சென்ற வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
பிடித்தமானவர்களுக்கு பிடித்ததை தருவது நல்லதுதானே !
சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
வடிவேலு ..புண்ணாக்கு ஆன புலிகேசியா ?
''நம்ம வடிவேலு சுயசரிதை எழுதினா ,புண்ணாக்கு ஆன புலிகேசின்னு வைப்பார்னு சொல்றியே ,ஏன்?''
''சினிமாவில் அவர் உச்சத்தில் இருக்கும்போது 'புலிகேசிஆன புண்ணாக்கு 'ன்னு வாரப் பத்திரிக்கை ஒன்றில் தொடர் எழுதியவர் ஆச்சே !''
எல்லோர் கண்ணிலும் வந்தால் அது 'மெட்ராஸ் eye !
|
|
Tweet |
01. சேனையோட வந்தாரா ? நான்கூட செனையோட வந்தாரோனு நினைச்சுட்டேன்.
ReplyDelete02. உல்டா நல்லாயிருக்கே...
03. மெட்ராஸ் ஐ ஸூப்பர்
04. கதையின் முடிவு அருமை பகவான்ஜி.
த.ம.1
Delete1.செனைக்கு யார் காரணமென்று CBCID விசாரணைக்கு உத்தரவு போடச் சொல்லலாமா :)
Delete2.அவர் நேரம் அப்படி பொருத்தமா இருக்கே :)
3.வெளியில் பாதிக்கப் பட்டால் மெட்ராஸ் ஐ :)
4.இதற்கு தொழில் தர்மம் என்று பெயர் வைத்தாலும் போருத்தம் தானே :)
நன்றி
மெட்ராஸ் ஐ :)) அதானே!!
ReplyDeleteஇந்த சிறுகதை மீள் பதிவு தானே? நான் ஏற்கனவே படிச்சுட்டேன்:)
ஏற்கனவே பதிவில் போட்ட போது பலரும் படிக்க முடியாத 'ஃபாண்டில் ' இருப்பதாகச் சொன்னதால் இந்த மீள்பதிவு ...அதுசரி ,மீள் பதிவு என்றால் கருத்தை சொல்லக்
Deleteகூடாதென்று தீர்மானம் போடுள்ளீர்களா?:)
நன்றி
ஹா...ஹா...ஹா... அப்படியெல்லாம் இல்லை பாஸ்:)) ரொம்ப நல்ல இருந்தது:) இனிக்கு ஜோக் எங்க?? என்னால் பார்க்க முடியவில்லை:((
Deleteநீண்ட பதிவாய் ஆகிவிட்டது ,எனவே கட் ,நாளைக்கு போட்டா போச்சு :)
Deleteஒரு சந்தேகம் .....''.ஹ ஹா
சரி ஏழாவது வாக்கு என்னது... ''என்று மது ஜீயாய் வந்து இருப்பதும் நீங்கள்தானே :) இதைக் கேட்டதற்கு காரணம் ,அந்த கருத்தின் கீழ் என் மறுமொழியைப் படிக்கவும் !
நன்றி !
நல்ல நீதிக்கதையாக உள்ளது. சேனையோட வந்த நகைச்சுவை மிக அருமை.
ReplyDeleteநீங்கள் நீதிக் கதை என்கிறீர்கள் ,ஒரு நண்பர் படித்துவிட்டு .முதலாளித்துவச் சிந்தனை என்று சொன்னார் :)
Deleteநன்றி
எங்களுக்கும் புரிந்து விட்டது ஜி...!
ReplyDeleteஎது தொழில் தர்மம்தானே :)
Deleteநன்றி
விருப்பமான சேனைக்கிழங்குடன்? ஹா...ஹா...ஹா...
ReplyDeleteஹா...ஹா...ஹா...
ஹா...ஹா...ஹா..
காதலைப் பற்றிய விளக்கம் அருமை.
ReplyDeleteநான்கு கண்கள் காணும் ஒரே கனவு ..காதல் என்பதைப் படித்ததால் வந்த விளக்கம் இது :)
Deleteநன்றி
காதலைப் பற்றிய விளக்கம் அருமை.
ReplyDeleteஅதற்குநான் சொன்ன விளக்கமும் அருமைதானே :)
Deleteநன்றி
மெட்ராஸ் ஐ...யா..... கொய்யாபழம்..மருத்துவர் கண்ணுல விளக்கெண்ணெய ஊத்திகிட்டுல பாப்பாரு............!!
ReplyDeleteஉண்மை ' மெட்ராஸ் ஐ'யை பார்க்கவே மாட்டார் :)
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteநகைச்சுவையும் நன்று கதையும் நன்று. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அதையும்,இதையும் ரசித்ததற்கு நன்றி !
Delete
ReplyDelete'புலிகேசி ஆன புண்ணாக்கு' என்பதை விட
படித்தால் மட்டும் போதுமா?
நல்லாயிருக்கு
தொடருங்கள்
புண்ணாக்கை மாடு பார்த்துக்கும் ,எனக்கு படிக்கிற மாதிரி பதிவு வேணும்னு சொல்றீகளா :)
Deleteநன்றி
ஹ ஹா
ReplyDeleteசரி ஏழாவது வாக்கு என்னது...
ஆறாவது வாக்கு என்பதற்கு பதில் ,ஏழாவது வாக்கு என்று தவறாய் சொன்னதற்காக மண்டி போடப் போவது யார் , மிஸ்டரா ,மிஸ்ஸா ?;)
Deleteநன்றி
இந்த கமெண்ட் என்னோடது இல்லை:)) இது மது உடையது தான், ஏனென்றால் என் லேபில் ஒரு சிறு பிரச்சனையின் காரணமாக என்னால் ஒரு வாரமாக வாக்களிக்கவே முடியவில்லை. நாளை விடுமுறை நாள் என்பதால் உதவுவதாக மது எனக்கு வாக்கு கொடுத்திருகிறார், என்றாலும் ஒரு சின்ன தப்புக்கு ஏன் பாஸ் பனிஸ்மென்ட்!! விடுங்க உங்க சகோ தானே:)
Deleteமது ஜி ,வாக்கைக் காப்பாற்றி விடுங்கள் ,வீணாக மருங்காபுரி இளவரசியின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் :)
Deleteநன்றி
எட்டாம் வாக்கு என்னுடையதாய் இருக்கட்டும்!
ReplyDeleteபகவானுக்கல்லாமல் வேறு யாருக்கு நம் வாக்கு!!
ஐயையோ ஏழுக்கு பதிலா எட்டா?
பகவான்கிட்ட வாங்கப் போறது கொட்டா?
விடு ஜூட்!
இந்த குழப்பம் வரும் போது,த ம +! என்று போட்டு விடுவேன் ,+1 எனும் போதே மனதில் இளமை ஊஞ்சலாடுகிறதே :)
Deleteநன்றி
சேனை அரித்துவிடாதோ!!
ReplyDeleteஹஹஹஹ்ஹ்ஹ
ஜோக்காளிக்குப் புரிந்தது.....ம்ம்புரிந்து விட்டது...
அரிக்கிற சேனை உடம்புக்கு நல்லதாச்சே :)
Deleteபுரிந்தால் சரிதான் :)
நன்றி !
காதலை போய் தொற்று நோயா என்று கேட்டுவிட்டீர்களே!!! உலக மகா காதலர்கள் சங்கம் உங்கள் மேல் வழக்கு தொடுக்கப்போகிறார்களாம்!!!
ReplyDeleteகதை சூப்பர். நல்ல ஒரு விஷயத்தை நாங்களும் புரிந்துகொண்டோம்.
காதலில் விழுந்த பின் சந்திக்காமல் இருந்ததால் பசலை நோயினால் பாதிக்கப் பட்டாள் என்று அக நானூறில் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்கள் ,அப்படித்தானே :)
Deleteஎந்தப் படிப்பிலும் இந்த விஷயம் வராதுதானே :)
நன்றி