---------------------------------------------------------------------------------------
மின் மயான வெட்டியானின் அபூர்வ ஞானம் ?
''செத்துப் போன உங்க நண்பர்
ஆப்பாயில்ன்னா விரும்பிச் சாப்பிடுவாரா ?''
சென்ற வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
ஜாக்கெட்டுக்கு லேடிஸ் டைய்லர்தான் OK !
''என்னங்க ,உங்க சட்டையை சரியா தைக்கிற டைய்லர்கிட்டே ... என் ஜாக்கெட்டையும் கொடுக்கிறேன்னு சொன்னா வேணாம்னு ஏன் எரிஞ்சு விழுறீங்க ?''
'' எழவிலே போற அந்த டைய்லர் பார்வையிலேயே அளவை எடுப்பானே !''
'' எழவிலே போற அந்த டைய்லர் பார்வையிலேயே அளவை எடுப்பானே !''
சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
வீடு பிடிக்கலைன்னா இப்படியா சொல்றது?
|
|
Tweet |
ஆஹா சூப்பர் தூக்கம்...சார்
ReplyDeleteஅதுக்காக தாலி கட்டுற நேரத்திலேயா தூங்குறது :)
Deleteநன்றி
எல்லாமே ரசித்தேன். சிறுகதையை, ஸாரி, சிரிகதையை ஜூம் பண்ணாமலேயே படிச்சு ரசிச்சுட்டேன்.
ReplyDeleteஅந்த பதிவு பாமினி ஃ பாண்டில் இருந்ததால் போட்டோ ஸ்கேன் எடுத்துப் போட்டிருப்பதால் சிறுத்து விட்டது ,அதையும் படித்து ரசித்ததற்கு நன்றி :)
Deleteகதை எல்லாம் எழுத ஆரம்பித்து விட்டீர்களா ஜி...?
ReplyDeleteகதையெழுத நேரமில்லையே ஜி .இது ஒரு மீள்பதிவுக் கதை :)
Deleteநன்றி
கதை விடுவீர்கள் என்று தெரியும்...இப்ப கதை எழதவும் ஆரம்பித்து விட்டீர்களா?
ReplyDelete+1
கதை எழுதியது எல்லாம் அந்த காலம் ,விட்டுக் கொண்டிருப்பது தான் இந்த காலம் :)
Deleteநன்றி
ரசித்தேன்
ReplyDeleteதம 5
உங்கள் ரசனைக்கு நன்றி !
Deleteஜோக்காளி சார், உங்க கழுத்தை நான் பார்க்கணுமே,!!!!
ReplyDeleteசூப்பர் கதை. என்ன இந்த கதையை படிச்சுட்டு எனக்கு ஆபீஸ்லேயே தூக்கம் வந்துடுச்சு
நிச்சயமா தாலி மட்டுமில்லை ,எந்த செயினுமில்லை :)
Deleteதூக்கம் ,டெய்லி செய்ற வேலைதானே :)
நன்றி
ஆப்பாயில்ன்னா எரிந்த அரை பாடியா?
ReplyDeleteடைய்லர் பார்வையிலேயே அளவை எடுப்பானே!'
to let க்கு பதிலா toilet ன்னு போர்டுலே எழுதுங்க!''
ஆகிய மூன்றையும் தாண்டி
முதலிரவிலும் தூக்கம் போகாதா? என்பதே
முன்னுக்கு வந்து முகத்துக்கு நேரே நிற்குதே!
அரை பாடி இல்லை ,அரைவேக்காடு :)
Deleteதப்பான பார்வையாச்சே :)
அவ்வளவு மோசம் :)
நிற்கத்தானே செய்யும் ?
நன்றி
'வீடா இது? பேசாம to let க்கு பதிலா toilet ன்னு
ReplyDeleteபோர்டுலே எழுதுங்க!''
சுவையோ சுவை!
ஒரு ஐக்கு இவ்வளவு சிறப்பா :)
Deleteநன்றி
எல்லாம் சரி,
ReplyDeleteமுதலிரவைப் போய் எங்களை உன்னிப்பாகப் பார்க்க விடலாமா பகவானே!
த ம கூடுதல் 1
உன்னிப்பா பார்த்து கஷ்டப்படாதீங்க என்றுதானே ஜூம் செய்துக்கச் சொன்னேன் :)
Deleteநன்றி
01. அப்படீனாக்கா... ஃபுல்லா எரிஞ்சவனெல்லாம் ஆம்லெட் விரும்பி சாப்பிட்டவனா ?
ReplyDelete02. டெய்லர் நல்ல, அனுபவசாலியோ ?
03. இந்தியாவில மாளிகையை கட்டிவச்ச.. பலபேருடைய வாழ்க்கை அபுதாபியில இப்படித்தான் இருக்கு பகவான்ஜி.
04. ஆஹா ஸூப்பரா இருக்குதே கதை இதையே ஃபாலோ பண்ணுங்க, பகவான்ஜி.
1.முழுசா எரிஞ்ச பொணத்தை எழுப்பி கேட்டா தெரிஞ்சு போகும் ,உங்க கேள்விக்கு பதில் :)
Delete2.இல்லாட்டி இவ்வளவு சரியா அளவெடுக்க முடியுமா :)
3.அய்யோ பாவம் ,இஷ்டப் பட்டு சம்பாத்திக்க இவ்வளவு கஷ்டப்படணுமா:)
4.மீள் பதிவாய் தொடர வேண்டியதுதான் :)
நன்றி
எழவிலே போற அந்த டைய்லர் பார்வையிலேயே அளவை எடுப்பானே !''-----தொட்டு அளவு எடுக்கிறத விட பார்வையால் அளவு எடுப்பது நல்லதுதானே......??????????
ReplyDeleteநீங்க சொல்றதைப் பார்த்தா, தொட்டாப் பற்றிக்கும் 'ஃபயர் ' ஞாபகம் வருதே :)
Deleteநன்றி
தம 10.
ReplyDeleteதூக்க மாத்திரையை அதிகம் சாப்பிட்டா தூக்கம் வருதோ இல்லையோ கண்டிப்பா தூக்க ஆள் வரும். ...............
அந்த நாலு பேருக்கு நன்றி சொல்ல வேண்டியதுதான் :)
Deleteநன்றி
ஹாஹ்ஹாஹஹஹ் செம! அதுவும் கதை..ஹஹஹ் ம்ம்ம்ம்..
ReplyDeleteதூக்கத்திற்கு மருந்து ஓவர் டோஸ் ஆயிடிடுச்சே ,என்ன செய்ய :)
Deleteநன்றி