1 February 2013

தின 'சிரி ' ஜோக்!கிணற்றில் குதித்த ஜோடி !



''டார்லிங் ,நீயும் நானும் கிணற்றில் குதிக்கிற மாதிரி கனவுகண்டேன் !''
''ஐயையோ ,அப்புறம் ?''
''நீயும்தானே குதிச்சே ,அப்புறம் நடந்தது உனக்குத்தான் தெரியுமே !''



2 comments:

  1. Replies
    1. இப்படிப்பட்ட அறிவாளியுடன் வாழ்பவர்கள் பாவப் பட்டவர்களா ?பரிதாபத்திற்கு உரியவர்களா ?

      Delete