24 February 2013

தின 'சிரி ' ஜோக்! அரைகுறை அகராதியால் என்ன பயன் ?

''என் அகராதியிலே 'மன்னிப்பு 'ங்கிற  வார்த்தையே கிடையாது !''
''பிறகெதுக்கு அந்த அகராதியை வச்சுக்கிட்டு இருக்கீங்க ?''



4 comments:

  1. Replies
    1. நமக்கு புரிந்தது 'அகராதி'களுக்கும் புரியுமென நம்புவோம் !நன்றி!

      Delete
  2. அவரை வேலையைவிட்டு அனுப்பி விட வேண்டியது தானே

    ReplyDelete
    Replies
    1. உதார் விடுற வேலையைத் தவிர வேற வேலை இல்லை அவருக்கு !

      Delete