----------------------------------------------------------------
அர்த்த ராத்திரியில் இப்படியா கணவனை விரட்டுவது :)
''ராத்திரி 12 மணியாகப் போவுது ,விடிஞ்சா ஐம்பதாயிரம் வேணும்தான் ,ஆனால் ,என் ஏடிஎம் கார்டில் ஒரே நேரத்தில் ஐம்பதாயிரம் எடுக்க முடியாது ,என்னடி பண்ணச் சொல்றே ? ''
இருமனம் இணைவது திருமணம் தானே ?
''கல்யாண தரகர் முன்பு வெல்டிங் பட்டறை வைச்சுக்கிட்டு இருந்தார்னு எப்படிச் சொல்றே ?''
''இரும்பை இணைப்பது வெல்டிங் ,இதயத்தை இணைப்பது வெட்டிங்னு விசிட்டிங் கார்டுலே போட்டுக்கிட்டு இருக்காரே!''



துரை செல்வராஜூ
Chokkan Subramanian
நம்பள்கி
Jeevalingam Kasirajalingam
Bala subramanian
மிகவும் ரசித்தேன்
வாழ்த்துக்கள்