17 August 2013

வயசுப் பொண்ணுங்களுக்கு வரக் கூடாத கோளாறு !

''டாக்டர்  ,என் மகளுக்கு வந்திருக்கிறது வயிற்றுக் கோளாறு இல்லே ,வயசுக் கோளாறுன்னு ஏன் சொல்றீங்க?''
''கல்யாணத்திற்கு முன்னாலே கர்ப்பமானா வேற எப்படிச் சொல்றது?''

2 comments:

  1. சத்தியமா நான் இல்லே ...ஒரே ஒரு பெண்டாட்டியோட ஒழுக்கமா வாழ்ந்துக் கிட்டிருக்கேன் ,குடும்பத்திலே குழப்பத்தை உண்டாக்ககீறாதிங்க தலைவா !தலைவான்னு சொல்றதுக் கூட தப்பாயிடுமோ?
    நன்றி !

    ReplyDelete