------------------------------------------------------------
மருமகன் அப்பாவின்னா இப்படியும் ஏமாற்றலாமா :)
''ஏம்மா ,மாப்பிள்ளைக்கு நான் போட்டது பித்தளை மோதிரம்னு ,இன்னுமா அவர் கண்டு பிடிக்கலே ?''
ஆழம் இது அய்யா ,அந்த பொம்பளே மனசுதான்யா !
''என்னங்க ,பூனை கண்ணை மூடிக்கிட்டா பூலோகம் இருண்டு விட்டது என்று நினைக்குங்கிறது பழமொழி...இதை சொல்றதிலே உங்களுக்கென்ன சங்கடம் ?''
''நான் உனக்கு தாலிகட்டி இருபது வருசமாச்சு ...நீ நினைக்கிறதையே கண்டுபிடிக்க முடியலே ,பூனை என்ன நினைக்குதுன்னு எப்படி கண்டுபிடிக்கிறது ?''
''நான் உனக்கு தாலிகட்டி இருபது வருசமாச்சு ...நீ நினைக்கிறதையே கண்டுபிடிக்க முடியலே ,பூனை என்ன நினைக்குதுன்னு எப்படி கண்டுபிடிக்கிறது ?''
துரை செல்வராஜூ13 March 2014 at 08:11
இதுக்கு அதுவே தேவலாம்!..
|
|
Tweet |
01. அடடே ல லோ ஆனதாலே எத்தனை பெரிய Aமாற்றம்.
ReplyDelete02. 7வது அறிவு மனுசன் வந்தால் சொல்லிடுவானா ?
03. இது அரசியல்வாதிக்கும் பொருந்தும் போலயே...
04. கடைசியிலே தூக்குறவனுக்கு சிவலோக பதவிதான் கிடைக்குது.
1.உண்மை தெரியாதவரை ஏமாற்றமில்லை :)
Delete2.இன்னும் அரை சேர்ந்தால் வேண்டுமானால் சொல்லலாம் :)
3.நடிக்கத் தெரிந்த எல்லோருக்குமே பொருந்தும் :)
4.அந்த பதவிதான் கேட்காமலே கிடைக்குமே :)
"'லக்கும் 'இருந்து ...
ReplyDeleteபல்லக்கும் தூக்கத் தெரிஞ்சா போதும் ..
பதவி கிடைத்து விடும் அரசியலில்!" என்பது
உண்மை தானே!
அது தானே - நான் கூட
நாடாளுமன்ற நாற்காலியில் இருக்க
போகமுடியாமல் இருக்கே!
நமக்கு லக்கு மொக்கைப் போடுவது மட்டும்தானே :)
Delete1. உலோகம் தெரியாத ஆள்! ஹா..ஹா..ஹா..
ReplyDelete2. பாவங்க அவரு..
3. ஹா...ஹா....ஹா.... சிலர் நடித்து நம் உயிரை எடுப்பார்கள்!
4. ம்ம்ம்ம்.... அதென்னவோ உண்மைதான்!
1.ஒருநாள் மாப்பிள்ளை உண்மை அறிந்தால் மாமனார் என்ன பாடுபடப் போகிறாரோ :)
Delete2 .பாவம் அவர் மட்டும்தானா :)
3.அப்படிப் பட்டவர்கள் நடிக்கையிலேயே சாவது நல்லது :)
4.ரோசக்காரன் எவனும் அரசியல்வாதி ஆகமுடியாது என்பதும் உண்மைதானே :)
ஏமாறுவது தான் தவறு ஜி...
ReplyDeleteஏமாற்றுவதும் தப்புதானே ஜி :)
Deleteஅருமையாக உள்ளது அனைத்தும் தம+1
ReplyDeleteஅனைத்துக்கும் சேர்த்து ஒரு த ம போட்டதுக்கு நன்றி :)
Delete''என்னங்க ,பூனை கண்ணை மூடிக்கிட்டா பூலோகம் இருண்டு விட்டது என்று நினைக்குங்கிறது பழமொழி...இதை சொல்றதிலே உங்களுக்கென்ன சங்கடம் ?''
ReplyDelete''நான் உனக்கு தாலிகட்டி இருபது வருசமாச்சு ...நீ நினைக்கிறதையே கண்டுபிடிக்க முடியலே ,பூனை என்ன நினைக்குதுன்னு எப்படி கண்டுபிடிக்கிறது ?''
கடல் (பொம்பள மனசு ) இன்னமும் ஆழமாய்ப் போய்க்கொண்டு இருக்கையில் ஏழாம்
அறிவு கிட்டியும் ஒண்ணும் பண்ண முடியாது ஜி :) நான் சொல்வதும் சரி தானே ?...:))
இந்த ஆழத்தில் இறங்கி எவனும் முத்தெடுக்க முடியாது :)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
எல்லாம் கலக்கல் நகைச்சுவை பகிர்வுக்கு நன்றி த.ம 8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நீங்களும் வந்து கலக்கியதற்கு நன்றி :)
Deleteஅரசியலில் பதவி கிடைக்க முதலில் அல்”லக்”கையாக இருக்க வேண்டும் என்பது புரிகிறது.
ReplyDeleteஅல்'லக்'கை ,சரியான வார்த்தைப் பிரயோகம்,ரசித்தேன் :)
DeleteSuper Bro /
ReplyDeleteTm+
ஆங்கிலப் பட விமர்சனம் ,ஆங்கிலத்தில் கமெண்ட் ..அசத்துறீங்க ஜி :)
Deleteபாவங்க மாப்பிள்ளை இப்பதான் பால் குடி மறக்காத பச்சப் புள்ள.....
ReplyDeleteஹஹஹஹ அட அந்த முத மாப்பிள்ளைதானேங்க (பால் குடி மறக்காத பச்சப் புள்ள) இங்க பாவங்க......உலகமே தெரில அப்புறம் எங்க பொம்பள மனச படிக்கப் போறாரு,,,ஹஹஹஹ
அவரு நடிச்சு உயிர விட்டா பரவால்ல ஜி நம்ம உயிர எடுக்காம இருந்தா ஓகே....என்ன சொல்லறீங்க ஜி?
லக்கு பல்லக்கு செம...ஜி! + அல்லக்கை சேர்த்துக்கங்க ஜி ஹாஹஹ்ஹ
இந்த பச்ச பிள்ளைக்கு ரெண்டு சிவப்பு பிள்ளே வேற பொறந்துடுச்சே :)
Deleteஅட கருத்து போட்டுட்டுப் பார்த்தா நம்ம கதையேதான் நடிகருக்கு ஸ்ரீராமும்.....அரசியல்வாதிக்கு ஜிஎம்பி சாரும்...சொல்லிருக்காஹ.....
ReplyDeleteஉங்க மைண்ட் ரீடிங்கை அவர் படித்துவிட்டாரோ :)
Deleteஅவர்தான் உலோகம் தெரியாத ஆளாயிருக்காரே !'';நல்ல மாப்பிள்ளை!
ReplyDeleteஉலகம் தெரிஞ்சா, முதல் உதை மாமனாருக்குதான் :)
Deleteஉண்மையிலே..ஆழம்தான் அய்யா....
ReplyDeleteநீங்களும் அளந்து பார்த்து தோற்ற மாதிரி இருக்கே :)
Delete