----------------------------------------------------------------
இப்படியுமா பயப் படுவது :)
''என்னடா சொல்றே ,கிருதாவை நீளமாய் வச்சுக்க பயமாயிருக்கா ?''
''வச்சுக்கிட்டா கிருபாகரன் என்கிற என் பெயரை மாத்தி வைச்சிடுவாங்க போலிருக்கே !''
இப்படியுமா பயப் படுவது :)
''என்னடா சொல்றே ,கிருதாவை நீளமாய் வச்சுக்க பயமாயிருக்கா ?''
''வச்சுக்கிட்டா கிருபாகரன் என்கிற என் பெயரை மாத்தி வைச்சிடுவாங்க போலிருக்கே !''
ஹனீமூன் போகத் தயங்கும் கணவன் !
''என் காதல் விவகாரம் என் புருஷனுக்குத் தெரிஞ்சுருச்சு போல இருக்குடி !''
''ஏண்டி ?''
''மூணார் அல்லது கன்னியாகுமரிக்கு ஹனிமூன் போகலாம்னு சொன்னேன் ,போனா ஃசேப்ட்டியா திரும்பி வர்ற மாதிரி இடமாப் பார்த்துச் சொல்லுங்கிறாரே !''
''மூணார் அல்லது கன்னியாகுமரிக்கு ஹனிமூன் போகலாம்னு சொன்னேன் ,போனா ஃசேப்ட்டியா திரும்பி வர்ற மாதிரி இடமாப் பார்த்துச் சொல்லுங்கிறாரே !''
- மின்னல் வேகத்தில் கமெண்ட்போட்டுக் கொண்டிருக்கும் சகோ .DD அன்புடன் வரவேற்கிறேன் !
- இதோ வந்துட்டேன்... ஹா... ஹா..
|
|
Tweet |
01. மீசை பெரிசா வச்சிருந்தா ? மீசை கரனா ?
ReplyDelete02. பொண்டாட்டிக்கு கற்பூரபத்தியோ ?
03. நல்லவேளை தப்பிச்சு போயிட்டாரு
04. கல்யாணத்திற்க்கு முன்னேயே மொய் அழுதாச்சா ?
1.மரிய மீசை என்று வேண்டுமானால் சொல்லக்கூடும் :)
Delete2.பெண்டாட்டிக்கு இல்லை புருசனுக்கு :)
3.இப்போ நடக்கிற அக்கிரமம் அப்படித்தானே இருக்கு :)
4.அழுதாதானே ஏதோ தேறுது:)
1. கிருதாகரன்! ஹா..ஹா..ஹா..
ReplyDelete2. ஹா...ஹா... அப்போ இதுமாதிரி ஒரு சம்பவம் நடந்தது இல்லையா?
3. :))))))))))))))))))))))))
4. அச்சச்சோ... அப்புறம் என்ன பாக்கி இருக்கும்? ஒரு டீயாவது குடிக்கக் காசு இருக்குமா?
1.அதையும் பெருமையா நினைக்க வேண்டியதுதானே :)
Delete2.மூணார் புதுப் புருஷன் கொலைச் சம்பவத்தை நீங்களும் மறக்கலையா :)
3.காந்திக்கு ஆப்பு வைக்கிறவங்க ,பாரதியாருக்கு வைக்க மாட்டார்களா :)
4.பணம் உனக்கு தாலி எனக்குன்னு டீலிங் :)
மீசை...?
ReplyDeleteமீசைக்கு சூசைதான் :)
Deleteகிருதாகரண்ணுதானே பேர் வரனும் ?
ReplyDeleteமொய் மேட்டர் சூப்பர் !
அனைத்தும் அருமை . அண்ணா
தம+
கிருதயுகத்தில் இப்படி பெயர் வச்சுக்குவாங்களோ :)
Deleteஎனக்கு ஒரு சந்தேகம் - நம்ம கில்லர்ஜியை எப்படி கூப்பிடுறது?
ReplyDeleteஅதே மாதிரி தலையிலே முடியே இல்லாதவங்களை எப்படி கூப்பிடுறது?
அந்த மொய் கவிதை - அருமை. அருமை.
ய்யேயேயேயேயேயேன் ? கோடரியை எடுக்கணுமா ?
Deleteசொக்கன் ஜி ,பூப்பறிக்க கோடரி எதுக்குன்னு கேட்கிறவர் நம்ம கில்லர்ஜி ...எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க :)
Deleteகில்லர்ஜி,இதை எழுதும் போதுகூட உங்க ஞாபகம் வரலே ,சொக்கன் ஜி சொன்ன பிறகுதான் ..........:)
Deleteமொய் நகைச்சுவை மெய்.
ReplyDeleteமெய்யான நகைச்சுவையோ :)
Delete---- கிருதா என்பதை படித்ததும் இடைக் குத்து மாதிரி தெரியுதே......
ReplyDeleteஇடைக் குத்தும் இல்லை உள்குத்தும் இல்லை :)
Delete---- கிருதா என்பதை படித்ததும் இடைக் குத்து மாதிரி தெரியுதே......
ReplyDeleteஇன்னுமா உங்க சந்தேகம் தீரலே :)
Deleteஹ ஹா அனைத்தும் அருமை.
ReplyDeleteதம 7
அனைத்தையும் ரசித்ததற்கு நன்றி :)
Deleteகிருதாஹரன் இது கூட நல்லாத் தான் இருக்கு! :)))
ReplyDeleteரசித்தேன்.
அப்படி பெயர் வைத்துக் கொண்டால் ,கிருபாகரனா என்று மீண்டும் மீண்டும் கேட்பார்களே :)
Deleteதமிழ் மணம் விண்ணை 8ம்.
ReplyDeleteவிண்ணை தாண்டியும் போகட்டும் :)
Deleteமொய் ,திருமணத்திற்கு பின்னா ,முன்னா ? இரசித்தேன்!
ReplyDeleteஉண்மையான மொய் இதுதானோ :)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
இரசிக்கவைக்கும் கலாட்டா.... பகிர்வுக்கு நன்றி த.ம 12
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கலாட்டாவில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி :)
Deleteகடைசி நகைச்சுவை கண்ணீர் வரவழைக்குது பாஸ்!!! எப்போதோ தான் அவங்க திருந்துவான்களோ:((((
ReplyDelete:)
Deleteஹனிமூன் முதல் புருஷன் கூடவா .....இனி கிருபாகரன் எனும் பெயரைக் கேட்டால் குதாவுக்காக முகத்தை உற்றுப் பார்க்கத் தோன்றும்
ReplyDelete:)
Deleteஹஹஹ்ஹ கிருதாஹரன் ஹை இது கூட பரவாயில்லையே...
ReplyDeleteமூயும் அருமை! ஜி..
அனைத்தையும் ரசித்தோம் ஜி!
:)
Delete