20 August 2013

டாட்டா .பிர்லா பொறந்ததும் 'லேபர் 'ரூமில்தான் !

லேபர் ரூமிலே பிறந்தாலும் கூட ...
சாகும்போது லேபராய் இருப்பதும் ,இல்லாததும் 
அவரவர் கையிலேதான் இருக்கிறது !

8 comments:

  1. Replies
    1. பிரசவத்தின் போது ஒரு தாய் படும் வேதனை ,ஒரு லேபரின் வேதனையைவிட அதிகம் என்கிறார்கள் ...பிறகேன் ,பிரசவ அறைக்கு லேபர் ரூம் என பெயர் வந்தது ?உண்மை தெரிந்தோர் உலகறிய உரைக்கலாமே !
      உங்கள் 'உண்மை 'கமெண்டிற்கு நன்றி DD சார் !

      Delete
  2. தங்களின் பார்வைக்கு : பதிவர் சந்திப்பு திருவிழா 2013 - ஆதலால் பயணம் செய்வீர்

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/08/Tamil-Pathivarkal-Festival-2013.html

    ReplyDelete
    Replies
    1. பதிவர்கள் சந்திப்பு திருவிழா மேல் எழுந்த காதலினால் பயணம் செய்ய ஏற்கனவே நண்பர் தமிழ்வாசி பிரகாஷிடம் சம்மதம் தந்து விட்டேன் ..உங்கள் அழைப்பிற்கு நன்றி !

      Delete
  3. தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று

    ReplyDelete
    Replies
    1. அதெப்படி தோன்றும் போதே புகழோடு தோன்றுவது ?
      #தோன்றலின் தோன்றாமை நன்று #இதை நாம எப்படி முடிவு பண்ண முடியும் ?
      நன்றி !

      Delete
  4. அருமை அருமை
    ஏழையாகப் பிறந்ததற்கு
    வெட்கப்படவேண்டியதில்லை
    ஏனெனில் அதற்கு நாம் காரணமில்லை
    ஆனால் ஏழையாக இறப்பதற்கு வருத்தப்படவேண்டும்
    ஏனெனில் அதற்குக் காரணம் நாம்தான்
    லேபர் ரூம் விளக்கம் அருமை

    ReplyDelete