----------------------------------------------------------------------
டாக்டரிடம் எல்லா உண்மைகளையும் சொல்லக்கூடாது :)
''உங்களைப் பேச முடியாதபடி டாக்டர் செய்துட்டாரா ?அவர்கிட்டே நீங்க என்ன சொன்னீங்க ?''
காதலன் பட்ட கடனும் காதலி மேல்தானா ?
''டாக்டர் ,உங்ககிட்டே நர்ஸாய் வேலைப் பார்த்த என் மகள்
பேஷண்ட்டை இழுத்துகிட்டு ஓடினது வாஸ்தவம்தான் ,அதுக்காக
அவளுக்கு தர வேண்டிய சம்பளத்தைத் தர மாட்டேன்னு சொல்றது நியாயமா ?"
''ஓடிப் போன பேஷண்ட் கட்ட வேண்டிய பில்லுக்கு அது
சரியா போச்சே !''
புருசனுக்குத்தான் தலையெழுத்து :)
புருசனுக்குத்தான் தலையெழுத்து :)
''அந்த வீட்டு வேலையில் இருந்து ஏன் நின்னுட்டே ?''
''எஜமானி அம்மா புருசனுக்கு கொடுக்கிற பழையச் சோற்றையே
எனக்கும் கொடுக்கிறாங்களே !''
சத்தமின்றி மூக்கு சிந்துவதும் ஒரு கலையே !
அடுத்தவர் மூக்கு சிந்துவது மட்டுமே
- அது சரி, புருஷனுக்கு தான் தலையெழுத்து, பழைய சோற்றை சாப்பிடணும்னு. வேலைக்காரிக்கு என்ன தலையெழுத்தா அந்த பழைய சோற்றை சாப்பிடணும்னு!!!
|
|
Tweet |
01 இது எப்படி ஏற்க முடியும்.
ReplyDelete02.சரிதானே புருஷன் கடனை பொண்டாட்டி அடைச்சாத்தான் என்னவாம்
03. எஜமானி அம்மா என்ன அவளோட புருஷனு நினைச்சிட்டாளா ?
04. அடடே....
1.அதானே ,டாக்டரே சிஸ்டர்ன்னு சொல்றதில்லையே :)
Delete2.ஆரம்பமே கோளாறா :)
3.தாலி கட்டியவன் தலைஎழுத்தை மாற்ற முடியுமா :)
4.டிரைவிங் ஒரு அமைதிக் கலை என்பதை போலத்தான் இதுவும் :)
சிஸ்டர்னு ஆங்கிலத்துல கூப்பிட கஷ்டமா இருந்தா....அக்கான்னு கூப்பிட வேண்டியது தானே...ஹிஹிஹிஹி...
ReplyDeleteஎன்ன செய்றது...கட்டத்தானே வேணும்...
எந்த வீட்டுக்கு போனாலும் .....ஹிஹிஹி...
நாம சிந்தும் போது சரியா கேட்காதது...அடுத்தவர் சிந்தும் போது அப்படித்தானே கேட்கும்.
சிஸ்டர் ன்னா அக்கா மட்டுமில்லைன்னு அந்த மிஸ்டருக்கும் தெரியுமே :)
Deleteதாலி கட்டுமுன்னால் இதைக் கட்டித்தான் ஆகணுமா :)
எல்லா வீட்டிலும் இதுதானா :)
எதிரொலி கூட கேட்கும் :)
வணக்கம்
ReplyDeleteஜி
உண்மையை சொல்லி நண்மையை பெற்றால் உலகம் உன்னிடம் மயங்கும்.. இந்த தத்துவம் தெரியாமல் போயிற்று ஜி.......மற்றவைகளை இரசித்தேன்
காலைப்பொழுதில் கருத்து பெட்டியை தேடினேன்... பார்த்தேன் மேலே உள்ளது..மற்றம் போல..
த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உலகம் இவரிடம் மயங்குவது இருக்கட்டும் ,இவர் இப்படி மயங்கி கிடக்காரே :)
Delete1. ஹா..ஹா...ஹா..
ReplyDelete2. ஹா..ஹா...ஹா..
3. ஹா...ஹா...ஹா...
4. ஹா...ஹா...ஹா...
4x3 பன்னிரண்டு ஹா ஹா வுக்கு நன்றி :)
Deleteஹா...ஹா....ஹா...ஹா...ஹா....ஹா...
Deleteஆறுக்கும் நன்றி :)
Deleteஅனைத்தையும் ரசித்தேன். சிஸ்டர் நகைச்சுவை மனதில் நின்றது.
ReplyDeleteசிஸ்டர் என்றும் மனதில் நிற்பார் ,காலத்தால் செய்த அவர் உதவியை மறக்க முடியாதே :)
Deleteடாக்டரே வேறு நினைப்பில் இருக்கும் போது...?
ReplyDeleteவட போச்சே ங்கிற வருத்தமா டாக்டருக்கு :)
Deleteடாக்டராகிய நான்தான் ’சிஸ்டர்’ ன்னு கூப்பிடமாட்டேன்னு தெரியாத...? தொலைச்சுப்புடுவேன்...!
ReplyDeleteசரிங்க டாக்டர் நாளையில இருந்து நான் உங்கள்ட்ட வேலைக்கு வர்றேன்... என்ன உங்க சிஸ்டா நெனச்சுக்கங்க...ஏன்னா பிள்ளைகள் பட்ட கடன் பெற்றோரைச் சேருமுன்னு ... இனி பாட்ட மாத்திப் பாடவேண்டியதுதான்...!
எஜமானி அம்மாவுக்கு புருஷனையும் ஒன்னையும் பிரிச்சுப் பார்க்க மனசில்ல...!
உனக்கு ‘சிந்து’ பைரவி தெரியுமுன்னா... கொஞ்சம் சொல்லிக் கொடுக்க வேண்டியதுதானே...!
த.ம. 7.
நல்ல வேளை,தூக்கி அடிச்சுருவேன்னு சொல்லலே :)
Deleteபிரதரா நினைச்சா ஆகாதா :)
வேலைக்காரிக்கு அந்த மனம் தெரியலியே :)
இதுதான் அந்த மூக்கு சிந்து பைரவியா:)
''நர்சை 'சிஸ்டர் 'ன்னு கூப்பிட சிரமமா
ReplyDeleteஅப்படீன்னா, பேச முடியாதபடி செய்வோம்
"டாக்டர்"
என்னை மாதிரியே நீயும் நினைக்கக்கூடாது ....இது டாக்டரின் நினைப்போ :)
Deleteஅனைத்தும் சுவை!
ReplyDeleteஆனால் நாலும் நாலு வித சுவையா :)
Deleteதொடரட்டும் நகைப்பணி
ReplyDeleteதம +
வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி :)
Deleteஅனைத்தும் ரசனை!
ReplyDeleteரசித்ததற்கு நன்றி :)
Deleteஹஹஹஹ் அனைத்தும் ரசித்தோம்...ஜி!
ReplyDeleteரசித்ததற்கு நன்றி :)
Delete