16 August 2013

நடிகைக்கு கோவில் என்றால் சிலை எப்படி ?

''அட பரவாயில்லையே,அந்த நடிகை தனக்கு 

கோவில் கட்டவேகூடாதுன்னு ரசிகர்களை 

தடுத்து விட்டாராமே !''

''அடநீங்க வேற ,நீச்சல் உடையிலே இருக்கிற மாதிரி சிலைன்னு சொன்னதும் அவங்களுக்கு பிடிக்கலையாம் !''



2 comments:

  1. Replies
    1. சூப்பர் என்பதுதான் தமிழில் செம எனப்படுகிறது !சரிதானே மணிமாறன் சார் ?
      நன்றி !

      Delete