நிச்சயம்,இந்த புயலுக்கு பின் இல்லை அமைதி !
''என்னங்க ,போன தடவை புயல் வந்தப்போதான் ,என்னோட அப்பா தீர்க்கதரிசின்னு தெரிஞ்சதா ,எப்படி ?''
''புயலுக்கு 'லைலா 'ங்கிற உன் பெயர் பொருத்தமா இருந்ததே !''
சென்ற வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
மேனேஜர் விரும்பாத CCTV கேமரா ,பிரைவசி ?
''ஆபீஸ் நேரத்திலே நெட்லே பார்க்கக்கூடாததை எந்த தைரியத்திலே பார்த்துகிட்டு இருக்கே !''
''லேடி P A எப்ப மேனேஜர் ரூமுக்குப்போனாலும் வர லேட்டாகுங்கிற தைரியத்திலே தான் !''
''லேடி P A எப்ப மேனேஜர் ரூமுக்குப்போனாலும் வர லேட்டாகுங்கிற தைரியத்திலே தான் !''
நடிகர் சூர்யா சொல்வது சரிதானா ?
நெய்க்கு தொன்னை ஆதாரமா ,தொன்னைக்கு நெய் ஆதாரமா என்கிற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது ...
வன்முறை காட்சிகள் ,ஆபாசக் காட்சிகள் ,சண்டைக் காட்சிகளை ஏன் வைக்கிறீர்கள் எனக் கேட்டால் ...
ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்பார்கள் ...
ரசிகர்களைக் கேட்டால் ...
காட்டுகிறார்கள் பார்க்கிறோம் என்பார்கள் ...
'சினிமாவில் என்ன எடுக்கிறோமோ அது சமூகத்தைப் பாதிக்கிறது ,சமூகத்தில் என்ன நிகழ்கிறதோ சினிமாவிலும் தொற்றிக் கொள்கிறது 'என்று கூறியுள்ளார் நடிகர் சூர்யா !
அப்படின்னா இந்த பூனைக்கு மணி கட்டப் போகும் எலி யார்?
வன்முறை காட்சிகள் ,ஆபாசக் காட்சிகள் ,சண்டைக் காட்சிகளை ஏன் வைக்கிறீர்கள் எனக் கேட்டால் ...
ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்பார்கள் ...
ரசிகர்களைக் கேட்டால் ...
காட்டுகிறார்கள் பார்க்கிறோம் என்பார்கள் ...
'சினிமாவில் என்ன எடுக்கிறோமோ அது சமூகத்தைப் பாதிக்கிறது ,சமூகத்தில் என்ன நிகழ்கிறதோ சினிமாவிலும் தொற்றிக் கொள்கிறது 'என்று கூறியுள்ளார் நடிகர் சூர்யா !
அப்படின்னா இந்த பூனைக்கு மணி கட்டப் போகும் எலி யார்?
சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
சுண்டி இழுக்கும் மாளவிகா
|
|
Tweet |
நல்ல பதிவு பகவானே
ReplyDeleteவாழ்த்துக்கள்
நான் விருப்பும் ஜியை சேர்த்துக்குங்க ::)
Deleteநன்றி !
த ம ஒன்று
ReplyDeleteத ம ஒன்றுக்கு இரட்டிப்பு நன்றி !
Delete01. பொண்டாட்யை இப்படியும் காலை வாரலாமோ....
ReplyDelete02. அப்படி உள்ளே என்னாதான் நடக்குது ?
03. ஒருக்காலமும் ஒண்ணும் ஆகப்போறதில்லை இவண் இழப்பான் அவன் அதை சேர்ப்பான்
04. சரி மாளவி அக்கா பேரு என்ன ?
1.புயலால் பாதிக்கப் பட்டிருந்தால் வாரலாம் :)
Delete2.எட்டிப் பார்க்கிற நல்ல பழக்கம் எனக்கில்லையே :)
3.மணி காட்டுவார் யாருமில்லையா :)
4.நீங்க தங்கச்சி பேரைச் சொல்லுங்க ..ஹிஹி ...நான் அக்கா பேரை சொல்கிறேன் :)
நன்றி
எல்லாமே அருமை.
ReplyDeleteஒண்ணும் சொல்றதுக்கு இல்லைன்னும் சொல்லலாம் ,அப்படித்தானே :)
Deleteநன்றி
நிச்சயம்,இந்த புயலுக்கு பின் அமைதி ! இல்தைான்....................
ReplyDeleteபுயல் வந்தப்போ தப்பிச்சார் ,இப்போ மாட்டிகிட்டார் :)
Deleteநன்றி
ஹாஹாஹா வாழ்த்துக்கள்! தமிழ் 10 என்று கூகூளில் தேடினால் தமிழ் 10 புதிய வடிவில் கிடைக்கிறது அதில் பதிவை இணைக்க பயன்படுத்தி நமது பதிவை இணைக்க முடிகிறது! லோகோ, ஓட்டுப் பட்டை எப்படி இணைப்பது என்ற விவரங்கள் இல்லை! நன்றி!
ReplyDeleteஅந்த விவரங்களும் விரைவில் வருமென எதிர்பார்க்கலாம் !
Deleteநன்றி
இன்னைக்கு என்ன சினிமா ஸ்பெஷல் லா?? பாஸ்!! கலர்புல் லா இருக்கு:))
ReplyDeleteநேற்றைக்குப் போட வேண்டிய கருத்தை இன்னைக்கு போட்டுட்டீங்களோ ?
Deleteநன்றி
''புயலுக்கு 'லைலா' ங்கிறீர்
ReplyDeleteசுண்டி இழுக்கும் மாளவிகா வேற
மேனேஜர் ரூமுக்குப் போன லேடி PA
பூனைக்கு மணி கட்டச் சூர்யா
இப்படியெல்லாம் எண்ணிப்பார்த்தேன்
எல்லாமே நல்ல நகைச்சுவை!
என்ன செய்றது ,லைலாவையும் புயலையும் மறக்க முடியலையே :)
Deleteநன்றி
அருமை
ReplyDeleteதம 5
நீங்க போட்ட த ம ஐந்தும் அருமை :)
Deleteநன்றி
இன்னுமா கருப்பு கலரு பிடிச்சு இழுக்குது..........
ReplyDeleteசாதா கருப்பா ,காந்தக் கருப்பாச்சே :)
Deleteநன்றி
அனைத்தும் அருமை பகவான் ஜி.
ReplyDeleteஉங்கள் ரோசக்கார மாப்பிள்ளை போலவா :)
Deleteநன்றி
அனைத்தும் அருமை ஜி...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அந்த லைலாவாது ஒரு முறை தான் தன் கோர முகத்தை காட்டியது. இந்த லைலாவோ?
ReplyDeleteசரியாத்தான் மேனேஜரை புரிஞ்சு வச்சிருக்காரு.
அந்த நிலைமை வந்தால் ரொம்ப பரிதாபமாய் இருக்கும் ! :)
Deleteமனுசனை எடை போடத் தெரிந்தவராச்சே :)
நன்றி
புயலுக்கு பெயர் சூட்டும் விழா இந்த ஆண்டும் வருமா !
ReplyDeleteவராமல் போகாது ,சென்னையில் நேற்று அப்படி மழை கொட்டித் தீர்த்து இருக்கிறதே :)
Deleteநன்றி
''லேடி P A எப்ப மேனேஜர் ரூமுக்குப்போனாலும் வர லேட்டாகுங்கிற தைரியத்திலே தான் !'----ரெம்ப..ரெம்ப தைரியந்தான்.
ReplyDeleteசந்தர்ப்பம் வரும்போது பயன்படுத்திக்க தெரிந்த ஆள் :)
Deleteநன்றி
சூப்பர்! சூப்பர்! சூர்யா சொல்றதத்தான் சினிமா உலகமே சொல்லிட்டு அலையுது! இதுல யாரு யாருக்கு மணி கட்டறது ஜி!?
ReplyDeleteமணி கட்ட நினைத்தால் money சம்பாதிக்க முடியாமல் போய்விடும் என்பதால்
Deleteதயங்குகிறார்களோ:)
நன்றி