26 March 2015

ஜோக் ஒன்று நிஜமானது :)

இந்த தைலம் அவருக்கு நல்ல மாற்றத்தைக் கொடுத்திருக்கு !

                 ''அதோ ,அங்கே வர்ற வழுக்கைத் தலைக் காரருக்கு கரடி மாதிரி உடம்பு பூரா முடியா  இருக்கே ,எப்படி ஆச்சு ?''        
           ''வழுக்கைத் தலையில் முடி வளரும் தைலத்தால் இப்படி சைடுஎபெக்ட் ஆயிடுச்சாம்  !''
         இந்த ஜோக்கை இரண்டு நாட்களுக்கு முன் ஜோக்காளி தளத்தில் வாசித்தது நினைவில் இருக்கிறதா ? அதற்கு  பொருத்தமான படத்தை இப்போதான்  பார்த்து ரசித்தேன் ,நீங்களும் ரசிக்க இதோ அந்த படம் :)




18 comments:

  1. Replies
    1. ஹாலிவுட் சத்யராஜா இருப்பாரோ :)

      Delete
  2. எங்கிருந்துதான் சரியான படம் கிடைத்ததோ. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இன்று இந்த படத்தை g + ல் பார்த்ததும் அசந்து போனேன் ,நான் அன்று சொன்னது உண்மையா போச்சே :)

      Delete
  3. வணக்கம் அய்யா!
    என்னது போகிற போக்கை பார்த்தால் "பெயரில்லா" வுக்கு பதில சொல்லியே
    பெயர் வாங்கி விடுவீர்கள் போலிருக்கிறதே?
    கீரை வடை வாங்கி பார்சல் அனுப்பினால் இந்த அன்புத் தொல்லை இருக்காது அல்லவா?
    த ம + 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. படத்தைப் பார்த்தால் கொரில்லாதான் இங்கே வந்த மாதிரி இருக்கு ,பெயரில்லா வந்தாலும் சந்தோசம்தான் :)

      Delete
  4. வணக்கம்
    படத் தேடலுக்கு நன்றி.... ஜி த.ம3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தேடலுக்கு நன்றி சொல்லிட்டீங்க,என் தேடல் இன்னும் அதிகமாகுதே :)

      Delete
  5. வணக்கம் பகவான் ஜி
    அமேசான் காடுகளில் மட்டுமே கிடைக்கும்
    இந்த தைலத்தை நடிகர் சத்தியராஜ்,
    மறைந்த முன்னாள் ஜேம்ஸ்பாண்ட் நடிகர் ஜெயசங்கர் ஏற்கனவே

    வாங்கி பயன்படுத்தி வெற்றியும் பெற்று விட்டர்களே!
    அவர்களின் ஸ்டில்ஸ் போட்டு இருந்தால் லைக்ஸ் எகிறி இருக்கும்
    அல்லவா?
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. ஒரு வேளை,தென்னக ஜேம்ஸ்பாண்ட் அமேசான் காட்டுக்குள் புகுந்து துப்பறிந்து தைலத்தைக் கண்டு பிடித்து இருப்பாரா :)

      தைலத்தைப் பற்றி சத்யராஜிடம் கேட்டால், நல்லாவே நக்கல் அடிப்பார்னு தோணுது :)

      Delete
  6. ஜோடி பொருத்தம் மாதிரி..... ஜோக்கும் படமும் பொருத்தமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. பொருத்தமா படம் அமைந்ததால்தானே இந்த மீள்பதிவு :)

      Delete
  7. கழுத்துல கொஞ்சம் இடைவெளி இருக்கே...ஜி

    ReplyDelete
    Replies
    1. அந்த இடைவெளி மட்டும்தான் செயற்கை :)

      Delete
  8. Replies
    1. ஆகா ,உங்க கமெண்டும் ரொம்ப பொருத்தமே :)

      Delete