பக்கங்கள்
'சிரி'வீடு
'பய' டேட்டா
'சிரி' ப்பாக்கம்
'சிரி'கவிதை
தின 'சிரி ' ஜோக்
' சிரி'கதை
சீரி யஸ் கதை !
27 February 2013
தின 'சிரி ' ஜோக்!உப்பு தின்னா சூடு சொரணை வரணுமா ?
''நான் கட்சி தாவுனதுக்காக .நிருபர்கள் என் தூத்துக்குடி மாவட்டத்தையே அசிங்கமாப் பேசுறாங்க !''
''ஏன் தலைவரே ?''
''உப்பு விளையுற ஊர்லே பிறந்துட்டு ,உப்பு போட்டு சாப்பிடுற மாதிரி தெரியலேன்னு கேவலப் படுத்துறாங்க !''
Tweet
2 comments:
திண்டுக்கல் தனபாலன்
Wed Feb 27, 06:18:00 am
கலக்கல்...
Reply
Delete
Replies
Unknown
Wed Feb 27, 08:30:00 am
தலைவரோட 'கலக்கல் 'யை புரிந்துக் கொண்டமைக்கு நன்றி!
Delete
Replies
Reply
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
கலக்கல்...
ReplyDeleteதலைவரோட 'கலக்கல் 'யை புரிந்துக் கொண்டமைக்கு நன்றி!
Delete