---------------------------------------------------------------------------------
அவர் கடமையைத் தானே செய்தார் :)
''நடிகைக்கு தீட்சை கொடுத்த குருவுக்கு கண்டனம் தெரிவிப்பதில் அர்த்தமே இல்லைனு படுது !''
'' அதானே ,நம்பி வந்தவரை முற்றும் துறந்த நிலைக்கு உயர்த்துவது தானே அவர் கடமை !''
'' அதானே ,நம்பி வந்தவரை முற்றும் துறந்த நிலைக்கு உயர்த்துவது தானே அவர் கடமை !''
கம்ப்யூட்டர் எஞ்சினீயர்னா ' பிட் &ஃபைட்' தெரியணும் :)
''நான் கம்ப்யூட்டர் எஞ்சினீயர்னா நம்ப முடியலையா ,ஏண்டா ?''
'சாரி வித் பிளவுஸ் பிட்'னு போட்டா சந்தேகம் வராது !
''புதுசா வாங்கின சேலையை என் கணவர்கிட்டே
ஏன் காட்டினோம்னு இருக்கு !''
''ஏன் ?''
''சாரி வித் பிளவுஸ்னு போட்டிருக்கே ...உன் பிளவுஸ்
சைஸ் எப்படி கடைக்காரருக்கு தெரிஞ்சதுன்னு
கேட்கிறாரே !''
மூணு முடிச்சுப் போடலாம் ...!
மூணு 'போகம் ' விளையலாம் ..
கல்யாண வை 'போகம்' ஒன்றுதான் ...
மிட்டாமிராசுதாராய் இருந்தாலும் !
- அம்பாளடியாள் வலைத்தளம்Tue May 06, 05:30:00 p.m.அந்த சந்தேகக் காரன் கண்ண நோண்டணும் :)))))))
- கஞ்சா அடிச்சவனெல்லாம் போலீசு அதிகாரியா இருக்கும் போது பிட்டு அடித்தவர் எஞ்சினியரா இருக்கக்கூடாதா????????
|
|
Tweet |
வணக்கம்
ReplyDeleteஜி
நித்தியானந்தா வரிசையில் ஒருவர் போல.. ஏன் என்றால் செத்த மனினையும் உயிர்ப்பிக்கும் ஆற்றல் பெற்றவராம்...
அன்று நண்பர் வழி பிட்...இன்று உறவுவழி பிட்...
மற்றவைகளை இரசித்தேன்.j.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
செத்த மனிதனை உயிர்ப்பிக்கும் அவர் சாகாமல் இருக்க வழியைத் தேடட்டும் :)
Deleteஅடடா ,இரண்டிலும் பிட் ,நான்கூட இப்போதான் கவனிக்கிறேன் :)
1) ஆஹா.... 'அதா'ன் அர்த்தமா?
ReplyDelete2) ஹா...ஹா...
3) ஹா....ஹா....ஹா...ஹா...ஹா...
4) அது சரி...
1.இது ஸ்பெஷல் தீட்சை ஆச்சே :)
Delete2.பிட்டுக்கு பைட் பண்ணியவனை எப்படி மறக்க முடியும் :)
3.பிளவுஸ் மெட்டிரியல் போட்டு இருப்பதற்கு அவருக்கு அர்த்தாம் தெரியாது போலிருக்கே :)
4.ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதானே நமது .....:)
சந்தேகப் பேய்...?
ReplyDeleteஇது ஒண்ணுதான் உண்மையான பேய் :)
Deleteசந்தேகம் நிம்மதியை கெடுக்குமுன்னு..பெ...பெரியவுங்க சொன்னாங்க....
ReplyDeleteஅது 'அர்த் சத்யா'ன்னு படுதா :)
Deleteநடிகைக்கு மட்டுமா தீட்சை. நம்பி வரும் அனைவருக்கும்தானே. (byte)பைட் ஃபைட் இரண்டையும் கன்ஃப்யூஸ் செய்கிறீர்கள் ப்ளௌஸ் பிட் என்பது சரியாக விளங்காதகணவன் பாவம் மனைவி.
ReplyDeleteமுற்றும் துறந்த நிலையை குறுகிய காலத்திலேயே அடைந்ததால் குருவின் சிறப்பு தீட்சை இது :)
Deleteஆங்கிலத்தில் தானே byte :)
விளம்பர போர்டில் ,சாரி விட் பிளவுஸ் என்று எழுதி இருப்பதை நம்பும் கணவன் :)
அனைத்தையும் ரசித்தேன். பிட் பைட் அதிகம் ரசித்தேன்.
ReplyDeleteபைட் எல்லோருக்கும் பிடிக்குமே :)
Deleteநாளை பதிவுக்கு 'பயந்து 'மறுமொழி கூறி விட்டேன் :)
ஹஹஹஹ் அனைத்தஒய்யும் ரசித்தோம்....ஜி!
ReplyDeleteநன்றி :)
Delete