சென்ற வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
வயசுப் பொண்ணு ஆசைக்கு தடை போடலாமா ?
''நான் ஆசை ஆசையா வாங்கிவந்த ஊதா கலர் ரிப்பனை
சடையிலே போட்டுக்க தடை போடுறீங்களே ,ஏம்ப்பா ?''
''கண்ட கண்ட காலிப் பசங்க 'யார் உனக்கு அப்பன் 'ன்னு
மரியாதை இல்லாமே என்னை கிண்டல்
பண்ணுவாங்களேன்னுதாம்மா !''
---------------------------------------------------------------------------------------------------------
அது ஏன்னா ஊதா கலரு ரிப்பன்?
கேட்டும் பதில் கிடைக்கவில்லை-!
நீங்கள் பதில் சொல்விள்ளஎன்றால் +1 வோட்டை மைனஸ் ஆக்ககிவிடுவேன்!
அது ஏன்னா ஊதா கலரு ரிப்பன்?
எல்லா ரிப்பனும் தான் அழகு!
ReplyDeleteகேட்டும் பதில் கிடைக்கவில்லை-!
நீங்கள் பதில் சொல்விள்ளஎன்றால் +1 வோட்டை மைனஸ் ஆக்ககிவிடுவேன்!
அது ஏன்னா ஊதா கலரு ரிப்பன்?
எல்லா ரிப்பனும் தான் அழகு!
சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
இரண்டு தொழிலும் இரண்டு கண்ணு மாதிரி !
''கல்யாண தரகர் வெல்டிங் பட்டறையும்
வைச்சுக்கிட்டு இருக்கார் போலிருக்கு !''
வைச்சுக்கிட்டு இருக்கார் போலிருக்கு !''
''ஏன்?''
''இரும்பை இணைப்பது வெல்டிங் ,இதயத்தை
இணைப்பது வெட்டிங்னு விசிட்டிங் கார்டுலே
போட்டுக்கிட்டு இருக்காரே!''
இணைப்பது வெட்டிங்னு விசிட்டிங் கார்டுலே
போட்டுக்கிட்டு இருக்காரே!''
பழமொழி சொன்னவன் தீர்க்கதரிசி !
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாய் இரு ...
திராவிடத் தலைவர்களுக்காவே சொல்லப் பட்டதா?
கடந்த மூன்று தினங்களாக 'சிரி'கதை படிச்சு ரசித்தீர்கள் ,ஒரு மாறுதலுக்கு ஒரு 'சீரியஸ் 'கதையையும் படிக்கலாமே ?
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு மணி அய்யா சொன்ன பதிலை நாளைப் பார்க்கலாமா ?
|
|
Tweet |
01. நம்பள்கி நிம்பள்கி போல விஞ்ஞானியோ...
ReplyDelete02. டூ இன் ஒன் NO
03. அப்படீனாக்கா அதிமுக காரங்க காரியத்து கண்ணா இருக்க மாட்டாங்களா ?
04. ஆஹா வர வர சஸ்பென்ஸ் போட ஆரம்பிச்சுடீங்களே.,.....
1.பதிவை போட மண்டையைக் குடைந்து கொள்ளும் நாம எல்லோரும் விஞ்ஞானிகள்தானே:)
Delete2.விசிட்டிங் கார்டிலுமா :)
3 திராவிடம் என்ற வார்த்தைகள் எல்லா கட்சிப் பெயர்களிலும் இருக்கே :).
4.அவ்வளவு எதிர்ப்பார்க்க வைத்து விட்டேனா :)
நன்றி !
1. விட்டா எனக்கு நோபல் பரிசை தாங்கன்னு கேப்பிங்க போல? உங்களுக்கு நியாபக சக்தி அதிகம் தான், 50 வருடங்களுக்கு முன் செய்த வாலிப சேஷ்ட்டை எல்லாம் நியாபகம் வைத்து எழுதுறீங்க!!!
ReplyDeleteகதை - அடாடா, உங்க தொல்லை தாங்கமுடியலைப்பா, அந்த பதிலை இன்னைக்கே சொல்லாம, நாளைக்குன்னு சொல்லி பொறுமையை சோதிக்கிறீங்களே?
ஊதாக் கலரு ரிப்பன் என்னை இளைஞன்தான் ஆக்கியது ,நீங்கள் சின்னப் பையனாக்கி விட்டீர்களே :)
Deleteபொறுமையும் ஒரு எல்லை தாண்டி விட்டதா :)
நன்றி
பல வருங்கால மாப்பிள்ளைகள் இவ்வாறான சூழலை எதிர்பார்த்திருப்பார்கள். இருந்தாலும் தாங்கள் முடிவினைக் கூறாமல் எதிர்பார்க்கவைத்துவிட்டீர்கள்.
ReplyDeleteமுடிவுதானே ,நாளை தெரியத்தானே போகிறது ?:)
Deleteநன்றி
நம்பள்கியின் பதிலும் அதற்கு இஉங்கள் பதிலும் இதைப் படித்ததும் நினைவுக்கு வந்தது.
ReplyDeleteமணிக்கு அந்தக் குழந்தை ப்ஃபோட்டோ வைப் பார்த்ததும் சந்தேகம் வந்ததோ?! சரி சரி கதாசிரியர் சொல்லும் வரை பொறுமையா இருக்கத்தானே வேண்டும்...
மறக்க முடியா பின்னூட்டங்கள் ஆச்சே :)
Deleteநீங்களும் கதை எழுதலாம் போலிருக்கே ,கல்யாணம் நின்றதுக்கு காலண்டர் காரணம் என்றாலும் ,குழந்தைப் படம் காரணமல்ல ! என்ன ,இன்னும் சஸ்பென்ஸ் கூடிவிட்டதா ?
நன்றி
அடுத்த பகுதியை ஆவலுடன்...
ReplyDeleteஜி தமிழ்மணம் இணைத்து விட்டேன்...
இன்று வழக்கமான நேரத்தில் இணைக்க முடியவில்லை ,நீங்கள் செய்த உதவிக்கு மிக்க நன்றிஜி !
Deleteஓட்டுப் பட்டைய இணைச்சுட்டோம் ஜி.......அதனோடு எங்கள்...ஓட்டும்...
ReplyDeleteவாக்குக்கு மிக்க நன்றி !
Deleteநல்ல சஸ்பண்ஸ்
ReplyDeleteநாளை வரை காத்திருக்கவேண்டுமா ?
இர்ப்பன் விஷயம் ரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
' இர்ப்பன்'?வெல்டிங் என்றதும் எழுத்துக்களும் உருகி ஓடி விட்டதா :)
Deleteநன்றி
மிக்க நன்றி !
ReplyDeleteபாடல் தந்த பயம்.
ReplyDeleteபதிலையே பதிவாக்கி விட்டீர்களே...
கல்யாணத் தரகர் வெல்டிங் பட்டறை வைக்கக் கூடாதா என்ன! :)) இந்த வாசகத்துக்காகவே அப்படி வைத்திருக்கிறாரோ!
ஹா...ஹா..ஹா..
தொடர்கதை தொடர்கதை ஆகிவிட்டதே...
பொண்ணைப் பெற்றவர்களுக்கு அவள் கழுத்தில் ஒரு தாலி ஏறும்வரை அடி வயிற்றில் நெருப்புதானோ :)
Deleteஇவர் சேர்த்து வைப்பவர்களுக்கும் இந்த பொருத்தம் அமையுமா :)
நாளை முடிந்துவிடுமே :
நன்றி
வணக்கம்
ReplyDeleteதலைவா.
நல்ல காலம் சொல்லி விட்டீங்கள் ஊதாக்கலர் ரிப்பன் ஆபத்து போல.. வம்பில் மாட்டி விடும் போல..
. எல்ல இரசிக்கவைக்கும் நகைச் சுவை பகிர்வுக்கு நன்றி
த.ம-5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆபத்து என்பதால் ரசிக்காமல் இருக்க முடியுமா :)
Deleteநன்றி
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாய் இரு .....எந்த காரியத்தில்லுன்னு கடைசிவரையும் சொல்லவேயில்லையே!!!!!!!!!!
ReplyDeleteஆரியக் கூத்து எதுவென்று நீங்கள் சொன்னால் ,காரியக் கூத்து எதுவென்று நான் சொல்லுகிறேன் :)
Deleteநன்றி
ஊதா கலரு ரிப்பன் – உங்கள் விளக்கம் நன்றாகவே இருந்தது. BLUE என்றால் வேறு அர்த்தமும் உண்டு. நீஙகளும் சஸ்பென்ஸ் வைக்க ஆரம்பித்து விட்டீர்களா?
ReplyDeleteத.ம.7
வேறு அர்த்தமும் உண்டுன்னு நீங்களும் சஸ்பென்ஸ் வைத்துள்ளீர்களே :)
Deleteநன்றி
ஜோக்ஸ் சூப்பர்! கதை ஆர்வத்தை தூண்டுகிறது! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமுதல் வரியிலேயே வேர்த்துக் கொட்டத் தொடங்கியதால் ஆர்வம் கூடிவிட்டதென்றுநினைக்கிறேன் :)
Deleteநன்றி
ஹலோ! நண்பரே !
ReplyDeleteஇன்று உலக ஹலோ தினம்.
(21/11/2014)
செய்தியை அறிய
http://www.kuzhalinnisai.blogspot.com
வருகை தந்து அறியவும்.
நன்றி
புதுவை வேலு
நீங்கள் நம் மூதாதையர்களுக்கு ஹலோ சொன்னதை நானும் ரசித்தேன் :)
Deleteநன்றி
சே..செ....படித்தால் மட்டும் போதாது... ஓட்டு போடனும்...அப்புறம் கருத்து சொல்லனும்.................அப்புறம் படித்திட்டு சொல்றேன்..ஜீ
ReplyDeleteதாராளமா படிச்சிட்டு வாங்க ,இப்பவே நேரமாச்சு ..படுத்துட்டு வந்து சொல்லிக்கலாம் என்று மட்டும் ஒத்திப் போடாதீங்க:)
Deleteநன்றி