20 January 2013

தின 'சிரி ' ஜோக்!விஸ்வரூபம் ...டௌட் தாமசின் ஆசை !


''விஸ்வரூபம்  தியேட்டரில் ரீலிசான அடுத்த வாரம் DTH ல்  ரீலிஸ் ,இதில் நம்ம டௌட் தாமசுக்கு  என்ன சந்தேகம் ?''
''எல்லோரும் பார்க்க TV ல்  அதற்கு அடுத்த வாரம் வருமான்னு  கேக்கிறார் !''



2 comments:

  1. திரையரங்குகள் வெளியான அடுத்த நாளே dvd கிடைக்குமே பிறக்கு எதுக்கு dth ஒரு வாரம் கழிச்சு?

    ReplyDelete
  2. !திரு. கமலஹாசன் 'விஸ்வரூபம் 'படத்திற்கு 95கோடி செலவு செய்துள்ளார் .திருட்டு DVD வராமல் தடுத்து விடுவார் என்றே நம்புவோம் !

    ReplyDelete