4 August 2013

சிரி'கவிதை! படித்த டாக்டர்களே சூது செய்யலாமா ?

பெரும்பாலான கொள்ளைக்காரர்களுக்கு 
முன் எச்சரிக்கையோடு கொள்ளை அடிக்கத் தெரியவில்லை !
ஒருசிலர்தான் டாக்டர்களைப்போல் 
முகமூடி கையுறை அணிந்து கொள்ளை அடிக்கிறார்கள் !
  

4 comments:

  1. Replies
    1. உண்மை சுடும் என்பது கொள்ளைக்கார டாக்டர்களுக்கு பொருந்தாதா ?
      நன்றி !

      Delete
  2. Replies
    1. உங்க பெயரில் மட்டுமில்லே ,உங்க கமெண்டிலும் நல்ல ஜீவன் உள்ளது !
      நன்றி !

      Delete