தாஜ்மகாலை ...
அன்பின் சின்னம் என்கிறார்கள் ...
அதீத அன்பும் ஆளைக் கொல்லும் என்பதற்கு எச்சரிக்கை சின்னமாய்தான் என் கண்ணுக்கு படுகிறது ...
பதினான்கு முறை பிரசவித்து
முப்பத்தொன்பது வயதிலேயே மரணமுற்ற
மும்தாஜை நினைத்தால் பாவமாய்த்தான் படுகிறது !

|
|
Tweet |
எனக்கும் அந்த எண்ணம் உண்டு
ReplyDelete'பத்து பிள்ளை பெத்த பின்னும் எட்டு மாசமா
Deleteஇந்த பாவி மகளுக்கு எந்த நாளும் கர்ப்ப வேஷமா 'என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு மும்தாஜ் ஞாபகம்தான் வருகிறது !
நன்றி !
tha.ma 1
ReplyDeletethanks,Ramani sir !
Deleteநேற்று போல் இன்று இல்லை...!
ReplyDeleteஇன்றுபோல் நாளை இல்லை ...நல்ல பாடல் வரிகள் !ஆனா, அது இப்போ எதுக்குன்னு புரியலே DD சார் !
Deleteநன்றி !