4 August 2013

தின 'சிரி ' ஜோக்! ஜொள்ளு விட,ஓடும் ரயிலை நிறுத்தலாமா ?

''இந்த ஆற்றுப் பாலம் மேல் புதுசா ரயில் விட்டாங்க சரி ,கீழே ஆத்துலே பொம்பளைங்க குளிக்கக்கூடாதுன்னு ஏன் தடை பண்ணிட்டாங்க ?''
''ரயில் இங்கே வரும் போது அடிக்கடி செயினைப் பிடித்து இழுத்து நிறுத்தி விடுகிறாங்களாமே !''


No comments:

Post a Comment