3 August 2013

'சிரி'கவிதை! சைட் அடிக்கும் இடம் இதுவல்ல !

பெண் பாடகி சபாக் கச்சேரியில் ...
உச்ச ஸ்தாயியில் பாடும்போது 
'பார்க்கச் சகிக்கலே 'என்பவன் ...
ரசனைக் கெட்ட ஜென்மம் !

4 comments:

  1. Replies
    1. இங்கு வண்டியை நிறுத்தாதீர்கள் என்று போர்டு வைக்கிற மாதிரி இங்கு சைட் அடிக்காதீர்கள் என்று போர்டு வைக்க முடியுமா ?எதை எங்கே ரசிக்கணுமோ அதை அங்கே ரசிப்பதுதானே நல்ல பண்பாடு ?
      நன்றி !

      Delete
  2. ஓ... அதனால்தானோ பாடுபவரும் கேட்பவரும் கண்களை மூடிக்கொள்வது?

    ReplyDelete
    Replies
    1. எதையும் கண்ணை மூடி ரசித்தால் அதிலும் ஒரு சுகம் இருக்கத்தானே செய்கிறது !
      நன்றி !

      Delete