அன்பார்ந்த வலையுலக உறவுகளே ...
வெளியூர் பயணத்தின் காரணமாய் மறுமொழிக் கூற இயலவில்லை ,ஒரே ஒருநாள் பொறுத்தருள்க !
ஆதர்ச தம்பதிகளா இவங்களை எடுத்துக்ககூடாது !
''நீ பாதி,நான் பாதின்னு வாழ்வது நல்லதுதானே ,அதுக்காக அந்த
தம்பதிகள் மாதிரி இருக்ககூடாதுன்னு ஏன் சொல்றீங்க ?''
''ஒரு பாட்டில் ஃபுல் வாங்கி ஆளுக்கு பாதியை ராவா அடிக்கிறாங்களே !''
எமனிடமே சரண்டர் எனில் தப்பிக்க முடியுமா ?
''நீ பாதி,நான் பாதின்னு வாழ்வது நல்லதுதானே ,அதுக்காக அந்த
தம்பதிகள் மாதிரி இருக்ககூடாதுன்னு ஏன் சொல்றீங்க ?''
''ஒரு பாட்டில் ஃபுல் வாங்கி ஆளுக்கு பாதியை ராவா அடிக்கிறாங்களே !''
''ஒரு பாட்டில் ஃபுல் வாங்கி ஆளுக்கு பாதியை ராவா அடிக்கிறாங்களே !''
எமனிடமே சரண்டர் எனில் தப்பிக்க முடியுமா ?
|
|
Tweet |
01. இதையெல்லாம் பார்த்துதான் ''நீ பாதி நான் பாதி கண்ணே ''பாடலை எழுதியிருப்பாங்களோ...
ReplyDelete02. சிலநேரங்களில் அரசாங்க ஆஸ்பெட்டலில் ஒரிஜினல் டாக்டரே இப்படித்தான் இருக்காங்க...
03. நல்லவேளை உப்பு போடலை.
ஐந்தருவி
Delete:)
Delete1. ஹா..ஹா..ஹா.. நல்ல தம்பதிகள்!
ReplyDelete2. அது விதி பாஸ்!
3. அட, மறக்காம பால்ல போட்டாரேன்னு சந்தோஷப்படுவீங்களா? அதை விட்டுட்டு குறை சொல்றீங்களே!!
:)
Deleteகணவன் போட்ட டீயா அப்படி இருக்கு?. மனைவி போட்டதாக இருக்குமோன்னு நினைச்சிட்டேன்
ReplyDeleteஏன் ஜி இப்படி டீ போட்டீங்க...?
ReplyDelete:)
Deleteகுடி மட்டும்தானா ? சிகரெட் இல்லையா ? ஏன்னா அவங்கதான் 'தம்'பதியர் ஆச்சே !
ReplyDeleteதம+
:)
Deleteதம்பதியினர் ‘தம்’மிலும் பாதி பாதி இழுப்பார்களா.?
ReplyDelete:)
Deleteநீ பாதி, நான் பாதி. நல்ல நகைச்சுவை.
ReplyDeleteஅருமை ரசித்தேன்.
ReplyDeleteதம7
:)
Deleteநீ பாதி நான் பாதி.... நல்ல ஜோடி.
ReplyDeleteடீ நல்லா தான் போட்டு இருக்காரு! :)))
:)
Deleteஹஹாஹ் நீ பாதி நான் பாதி சூப்பர்...
ReplyDeleteசூப்பர் "டீ" ப்பா ஹஹஹ் அருமை ஜி!
:)
Delete:)
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஜி
இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நான் வரவும் நீங்களும் வந்து விட்டீர்கள் ,நன்றி :)
Deleteஐயோ பாவம் உங்க வூட்டுக்காரம்மா, சூப்பரா டீ போடுவீங்க போல.
ReplyDeleteஎது எதுக்குத்தான் பினாமி வந்துடுச்சு.
நான் டீ போட்டால் ,நாலு டீ போடுற பாலில் ரெண்டு டீ போட்டிருக்கீங்க என்று வசவுதான் கிடைக்கிறது:)
Deleteமுதல்வருக்கே வரும் போது இதுக்கு வரக்கூடாதா :)