31 January 2013

தின 'சிரி ' ஜோக்!உண்மை ஜோதிடம் ஜனன நேரமும் ,ஜனகனமன நேரமும் சொல்லும் !


''கவலைக்கிடமா இருக்கிற நம்ம தலைவர் பிழைக்க மாட்டார்ன்னு  சொல்றியே ,எப்படி ?''
''ஜாதகத்தைப்  பார்த்த  ஜோதிடர் தலைவரோட 'ஜனகனமன நேரம் 'நெருங்கிடுச்சின்னு சொல்றாரே !'' 


5 comments:

  1. சின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)

    (Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')

    தவறாயின் மன்னிக்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நண்பர் DD அவர்களே !word verification நீக்கி விட்டேன் !மீண்டும் மீண்டும் yes ஆகிறது .ஏனென்று தெரியவில்லை !
      தங்கள் கருத்துக்கும் .வழி காட்டுதலுக்கும் மிக்க நன்றி !

      Delete
  2. இப்போது சரியாகி விட்டது... நன்றி...

    ReplyDelete