3 March 2015

புனிதமான காதலின் இலக்கணம் :)

--------------------------------------------

மனைவியின் உடல் மொழியும்  பேசுமோ  :)
               ''வள்ளுவர் இரண்டு அடியில் புரிய வைப்பார் ,மனைவி ஒரே அடியில் புரிய வைப்பார்னு சொல்றாங்களே  ,உண்மையா ?''
                    ''அதெல்லாம் பொய் ,மனைவி முறைச்சாலே எனக்கு புரிஞ்சிடுதே !''

Maal சென்று தேடினால் இவர் கண்ணில் படுவாரா ?

          ''என் அருமை மவனே... நான் கும்பிடுற முருகன் எங்கே இருக்கார்னு கேட்கிறீயே ,நீ எங்கெல்லாம் தேடுனே ?''
              ''மால் முருகானு நீங்க பாடுறீங்களேன்னு எல்லா MALLலேயும் தேடி பார்த்துட்டேன்பா !''
நல்லாவே றூம் போட்டு யோசிச்சு இருக்கின்றீர்கள் எப்படித் தேட முடியும் ?..:))))))))
ReplyDelete

Replies


  1. அதானே ,மாலில் காதலன் காதலியை தேடுவான் ,காதலி காதலனை தேடுவாள் ,முருகனை யாராவது தேடுவாங்களா ?
  2. இப்ப எல்லாம் எங்க ஊர்லே 'மால்' கொடுத்தா தான் முருகனின் முழு தரிசனம் கிடைக்கும்! மால் இல்லை என்றாள் ஏதோ ஒரு தர்ம தரிசனம்
    -------
    பின்குறிப்பு:
    மால் என்றால் தூய தமிழில் துட்டு, பணம் என்றும் கூறுவார்கள்!
    ReplyDelete

    Replies


    1. எல்லா ஊரிலும் இந்த நிலைமைதான் !
      மால் வெட்டலைன்னா காரியம் ஆகாது போலீசிடமும் சரி ,பூஜாரியிடமும் சரி !
      பின் குறிப்புக்கு என் சந்தேகம் ;
      மால் என்றால் திருமால் ,மழை என்றும் தமிழில் அர்த்தம் உள்ளது !
    2. முதல் ராத்திரியிலாவது விழித்திருந்திருப்பாரா ?

      '' ஆபீஸ் நேரத்திலே ,நான் முடி வெட்டிக்க வந்தா ,உனக்கென்னப்பா  கஷ்டம் ?''
      ''பழக்க தோஷத்திலே தூங்கி வழியுறீங்களே !''

    3. புனிதமான காதலின் இலக்கணம் !

      காதலன் காதலியை கைவிடக் கூடாது ...
      இதைவிட முக்கியம் ...
      காதலன் காதலி .... கைவிடக் கூடாது !




29 comments:

  1. ''...மனைவி முறைச்சாலே எனக்கு புரிஞ்சிடுதே !'' .-----பல இடங்களில் இப்படித் தானே!
    ''மால் முருகா !!!.. -----AAhaaaa!!!1.......
    என்னே பொழிப்புரை!.........மிக்க நன்று சிரித்தேன் சகோதரா...
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வன்முறையை கடைப் பிடிக்காத மனைவி வாழ்க:)

      Delete
  2. மனைவி முறைச்சாத்தான் உங்களுக்கு புரியுது, ஆனா எனக்கு அவுங்க சும்மா பார்த்தாக்கூட முறைக்கிறாங்களோன்னு தோணுது.

    ReplyDelete
    Replies
    1. அந்த பயம் இருக்கணும் :)

      Delete
  3. Replies
    1. பல்லாயிரம் சொல்லுமே :)

      Delete
  4. Replies
    1. ரசனைக்கு நன்றி :)

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Replies
    1. எது ,அலுவலக நேரத்தில் முடி வெட்டிக் கொள்வதா :)

      Delete
  7. நான்கையுமே ரசித்தேன். அலுவலக நேரமா, எந்த நேரத்திலும் முடிவெட்டிக் கொள்பவர்கள் நிறையப் பேர் தூங்கித்தான் வழிகிறார்கள்!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது உண்மைதான் ,சலூனில் ஏன் தூக்கம் வருகிறது என்று யாராவது ஆராய்ந்தால் நல்லது :)

      Delete
  8. எல்லாமே சிறப்பு! ரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. கடைசி வரியில் உள்ள கோடிட்ட இடத்தை நிரப்பி ரசித்தீர்களா :)

      Delete
  9. 01. ஏன் முறைக்கணும் கண்களே கவி பாடுமே...
    02. அவரு கும்புடுற முருகன் கும்புடுற இடத்தில் தானே இருந்திருக்கணும்.
    03. அப்படினா ? ராத்திரி முழுவதும் தூங்கமாட்டாருபோல ?
    04. முதல்ல காதலி, காதலனை கை விடாமல் இருந்தால் சரி.
    தமிழ் மணம் 5

    ReplyDelete
    Replies
    1. 1.கவி பாடியது ஒரு காலம் ,கழுதையாய் உதைப்பது இக்காலம் :)
      2.அங்கேதானே தேடுறாரு :)
      3.எப்படி தூக்கம் வரும் :)
      4.கல்யாணம் ஆகிற வரைக்குமாவது ,பணக்காரன் மாதிரி கொஞ்சம் நடிங்க பாஸ்னு அறிவுறுத்தலாமா :)

      Delete
  10. பார்க்கும் பார்வையிலே.....எல்லாம் புரிஞ்சுடுமே........

    ReplyDelete
    Replies
    1. புரிஞ்சுக்காட்டி, பூரிக்கட்டை புரிய வைக்குமோ :)

      Delete
  11. நமக்கெல்லாம் பயங்கர அறிவு. பார்த்தாலே போதாதா?.................
    தம 7

    ReplyDelete
    Replies
    1. பயங்கர அறிவுதான் 'பாடி லாங்குவேஜ் 'ஜைக் கூட புரிஞ்சுக்குதே :)

      Delete
  12. கணவனை அச்சமூட்டும்
    மனைவியின் உடல் மொழியை
    என்னவென்று பாடுவேன்!

    ReplyDelete
    Replies
    1. பாடவே வேண்டாம் ,பயந்தால் போதுமே :)

      Delete
  13. Replies
    1. உங்கள் ரசனையை நானும் ரசித்தேன் :)

      Delete
  14. வணக்கம்
    ஜி
    மனைவிக்கு அவ்வளவு சக்தியா.... ..
    இரசிக்கவைக்கும் நகைச்சுவை... பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தாலி கட்டிய மனைவிக்கே இவ்வளவு சக்தின்னா .தாலி கட்டிக்காத துணைவிக்கு எவ்வளவு சக்தி இருக்கும் :)

      Delete
  15. அனைத்தும் அருமை அண்ணா !
    தம+

    ReplyDelete
    Replies
    1. தங்களின் ரசனைக்கு நன்றி :)

      Delete