13 January 2013

'சிரி'கவிதை!பெட் காபி ரொம்ப பேட் , பெட் வாட்டர் தான் பெஸ்ட் !


அதிகாலை எச்சில் இரைப்பைக்கு நல்லது !
வெறும் வயிற்றில் தண்ணீர்  பருகுதல்  நல்லது !
மாறா இளமைக்கு இயற்கை மருத்துவமே  நல்லது !
நமக்கெது  நல்லது என்று நாமே உணர்வது நல்லது !

2 comments:

  1. வணக்கம்!

    பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
    எங்கும் அளிக்கட்டும் ஈந்து!

    ReplyDelete
  2. iஇன்னல் பல இடையே வாழும் எம் தமிழினம் ,பிறக்கின்ற புத்தாண்டில் கன்னல் சுவை வெற்றி பல பெறும் !என்ற நம்பிக்கையுடன் ...
    ஐயா அவர்களுக்கும் ,தமிழினச் சகோதர ,சகோதரிகள் அனைவருக்கும் பொங்கல் ,புத்தாண்டு வாழ்த்துகள் !

    ReplyDelete