---------------------------------------------------------------------------------
அதிசயப் பிரசவம் !
இந்த கருவைக் கலைக்க பெண்களே அஞ்சுவதில்லை !
''கோழி முட்டையிட்டு அடை காத்து குஞ்சு பொறிக்கும்னு சொன்னா ,என் பையன் நம்ப மாட்டேங்கிறான்டி !''
''எப்படி நம்புவான் ?நாமதான் முட்டையை வடைச் சட்டியில் பொறித்து சாப்பிடக் கொடுத்து விடுகிறோமே !''
டிபிஆர்.ஜோசப்21 March 2014 at 10:14
ஹஹ்ஹஹ்ஹா!! ஆம்லெட்டும் 'அடை' மாதிரிதான இருக்கும்?
|
|
Tweet |
01. இதென்ன கொடுமை.
ReplyDelete02. அட முட்டைக்கு இப்படியும் கதை இருக்கா ?
03. அப்படினாக்கா ? மண்ணெண்ணைக்கு மண்ண் எண்ணை அப்படினு சொல்லலாமா...?
04. அப்புறம் எப்படி ? அப்பிளிகேஷன் செல்லும்
1.இதை ஒற்றைக் குழந்தை என்பதா ,இரட்டைக் குழந்தை என்பதா :)
Delete2.வாய்க்கு ருசியா இருக்கிறது மட்டும்தானே தெரியும் :)
3.மண்ணில் இருந்து வந்ததுதானே :)
4.செருப்பை எவனும் தூக்கிறக் கூடாதுன்னு வேண்டிக்கலாம் :)
பின்னூட்டத்திலும் முத்திரை பதிப்பவரின் பதிவுகளின் நகைச்சுவைக்குக் கேட்கவா வேண்டும்!!!
ReplyDeleteஹஹஹா
தம 2
கேட்கத்தான் தோன்றுகிறது ,உங்களின் விமர்சனத்தை :)
Deleteஅட இப்படி இப்படி எல்லாம் நடந்தா எப்படி இருக்கும் .
ReplyDeleteஅண்ணன் தம்பிக்குள் மூன்று மாத வித்தியாசம் என்பதை நம்பத்தான் முடியாது :)
Deleteசோம்பேறி பையனா ஜி...?
ReplyDeleteலேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரணும்னு நினைக்கிறவனாச்சே:)
Delete1.. ஹா... ஹா..ஹா.. இது என்னவகைப் பிரசவம்!!
ReplyDelete2. ஹா..ஹா... ஒருமுறையாவது அவனுக்குச் செயல்முறை விளக்கம் காட்டிடக் கூடாதோ!
3. ஹா...ஹா....ஹா... துயரத்துடன் சோகச் சிரிப்புச் சிரிக்கணுமோ!
4. செருப்புக்கவலை!
1.கிளினிக்கல் மிராக்கிள்னு சொல்லலாமோ :)
Delete2.அதற்கு 21 நாள் பொறுமை வேண்டுமே :)
3.அதுக்குத்தானே ,இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு மகளேன்னு பாடி வச்சிருக்காக :)
4.அவனவன் நெஞ்சிலே ஆயிரம் கவலைகள் ,அதில் தலையாயது இந்த கவலை :)
தலைப்ப பார்த்ததும் பகவான்ஜி சீரியஸ்சா ஏதோ சொல்லப்போறார்னு பாத்தா வழக்கமான அதே ஸ்டைலில் காமெடியாக கலக்கி விட்டார்.
ReplyDeleteத ம 6
பல்பு வாங்கிட்டேன்னு சொல்லுங்க ,செந்தில் ஜி :)
Deleteஇத்த முட்டை சமாசாரத்தை கண்டி அந்த ஆள் கண்டுக்கினா முட்டை பஜ்ஜி போட்டு எப்படி அலேக்கா துன்னுவது என்று ஒரு அரை பிளேடு பதிவு போட்டு எல்லோர்ர் கழுத்தில் ரத்தம் சொட்ட வைப்பார்!
ReplyDeleteஅப்படியேதும் நடக்கக் கூடாதுன்னு பழனி கந்தசாமியை வேண்டிக்கலாமா :)
Deleteஅதிசயப் பிரசவ்ம் இப்படியுமா...?கையில் ஒரு பையைக் கொண்டுபோனால் செருப்பைக்கையோடு வைத்திருக்கலாம் கவலை இல்லாமல் கடவுளை தொழலாம்.
ReplyDeleteகைப்பையிலே செருப்பை வைத்துக் கொண்டு கும்பிட்டால் சாமி ,கண்ணைக் குத்திடாதா :)
Deleteஅதுவும் புது செருப்பா இருந்தா கடவுளே கண்ணுக்குத் தெரிய மாட்டார்!
ReplyDeleteகண் முன்னால் செருப்பே ஆடிக்கிட்டிருக்குமோ :)
Deleteஹஹஹஹஹ இது என்ன இ பிரசவம்....இது ஏதோ முயல் பிரசவம் போல இருக்கே....
ReplyDeleteதுவரம் பருப்பு துயரம் பருப்பு ஹஹஹஹஹ்
முயல் சில நேரங்களில் மட்டுமே,ஓரு குட்டியை ஈன்றபின் அடுத்த குட்டிக்கு ஒரு சில மணி நேரம் தாமதமாகும்,ஆனால் இது போன்று மூன்று மாதம் தள்ளிப் போகாதே :)
Deleteவேகாட்டி வெறுப்புதானே வரும் :)
கவலையை மறக்கக் கோவிலுக்குப் போன
ReplyDeleteநம்மாளுங்க
வெளியே விட்ட காலணி (செருப்பு) இருக்குமா என்று
கோவிலுக்கு உள்ளே எண்ணுவாங்க தான்...
பெரிய கோவில்களில் இலவச செருப்பு பாதுகாப்பு இருப்பதால்தான் கூட்டம் அலை மோதுகிறதோ:)
Deleteவணக்கம்
ReplyDeleteஇரசித்தேன் ஜி பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்க ஊர் பருப்பு வேகுதா,ரூபன் ஜி :)
Delete