13 February 2013

தின 'சிரி ' ஜோக்!கடலை போட 100சதம் உரிமையுள்ளவர் !

''நிதி முறைகேடு செய்த கடலைவியாபாரிக்கு  நடிகைகளுடன் தொடர்பாமே ?''
''எவன் எவனோ கடலை போடும்போது ,கடலை வியாபாரி 'கடலை 'போட்டது  அதிசயமா ?''



2 comments:

  1. Replies
    1. எல்லோரும் 'ஹா ..ஹா..'என்றுதான் சிரிப்பார்கள் ,நீங்கள் 'HE ..HE 'என்று சிரிப்பதைப் பார்த்தால் ...கடலை வியாபாரியுடன் உங்களுக்கும் தொடர்பு இருக்கும் போலிருக்கிறதே !நன்றி !

      Delete