20 March 2015

வயசுப் பொண்ணு ஆடினாதான் நாட்டியமா :)

          
          ''இந்த வயசுலே ,கோவில்லே  உன்னோட  நாட்டிய அரங்கேற்றம்  வேண்டாம்னு சொன்னேன் ,கேட்டாதானே ?''
            ''இப்போ என்னங்க ஆச்சு ?''
             '' பார்த்தவங்க 'கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு வந்தா ,இங்கே உண்மையாவே ஒரு கொடுமை ஆடிட்டு இருக்கேன்னு ' சொல்றாங்களே !''

ஓமனக் குட்டி மனைவி ஆனதால் கிடைத்த பலன் !

       '' நான் கேரளப் பெண்ணை கல்யாணம் பண்ணிகிட்டது ,என் பையன் மூலமா உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''

       ''மலையாளம் என் 'தாய் 'மொழி ,தமிழ் என் 'தந்தை 'மொழின்னு அவன் பயோடேட்டாவிலே எழுதி இருக்கானே !''
அம்பாளடியாள் வலைத்தளம்20 March 2014 at 01:00
சந்தோசப் படுங்கள் இந்த ஒரு இடத்திலேனும் பெண்களுக்கான
உரிமை கிட்டியதென்று :)))))) வயித்தெரிச்சல் உடம்புக்கு ஆகாது :)))




  1. ஓமனக்குட்டி என்ற தாயின் பெயரை மகன் தன் பெயரின் முதல் எழுத்தாக ஓகே என்று போட்டுக் கொண்டாலும் எனக்கும் ஓகே தான் !
  2. வலிப் போக்கன்20 March 2014 at 11:19
    அடேங்கப்பா....எம்புட்டூ அறிவு.......பயலுக்குஃஃஃ




    1. இருக்காதா,அவன் கிராசிலே பொறந்த கிராக் ஆச்சே !
    2.  இஆரா20 March 2014 at 20:19
      என்ட குருவாயூரப்பா,நீங்கள் பரயும் ஜோக்கு நல்லா இருக்கானும்.




      1. ஜோக்கை ஒர்கம்போல் எத்ற சுந்தரமா இருக்குன்னு ,பக்சே ஓமனக் குட்டிக்கு குட்டியாலே கஷ்டமுண்டு !
      2. Mythily kasthuri rengan20 March 2014 at 19:45
        பையன் பன்மொழி திறமையோட வளருரான்னு சொல்லுங்க!.




        1. இவனே இப்படின்னா இவனுக்கு பொறக்கிற பையன் இன்னும் பன்மொழிப் புலவனா வருவான் ,ஏன்னா இவன் டாவடிக்கிறது தெலுங்கு பெண்ணையாச்சே :)
        2. ஆமை புகுந்த வீடும் 'அ.மீனா ' புகுந்த வீடும் உருப்படாதா ?

                   ''மீனாங்கிற என்  மகளோடப் பெயரை மாத்தினாதான் 
        3. புகுந்த வீட்டுக்குப் போற யோகம் வருமா ,ஏன் ?''
        4. ''உங்கப் பெயர்  'அ'வில் ஆரம்பிக்கிறனாலே ,பொண்ணுபெயரை அபசகுனமா நினைக்கிறாங்களே !''


        5. இதுக்கு கொசுக்கடியே தேவலையா ?


          கடிக்கின்ற நிஜக் கொசுவை அடித்து விட முடிகிறது ...
          கடிப்பதுபோல் உணர்ச்சி தரும் மனக் கொசுவை எப்படி துரத்துவது ?



29 comments:

  1. 01. ஆடும்போது கோவிந்தா... கோவிந்தானு ஆடுச்சோ...
    02. பய டேட்டாவில் உண்மையைத்தான் எழுதியிருக்கான்.
    03. அப்ப, ஆமீனா பேருக்காரவுங்க என்ன செய்வாங்க?
    04. கஷ்டம்தான்.

    ReplyDelete
    Replies
    1. 1.யாராவது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்குவாங்களா :)
      2.சிலருக்கு உண்மைக் கசக்குதே :)
      3.அமீனா வீட்டுலே பசங்க இருக்காங்களான்னு பார்ப்பாங்களா:)
      4.மனம் ஒரு குரங்கு மட்டுமா :)


      Delete

  2. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!

    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,

    தங்களது
    தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!

    வருக!
    வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
    கருத்தினை தருக!

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் அறிமுகம் செய்திருக்கும் பதிவைப் பார்த்தால் ,இன்று நான் 'இதுக்கு கொசுக்கடியே தேவலையா ?'ன்னு கேட்டது சரிதான் போலிருக்கு :)

      Delete
  3. வணக்கம்
    ஜி
    இரசிக்க முடியாத ஆட்டம் போல....
    விசயம் தெரிந்த பைன் போல..... மற்றவைகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. புள்ளத்தாச்சி நடந்தா ரசிக்கலாம் ,நாட்டியம் ஆடினால் ...:)

      Delete
  4. ரசனை மிகுந்த நகைச்சுவை துணுக்குகள்!
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. ரசனையுடன் ரசித்தமைக்கு நன்றி :)

      Delete
  5. அடடா, அந்த கொடுமையை நான் பார்க்கலையே!!!

    ReplyDelete
    Replies
    1. பார்த்தவங்க நொந்து போயிருக்காங்க ,உங்களுக்கேன் விபரீத ஆசை :)

      Delete
  6. ஹா... ஹா... பழமொழி உண்மை ஆகி விட்டதோ...?

    ReplyDelete
    Replies
    1. பேச்சு பேச்சா இருக்கணும்னு சொல்றமாதிரி ,பழமொழி உண்மையானால் சிக்கல்தான் போலிருக்கு :)

      Delete
  7. நான்கையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆபீஸில் ஆணிப் பிடுங்கிற வேலை அதிகம் ஆனதால் விலாவரியாய் கருத்துரையை போட முடியலைன்னு நீங்கள் சொல்லாமல் சொல்வதை நானும் ரசித்தேன் :)

      Delete
  8. அன்புள்ள அய்யா,

    “ இந்த வருசம் ஓ ஆட்டம் இல்லடியம்மா... யாரோ வெளியூர்ல இருந்து ஒரு ஆட்டக்காரி ஆடவர்றாளமுள்ள.... ” ஜில் ஜில் ரமாமணி சொன்னது இவுங்களத்தானா?

    பரவாயில்லையே! சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே! நிருபித்து விட்டானே!

    “ அ.... மீனா... ஒருவேளை அந்தக் குடும்பம் சைவக்குடும்பமா இருக்குமோ?” அபச்சாரம்... அபச்சாரம்...

    ஓமனக் குட்டி மனைவி ஆனதால் கிடைத்த பலன் ! மிகவும் இரசித்தேன்!
    நன்றி.
    த.ம.7.

    ReplyDelete
    Replies
    1. ஜில்ஜில் ரமாமணியை இன்னுமா மறக்கலே :)

      தந்தைக்கு மகன் ஆற்றும் உதவியை செய்து விட்டான் :)

      சுத்தம் ,அசுத்தம் போல் ,மீனா என்றால் அசைவம் ,அமீனா என்றால் சைவம் அப்படித்தானே :)

      Delete
  9. ரசித்தமைக்கு நன்றி :)

    ReplyDelete
  10. பையன் ரெம்ப புத்திசாலின்னு தெரியுதுங்கோ....

    ReplyDelete
    Replies
    1. நல்லா வருவான் அப்படித்தானே :)

      Delete
  11. //'' நான் கேரளப் பெண்ணை கல்யாணம் பண்ணிகிட்டது ,என் பையன் மூலமா உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''
    ''மலையாளம் என் 'தாய் 'மொழி ,தமிழ் என் 'தந்தை 'மொழின்னு அவன் பயோடேட்டாவிலே எழுதி இருக்கானே !'' //
    அவர்கள் எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவும் இந்தியாவில் இருப்பதால் அப்படி எழுதி உள்ளார்களோ?
    ஹ ஹ ஹா

    த ம கூடுதல் 1

    ReplyDelete
    Replies
    1. அப்பன் வெளிநாட்டுக் காரியை கட்டிக்கிட்டிருந்தா ,மகன் ..தாய் நாடு ,தந்தை நாடு என்று கூட எழுதுவான் :)

      Delete
  12. ஓமனக்குட்டி,தாய் மொழி ! நன்று!

    ReplyDelete
    Replies
    1. ஒம்அய்யா ,உங்க கருத்தும் நன்றி :)

      Delete
  13. நாட்டியம் அரங்கேற்றியவர் வயதானவர் மட்டுமல்ல. புள்ளைத்தாய்ச்சியும் கூட என்பது பின்னூட்டங்களைப் படித்தால் புரிகிறடு. ஒரு ஐயர் கேரள நாயரை மணந்தானாம். அவ்ர்கள் பிள்ளைத் தன்னை நய்யர் என்று கூறினானாம். அவன் கிராசில பிறந்த கிராக் --ஆ.?

    ReplyDelete
    Replies
    1. இளமையில் வளைவது போல் உடம்பு வயதானபின் வளையாதே ,எதற்காக இவரைப் போன்றவர்கள் ,தாங்களும் கஷ்டப்பட்டு பார்ப்போரையும் கஷ்டப்படுத்தணும் ?
      இதுவரையிலும் ரத்த சம்பந்தமில்லாத இருவர் ஜாதி ,மதம் ,இனம் கடந்து ...மணந்துக் கொண்டால் ,பிறக்கும் குழந்தையின் அறிவு, கூர்மையாக இருக்கும் என்பதால் ஹைய்யர் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்

      Delete
  14. சூப்பர் ஜோக்ஸ்! முதல் ஜோக் அட்டகாசம்!

    ReplyDelete
    Replies
    1. தரம் பிரித்து ரசித்ததற்கு நன்றி :)

      Delete
  15. ஆட்டம் அருமை..ஹஹஹ்

    ஓமனக்குட்டியை ரசிக்காம இருக்க முடியுமா ஜி?!!!!! பரவாயில்லை அவங்க நேஷனல் இன்டெகரேஷன்...ஃபாலோ பண்ணறாங்க ஜி!

    அனைத்தும் ரசித்தோம்....

    ReplyDelete
    Replies
    1. தெலுங்கு பெண்ணை டாவடித்து மனைவி மொழி தெலுங்குன்னு சொல்லாமல் போனால் சரி :)

      Delete