பயத்துக்கும் ஒரு அளவில்லையா ?
''புளிக் காய்ச்சல் பாக்கெட்டைக்கூட வாங்க வேண்டாம்னு ஏன் சொல்றே ?''
''பன்றிக் காய்ச்சல் மாதிரி இன்னொரு காய்ச்சலும் ஊரெல்லாம் பரவிட்டு வருதாமே !''
''என் சட்டை ,பனியன் கிழிஞ்சு இருக்கிறதைப் பார்த்தாலே ,என் மனைவியோட கோபம் உனக்கு புரிஞ்சு இருக்குமே ?''
''என் மனைவியோட கோபம் ,நான் சட்டை பனியனை கழட்டினாத்தான் உனக்கு புரியும் !''
வலிப் போக்கன்19 March 2014 at 12:48
இதையேல்லாம் நிணச்சுதான் என் அம்மா, என்னைய கல்யாணமே பண்ணிக்க வேண்டாம் என்று சொன்னார்களோ,,,,,??
|
|
Tweet |
01. போறபோக்கைப் பார்த்தால் வீட்டுக்கு எலி மருந்து வாங்ககூட பயமா இருக்கு.
ReplyDelete02. இதுக்குத்தான் நான் இது ரெண்டுமே உபயோகப்படுத்துவதில்லை.
03. உவமை நல்லாத்தான் இருக்கு...
04. அருமை ஆனால் வேதனை.
1.எலிகிட்டே மருந்து வேலை செய்றதைவிட மனுசங்ககிட்டே அதிக வேலை செய்யும் :)
Delete2.அடி வாங்கி வாங்கி உடம்புலே வைரம் பாய்ஞ்சிடுச்சோ :)
3.இன்வர்டரையும் வாங்கிகிட்டு இப்படி இன்சல்ட் பண்ணலாமா :)
4.பிணம் விற்ற காசோ :)
1. ஹா..ஹா..ஹா..
ReplyDelete2. ஹா...ஹா....ஹா....ஹா....ஹா...
3. கம்பெனி திரும்பி வாங்கிக்காதாம்மா? ஹா...ஹா..ஹா..
4. அச்சிச்சோ...
1:)
Delete2.:)
3. எக்சேஞ்ச் தந்தா திருப்பித் தர்றதைப் பற்றி யோசிக்கலாம் என்று சொல்றாரே :)
4..இருக்கும் போது பெற்றவங்களுக்கு காசு தராதவன்,,இறந்த பின் கிடைக்கிற காசையும் விட மாட்டேங்கிறானே:)
வணக்கம்
ReplyDeleteஜி
என்ன காய்ச்சலாக இருக்கும் -மர்மகாய்ச்சலோ........
சண்டைஎன்று வந்தால் அங்க இங்க சட்டை கிழியத்தான் செய்யும்....திறமையான மனைவி...
மற்றவைகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எப்படி வருதுன்னு தெரியாதவை எல்லாம் மர்மக் காய்ச்சல் தானே :)
Deleteஅங்க இங்க மட்டும் கிழிஞ்சாக் கூட பரவாயில்லை..... :)
ஹா... ஹா... ரசித்தேன் ஜி...
ReplyDeleteஎதை ,சட்டைக் கிழிந்து தொங்குவதையா :)
Delete1. புலிக்காய்ச்சல் வந்தாலும் வந்துடும்...
ReplyDelete2. நீங்க எந்த ராகம் ஜி?
3. அது சரி,
4. கொடுமை தான்
1.பன்றிக் காய்ச்சல் வராம ,புலிக் காய்ச்சல் வந்ததுன்னு நன்றிக் காணிக்கையா செலுத்த முடியும் :)
Delete2.'பந்து 'வ வராளி ,ராகத்தைதானே கேட்டீங்க :)
3.மனைவியிடம் வெறும் சத்தம் மட்டும்தான் வருது போலிருக்கே :)
4.இவன் காசைத் தராமல் உயிரை வாங்கினான் ,அரசியல்வாதி செத்தவனுக்கும் காசு கொடுத்து வோட்டை வாங்கிறானே :)
புலிக்காய்ச்சல் வந்தால் என்ன செய்ய? புலி வைத்தியம் தெரியாதே,
ReplyDeleteஅடி வெளியில் தெரியாமல் அடிக்கனும்.
என்ன பன்றது?
அப்படியாவது இந்த உலகத்தில் மரியாதைக்குரியவர்கள்,,,,,,,,,,,,,,
அருமை. அத்ததுனையும்.
அதனாலென்ன ,மிருக வைத்தியரிடம் காட்டிக்க வேண்டியதுதான் :)
Deleteஅடியைக் கொடுக்கணுமா,வாங்கணுமா:)
அப்பன் இருக்கும் போது ஏசிவிட்டு ,பிணத்தை ஏசியில் வைப்பவனா இருக்கானே:)
எனக்குத் தெரியும் ,உங்களால் ரசிக்காமல் இருக்க முடியாதென்று :)
ReplyDeleteவலிப்போக்கனுக்கும் ஆப்பு வச்சாச்சா.....!!!!
ReplyDeleteஉள்காயம் ..ஓ....அது நீங்கதானா :)
Deleteபுளிக்காய்சல "புள்ளிக்"காய்சல்னு நினைச்சுட்டாங்க போல....ஹஹஹ
ReplyDeleteஹஹஹஹஹ பனியன் பனியன் கிழ்ஞ்சாலே உள் காயம் தெரியத்தானே போகுது....ஹஹஹ்
ம்ம்ம் சிரிகவிதை மனதை என்னவோ செய்தது...ம்மம்ம்ம்ம் என்னத சொல்ல....
நான் அதை புலிக் காய்ச்சல்ன்னு நினைக்கிறேன் ,சரிதானே :)
Deleteசதையைக் கழிச்சாலும் எங்கே தெரியப் போவுது, உள்காயம் :)
அவர்களுக்கும் வயதாகும் ,அனுபவிப்பார்கள் :)