பக்கங்கள்
'சிரி'வீடு
'பய' டேட்டா
'சிரி' ப்பாக்கம்
'சிரி'கவிதை
தின 'சிரி ' ஜோக்
' சிரி'கதை
சீரி யஸ் கதை !
26 February 2013
'சிரி'கவிதை!தமிழில் தொடர்கிறது மனைவியின் அர்ச்சனை !
'டியூப் லைட் 'என்றவளின் வாயை அடைக்க
செலவு பாராமல் '
எலெக்ரானிக் சோக் '
வாங்கி மாட்டினான் ...
சட்டென்று எரிந்தது
டியூப் லைட்..
பட்டென்று கேட்டாள் ..
வாழை மட்டைக்கு எப்படி வந்தது இந்த ஐடியா ?
Tweet
2 comments:
திண்டுக்கல் தனபாலன்
Tue Feb 26, 07:05:00 am
எப்படியும் அர்ச்சனை தான்..!
Reply
Delete
Replies
Unknown
Tue Feb 26, 08:47:00 am
அந்தி மழை எப்பொழுதாவது பெய்யும் !என்றும் பெய்வது அர்ச்சனை மழை !
Delete
Replies
Reply
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
எப்படியும் அர்ச்சனை தான்..!
ReplyDeleteஅந்தி மழை எப்பொழுதாவது பெய்யும் !என்றும் பெய்வது அர்ச்சனை மழை !
Delete