12 January 2013

தின 'சிரி ' ஜோக்!எழுத்துப் பிழையா ?வேணும்னே செய்ததா ?


''வாத்தியார் வீட்டுக் கல்யாணத்திற்கு போவதா ,வேண்டாமான்னு இருக்கா  ,ஏன் ?''
''பத்திரிக்கை முதல் வரியில் 'மொய்ப் பொருள் காண்பது அறிவு 'ன்னு எழுதி இருக்காரே !''

2 comments:

  1. Really super. Very Good "Siri"ous jokes
    by patttasu.blogspot.com

    ReplyDelete
  2. 'பட்டாசு பத்திக்கிச்சி 'யின் கருத்துரையினால் எனக்குள் சந்தோசம் பத்திக்கிச்சி !நன்றி!

    ReplyDelete