''எந்த டெஸ்ட்டும் பண்ணாமலே எனக்கு முதுகு வலி வர வாய்ப்பே இல்லைன்னு உறுதியாச் சொல்றிங்களே ,எப்படி டாக்டர் ?''
''ஆட்சிக்கு வர்ற எந்த ஆளும் கட்சிக்கும் நீங்க தாவுறதாலே 'முதுகெலும்பு இல்லாதவர்'ன்னு தெரிந்தது தானே?
|
|
Tweet |
No comments:
Post a Comment