9 March 2015

காதலி மனசுலே இன்னொருவனும் இருக்கிறானா :)

''ஹலோ ,நீங்க குரலை மாற்றிப் பேசினா எனக்கு தெரியாதா ,நீங்க என் டார்லிங் ரமேஷ்தானே ?''
''அடிப்பாவி ,நான் சுரேஷ் பேசுறேன் ..உனக்கு என்னைத் தவிர ரமேஷ்ன்னுவேற ஒரு காதலன் இருக்கானா ?''

PARITHI MUTHURASAN10 March 2014 at 13:57
காதல் என்பது கமர்கட் மாதிரி...
இது நல்லாயில்லனா...இன்னொன்னு...
  1. சரியான உதாரணம் ...வேண்டாத காதலனும் கட் ,கமர்'கட் 'மாதிரி !

காட்சிக்கு வைத்தவள் ,காட்சி தருவாளா ?

ஓவியங்கள் அருமைதான் ...
ஆனாலும் ரசிக்க முடியவில்லை ..
தூரிகை பிடித்த காரிகை 
வரைந்த ஓவியங்கள் நடுவே 
வரையாத ஓவியமாய் காட்சி தராததால் !



நடிகையை தெரியும் ,ராகத்தை தெரியுமா ?

            ''பாட்டுப் போட்டியில் இருந்து என்னை ஏன் வெளியேத்துறீங்க ?''
''மாயா ,மௌனிகா ,கௌதமியை தெரியும் ...'மாய மௌலவ கௌளை 'ராகத்தைப் பற்றி தெரியாதுன்னு சொல்றீங்களே !''

25 comments:

  1. மூன்றையுமே ரசித்தேன்.

    ReplyDelete
  2. ஹி ஹி ஹி . அனைத்தும் வழக்கம்போல இனிமை அண்ணா .

    தம+

    ReplyDelete
  3. வணக்கம்
    ஜி
    உள்ளத்தில் உள்ளது உதட்டுக்கு வரும் என்பார்கள் .... அதைப்போலதான் ரமேஷ்... சுரேஷ் ..... .இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உதட்டில் வந்தது ,இப்போ செல்போனிலும் போய் வில்லங்கம் ஆயிடுச்சே :)

      Delete
  4. ஆண்களுக்கு மட்டும் பல காதலிகள் இருக்கலாம் பெண்களுக்கு காதலர்கள் இருக்கக் கூடாதா. தூரிகை பிடித்த காரிகன் காட்சி தந்தால் ரசிக்க முடியுமா.

    ReplyDelete
    Replies
    1. காதலர்கள் இருக்ககூடாதா ?இதென்ன பின் நவீனத்துவ காதலா :)
      இம்புட்டு அழகா வரைந்த காரிகை ,அழகாய் இருக்க முடியாதுன்னு முடிவே பண்ணிட்டீங்களா:)

      Delete
  5. 01. அவ, பேரைச்சொல்லாமல் டார்லிங், டார்லிங், டார்லிங் அப்படினு சொல்லியிருக்கலாம்.
    02. கவிதை அருமை ஜி.
    03. கற்பூரவாசனை இதுக்கெப்படி ? தெரியும்.
    தமிழ் மணம் நவராாத்திரி

    ReplyDelete
    Replies
    1. 1.அனுபவம் போதலையோ :)
      2..இந்த கருத்தை அந்த காரிகை ரசிப்பாரா :)
      3.நடிகையைப் பற்றி தெரிந்தவரை ,இவ்வளவு கேவலமா சொல்லாதீங்க :)

      Delete
  6. Replies
    1. சொல்றதுக்கு ஒண்ணும் இல்லையா ,ஜேம்ஸ் ஜி :)

      Delete
  7. த ம 12

    எப்படிப்பட்ட சூழலையும் நொடிநேரத்தில் மாற்றிச் சிரிக்க வைத்துவிடும் உங்கள் பதிவுகளுக்காக!

    ReplyDelete
    Replies
    1. அதுக்காக ஒரு டெஜனா:)

      Delete
  8. அனுபவம் பேசுகிறது போல

    ReplyDelete
    Replies
    1. காதலி ,ஓவிய காரிகை ,நடிகை உங்க வாழ்க்கையிலும் உண்டுதானே செந்தில் ஜி ?:)

      Delete
  9. ஹஹஹஹஹ் ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு நன்றி :)

      Delete
  10. தேர்வுகள் நடப்பதால் தாமதம். அடுத்து கரெக்ஷன்....அடுத்து ஷீட்டிங்க் இப்படி....அதனால் கொஞ்சம் தாமதாமாகிறது ஜி. தப்பா எடுத்துக்காதீங்க ஜி.....!!!!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பணிச் சுமையை இறக்கிவிட்டு வந்தால் போதுமே ஜி :)

      Delete