அண்ணாஜீ சௌக்யமாஜீ இப்பத்தான்ஜி 2ஜீ பத்தி பதிவெழுதலாம்னு உக்காந்தேன்ஜீ. என் கஷ்டம் இல்லையில்ல சிஸ்டம் கொஞ்சம் சிரமம் தருவதால் வேகமாக வேலை செய்ய முடியலைஜீ...
ஜி...என் கதையும் இதுதான் ஆபீஸ் நெட்ல இவ்வளவு நாளும் நெட்டிக்கிட்டு இருந்தேன் எல்லாம் கட்பண்ணிட்டாயிங்க இப்ப USB மேடம்...ச்சே...மோடம் மூலமா ஏதோ எழுதுறேன் கைகாசு கரியாகுது அப்புறம் வேலையும் நத்தை வேகத்தில... அதனாலதான் பதிவர் உலகு தொடர்பை விட்டு விலகிகொண்டே இருக்கிறேன் எந்த திரட்டிகளிலும் இணைப்பதில்லை
உங்கள் வேகம் குறைய இதுதான் காரணமா ?நானும் USB மோடம் வாங்கி ஒன்றுமே செய்ய முடியாமல் .பைசாதான் காணாமல் போனது.இரண்டு வருசமா BSNL தயவில் வெற்றிகரமா ஓடிட்டு இருக்கு ! நீங்களும் சீக்கிரம் பழைய வேகத்தைப் பிடிங்க ,பரிதி ஜி ! நன்றி
பதிவில் என்னையும் ஒரு ஜி யாக நீங்கள் அழைத்திருப்பின் 3ஜி ஆகி இருக்கும். அன்று உங்களை மதுரையில் அரங்கத்தில் முதன் முறையாக சந்தித்தபோது உங்களை சட்டென்று அடையாளம் காண முடியவில்லை. காரணம் உங்களுக்கே உரிய ஸ்டைலான கறுப்புக் கண்ணாடி, அன்று மிஸ்ஸிங். கில்லர்ஜி தனக்கே உரிய தொப்பி மீசையுடன் இருந்ததால் அவரை கண்டுகொள்வது எளிமையாகவே அமைந்தது. 2ஜிக்களையும் மதுரையில் ஒருங்கே சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே த.ம.5
என் கூலிங் கிளாஸ் போட்டோவுக்கும் ,வெயிலுக்கும் தான் !தாங்களைக் கண்டு பிடிப்பதில் எந்த சிரமமும் இல்லை ,போட்டோவில் உள்ளது போன்றே அச்சு அசலாக :) மீண்டும் புதுக்கோட்டையில் நிச்சயம் சந்திப்போம் ! நன்றி
அது தான் நான் படம் பார்த்திட்டு முதலிலேயே எழுதினேனே இந்தக் குழந்தையா என்று!!!!!!! ஏதோ வயசான சாமியாரோ என்றல்லவா நினைத்தேன். hi...hi...hi......!!!!!...... வேதா. இலங்காதிலகம்.
பகவான் ஜீ இளமையானவராக இருக்கிறாரே
ReplyDeleteஜோக்காளி என்றால் சீக்காளி போன்று கிழடாக இருப்பார் என்ற எண்ணமா:)
Deleteநன்றி தலைவா !
நகைச்சுவை படித்தாலே
Deleteஇளமை வந்திடுமே
நகைச்சுவை எழுதினாலே
இளமையாகத் தானே இருப்பார்
பகவான் ஜீ!
நாம என்றும் இளமைப் பட்டாளம்தானே:)
Deleteநன்றி
வாழ்த்துக்கள் ஜி! போன முறை சென்னை சந்திப்பில் பார்த்தமைக்கு இப்போது இளமையாகத்தான் இருக்கீங்க ஜி!
ReplyDeleteஇளமைக்கு காரணம் நான் தினமும் சாப்பிடுற 'ஹாஸ்ய பஸ்பம் 'தான் காரணம் :)
Deleteநன்றி
ஹா.... ஹா...
ReplyDelete2ஜி சூப்பர்ஜி...
அடுத்த பதிவர் சந்திப்பில் உங்களை சந்திக்க விரும்புகிறேன் ,குமார் ஜி !
Deleteநன்றி
ஜி...என் கதையும் இதுதான்
ReplyDeleteஆபீஸ் நெட்ல இவ்வளவு நாளும் நெட்டிக்கிட்டு இருந்தேன் எல்லாம் கட்பண்ணிட்டாயிங்க
இப்ப USB மேடம்...ச்சே...மோடம் மூலமா ஏதோ எழுதுறேன் கைகாசு கரியாகுது அப்புறம் வேலையும் நத்தை வேகத்தில...
அதனாலதான் பதிவர் உலகு தொடர்பை விட்டு விலகிகொண்டே இருக்கிறேன்
எந்த திரட்டிகளிலும் இணைப்பதில்லை
உங்கள் வேகம் குறைய இதுதான் காரணமா ?நானும் USB மோடம் வாங்கி ஒன்றுமே செய்ய முடியாமல் .பைசாதான் காணாமல் போனது.இரண்டு வருசமா BSNL தயவில் வெற்றிகரமா ஓடிட்டு இருக்கு ! நீங்களும் சீக்கிரம் பழைய வேகத்தைப் பிடிங்க ,பரிதி ஜி !
Deleteநன்றி
ஆமாம் சரிதான் 2G படத்தைப் பார்த்த பின்புதான் புரிந்தது. வாழ்க!! வளர்க!!!
ReplyDeleteஅந்த ஊழல் 2 G யை விடுங்க ,இது உருப்படியான 2G தானே :)
Deleteநன்றி
பதிவு அருமை அய்யா...
ReplyDeleteகில்லர்ஜி என்ன மகிழ்வுடன் சிரிக்கிறார்... ஜோர் ஜி
இந்த மகிழ்ச்சிக்காகத்தானே கில்லர்ஜி அபுதாபிக்கு செல்லாமல் நமக்காக இங்கே இருந்தார் ?
Deleteநன்றி
த ம ஐந்து
ReplyDeleteத ம நான்குக்கு பதிலாய் ஐந்து என்று போட்டு விட்டீர்கள் போலிருக்கே ,ஐந்து மைனஸ் ஒன்று என்று ஆக்கிக் கொண்டேன் :)
Deleteநன்றி
ஜூப்பர்ஜி...
ReplyDeleteநீங்களும் அன்று வந்திருந்தால் ஜூப்பராய் உங்களுடன் ஒரு போட்டோ எடுத்திருப்பேன் ,முடியலேயே ஸ்ரீ ராம் ஜி :)
Deleteநன்றி
சூப்பர் ஜி !ஹீ படக்காட்சிப்பகிர்வு நன்றிஜி!
ReplyDeleteஉங்க கருத்திலுமா ரெண்டு ஜி :)
Deleteநன்றி
பதிவில் என்னையும் ஒரு ஜி யாக நீங்கள் அழைத்திருப்பின் 3ஜி ஆகி இருக்கும். அன்று உங்களை மதுரையில் அரங்கத்தில் முதன் முறையாக சந்தித்தபோது உங்களை சட்டென்று அடையாளம் காண முடியவில்லை. காரணம் உங்களுக்கே உரிய ஸ்டைலான கறுப்புக் கண்ணாடி, அன்று மிஸ்ஸிங். கில்லர்ஜி தனக்கே உரிய தொப்பி மீசையுடன் இருந்ததால் அவரை கண்டுகொள்வது எளிமையாகவே அமைந்தது. 2ஜிக்களையும் மதுரையில் ஒருங்கே சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே
ReplyDeleteத.ம.5
என் கூலிங் கிளாஸ் போட்டோவுக்கும் ,வெயிலுக்கும் தான் !தாங்களைக் கண்டு பிடிப்பதில் எந்த சிரமமும் இல்லை ,போட்டோவில் உள்ளது போன்றே அச்சு அசலாக :)
Deleteமீண்டும் புதுக்கோட்டையில் நிச்சயம் சந்திப்போம் !
நன்றி
This comment has been removed by the author.
ReplyDelete?:)
Deleteஆகா மதுரையில் 2ஜியா
ReplyDeleteதம 7
ஆமாம் ,டெல்லியில் 2G என்றால்தானே வில்லங்கம் :)
Deleteநன்றி
அது தான் நான் படம் பார்த்திட்டு முதலிலேயே
ReplyDeleteஎழுதினேனே இந்தக் குழந்தையா என்று!!!!!!!
ஏதோ வயசான சாமியாரோ என்றல்லவா நினைத்தேன்.
hi...hi...hi......!!!!!......
வேதா. இலங்காதிலகம்.
என் பதிவுகள் சாமியார் எழுதுற பதிவுகள் மாதிரியா இருக்கு ?அவ்வ்வ்வ் :)
Deleteநன்றி
என் பதிவுகள் சாமியார் எழுதுற பதிவுகள் மாதிரியா இருக்கு ?அவ்வ்வ்வ் :)
Deleteநன்றி
சும்மா பத்த வச்சா பொறி பறக்குதே! பகவான்ஜீ பக்கம்னா ச்சும்மா அத்துர்ருமில்ல...!
ReplyDeleteஇப்படி அதிரும்னு நானும் எதிர்ப்பார்க்கலே,எனக்கே பயமா இருக்கே :)
Deleteநன்றி
சமயோசிதமான நகைச்சுவை. பகவான்ஜி
ReplyDeleteஇதுக்கே இப்டின்னா?
Deleteநாங்கல்லாம் DD யவே (நம்ம திண்டுக்கல் D ய தான் சொல்றேன். சாப்பிட உக்காந்தப்ப அண்டர் அரஸ்ட்? சொ(ப)ன்னவங்க....
முரளிதரன் ஜி ,உங்களுக்கு பதில் சொன்ன அன்பே சிவம் அவர்களின் தளத்தின் பெயர் 'ஆறாவது பூதம்' ...பெயரைக் கேட்டாலே பயம் வருதுல்லே ?:)
Deleteநன்றி
சிவம்ஜி ,சாப்பிட உக்காந்தப்ப இப்படியெல்லாம் பண்ணலாமா :)சகோ .DD என்ன ஆனார்னு தெரியலியே :)
Deleteநன்றி !
அசத்துங்க ஜி...
ReplyDeleteஃசேப்டியா வந்திங்களே சந்தோசம் , பாஸ் :)
Deleteநன்றி!
அருமை ஜி!
ReplyDeleteஅசத்தறீங்க ஜி!
தாய் மண்ணில் விழா நடக்கும் போது அசத்த வேண்டாமா :)
Deleteநன்றி