9 January 2013

'சிரி'கவிதை!பராக் ...பராக் ..மறதி மன்னர் வருகிறார் !



சேவிங் கிரீமுக்குப் பதிலாய் 
டூத் பேஸ்ட்டை தடவி 
சேவிங்கை முடித்து 
மறதி மன்னர் புறப்பட்டார்... 
டென்னிஸ் கோர்ட்டுக்கு 
கொசு பேட்டுடன் !

No comments:

Post a Comment