5 February 2013

சிரி'கவிதை!ரீமிக்ஸ் முதலில் செய்தது நாம்தான் !


பாட்டுதான் வந்தது இப்போ படமுமா ரீமிக்ஸ் என்று கேட்க நாதியில்லை  நமக்கு !
டீ போட தண்ணிப்பாலிலும்  நாம் தண்ணி சேர்ப்பதால் !



2 comments:

  1. அப்படி செய்வதால் ஒரிஜனல் பாடலின் / படத்தின் அருமை தெரிகிறது...

    ReplyDelete
    Replies
    1. ரீமிக்ஸ் தடை சட்டம் கொண்டு வந்தால் தேவலை !

      Delete