--------------------------------------------------------------
கருவறையிலுமா இரட்டை அர்த்தம் :)
''பூசாரியை காதலிப்பதால் எனக்கொரு வசதி,கருவறையில்கூட நுழைய முடியுது !''
மனைவியை ஏமாற்ற இப்படி ஒரு வழியா ?
''உங்க பெர்சனல் உதவியாளரா என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி பாஸ் ...
என் பெயரை ஏன் சாந்தின்னு மாற்றிக்கச் சொல்றீங்க ?''
''அது என் மனைவி பெயர் ,நான் தூக்கத்திலே உளறினாலும் அவளுக்கு சந்தேகம் வரக் கூடாதுன்னுதான் !''
''அது என் மனைவி பெயர் ,நான் தூக்கத்திலே உளறினாலும் அவளுக்கு சந்தேகம் வரக் கூடாதுன்னுதான் !''
லட்சங்கள் போனாலும் லட்சியம் ஸ்டாராய் மின்னுவதே !
''இவ்வளவு கேஸ்கள்,பவர் ஸ்டார் என்ன ஆவாரோ ?''
''கஞ்சிக்கு வழி இல்லைன்னாலும் 'புவர்ஸ்டார் 'ன்னு
போட்டுக்க மாட்டார் !''
போட்டுக்க மாட்டார் !''
ரெகுலராய் சந்தித்தால் PICKUP தானா ?
PICKUP என்பது அவசியம்
பஸ்களுக்கு இருக்கவேண்டியது ,ஆனால் ..
அடிக்கடி முன் இருக்கையில் பயணிக்கும் பெண்ணுக்கும் டிரைவருக்கும் உண்டாகி விடுகிறதே !
பால கணேஷ்Mon May 05, 06:50:00 a.m.
செக்ரட்டரிக்கும் பேர் மாற்றும் புத்திசாலி சிரிக்க வைத்தார்.
பால கணேஷ்Mon May 05, 06:50:00 a.m.
செக்ரட்டரிக்கும் பேர் மாற்றும் புத்திசாலி சிரிக்க வைத்தார்.
|
|
Tweet |
எந்தக் கருவறையில் என்ன செயல்?
ReplyDeleteமனைவி பெயரில் உதவியாளரா?
பவர் ஸ்டார் புவர் ஸ்டார் ஆகமாட்டாரா?
முன் இருக்கையில் பயணிக்கும் பெண்ணுக்கும் டிரைவருக்கும் என்னதான் உண்டாகி விடுகிறது?
என்றவாறு சிந்திக்க வைப்பதால்
நம்மாளுகளுக்கு
மூளை கொஞ்சம் வேலை செய்யுமே!
கொஞ்சமா ,நிறையவே வேலை செய்யும் :)
Delete1. சிலேடை! ஹா..ஹா..ஹா..
ReplyDelete2) புத்திசாலியான பாஸ்!
3) அவர் எவர்ஸ்டார்! எவர்னு கேட்டுட மாட்டீங்களே!
4) ம்......
அதென்ன முதலிரண்டு கமெண்ட்ஸ் மட்டும் பதிவிலேயே போட்டு விடுவீர்களா!
1.இதுக்கு'அந்த கருவறை பூஜாரிக்கு'தான் நன்றி சொல்லணும் :)
Delete2.இந்த புத்திசாலித்தனம் எங்கே பொய் விடுமோ :)
3.டவர் ஸ்டார்ன்னு சொல்லிக்கட்டும் :)
4.நடக்கட்டும் நடக்கட்டும்ம்ம்ம் :)
நகைச்சுவையில் கருவறையின் ஒப்புமை வித்தியாசமாக இருந்தது.
ReplyDeleteஇரண்டு கருவறையிலும் இருட்டுதானோ :)
Deleteநல்ல வழி ஜி...
ReplyDeleteஅந்த நல்ல வழியில் அவரே போகட்டும் :)
Deleteரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம +1
நன்றி :)
Deleteகர்ப்பக்கிரகத்துக்குள் நுழையப்பார்க்கிறாய்...! கருவறையிலிருந்து கல்லரைக்கு அனுப்பிவிடப்போகிறார்...?
ReplyDelete‘அமைதிக்கு பெயர்தான் சாந்தி,
அந்த அலையினில் ஏதடி சாந்தி
உன் பிரிவினில் ஏதடி சாந்தி
உன் உறவினில் தானடி சாந்தி’
“சரி...பேர மாத்திக்கிறேன்.... எப்ப எ பேருக்கு இந்த கம்பனிய எழுதுவக்கப் போறீங்க பாஸ்...?!
Twinkle, twinkle, little star,
How I wonder what you are!
Up above the world so high,
Like a diamond in the sky.
-பாடிப்பாடிப் பிழைச்சுக்க மாட்டார்.
பஸ் சீக்கிரமா பாஸ் பண்ணி போய் சேரனுமுல்ல... !
த.ம. 5
காரியம் முடிந்ததும் தானே :)
Deleteஐயோ,இன்னும் ஆனா போடலே .அதுக்குள்ளேயா :)
லிட்டில் ஸ்டார் எப்பவுமா :)
இப்படித்தான் பாஸ் பண்ணி போகுதா :)
மனைவியை ஏமாற்ற இப்படி ஒரு வழியா ??...இவர்தான் உத்தம கனவராக தெரிகிறார்...
ReplyDeleteஉத்தம வில்லனாச்சே அவர் :)
Deleteகருவறை மாறி போனது இப்ப தான் தெரியுமா?
ReplyDeleteஅனைத்தும் அருமை.
கருவறையைக் கூட படுக்கை அறையாக்கிய பூசாரியைச் சொல்கிறீர்களா :)
Deleteபுத்திசாலி கணவன்!
ReplyDeleteஏற்கனவே செமத்தியாய் வாங்கி இருப்பாரோ :)
Deleteஅனைத்தும் ரசனை ஜி!
ReplyDeleteநன்றி.
பகவானே என்று ஆரம்பிப்பதை விட ஜி என்று முடிப்பதே எனக்கும் ரசனை :)
Deleteசாந்தி ஹஹஹஹ் பாஸ் செம கில்லாடி போல...
ReplyDeleteஇல்லாட்டி இப்படி யோசிப்பாரா :)
Delete