5 August 2013

'சிரி'கவிதை!அன்புக்கு அடிமை மனிதன் மட்டுமல்ல !

 
அடக்க வருபவனுக்கு கொம்பையும் 
அன்பு காட்டுபவனுக்கு காம்பையும் 
காட்டுகிறது பசு !

No comments:

Post a Comment