---------------------------------------------------------------------------------
இன்னும் சில மாதங்களில் இது நடக்கும் :)
''ATM கார்டை காட்டிட்டு உள்ளே போங்கன்னு ஏன் சொல்றீங்க ,வாட்ச்மேன் ?''
''வெயிலுக்கு AC சுகமா இருக்குன்னு சும்மாவாச்சும் சில பேர் உள்ளே நுழைய ஆரம்பிச்சிட்டாங்களே !''
பணம் தேவைன்னு இப்படியுமா நடந்துக்கிறது ?
''அடகு கடையிலே வந்து ஒரு முழத்துக்கு எவ்வளவு தருவீங்கன்னு கேட்கிறீங்களே ,ஏன் ?''
|
|
Tweet |
இன்னும் சில மாதங்களில் இது நடக்கும் :) //
ReplyDeleteஹஹஹ....ஹா..உண்மைதான். அங்கே தானே கரண்டு கட்டாகாம இருக்கு....
ரசித்தேன்.
கட்டானாலும் கூலாதானே இருக்கும் :)
Deleteதம.1
ReplyDeleteகூலான உங்க வோட்டுக்கு நன்றி :)
Deleteஹா...ஹா... சென்னைல சில இடங்களில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் தொடங்கி இருக்கிறார்களாம்! அப்புறம் ATM என்றால் Anju Time Mattum என்று அர்த்தமாமே... அப்படியா!!!
ReplyDeleteஹா...ஹா...ஹா.... இது நல்ல ஜோக்!
ஹா...ஹா....ஹா... மாமா துறை வாழ்க!
அடப் பாவமே...
மன்னிக்கவும் துரை, துறை ஆகிவிட்டது! :))))))
DeleteAnju Time Mattum தான்னு ஆகிப் போச்சு .ஆறாவது தடவையா , காற்று வாங்கப் போனாலும் காசு பிடிக்கத்தான் போறாங்க :)
Deleteகோபாலன்ஜி கருத்தும் நல்ல ஜோக் தான் :)
மாமனார் வீடும் அவருக்கு வேலை தரும் துறை தானே :)
மொய் எழுதி மனதில் வாழ்பவர்களை மறக்க முடியுமா :)
தமிழ் மணம் - 4
ReplyDeleteஅப்புறமாக்கா வாறேன்.....
பூத் மூடுற முன்னாடி வந்துருங்க :)
Deleteபுது Idea ஜி...
ReplyDeleteஅதை நாமும் அமுலாக்கும் நாள் வெகு விரைவில் :)
Delete“விசுவாசமுள்ள 'வீட்டோட' மாப்பிள்ளை” ----காலை ஆட்டிக்கிட்டே சாப்பிடலாமே.......!!!!!!!!!!!
ReplyDeleteகோடிட்ட இடத்தை நீங்களே நிரப்பி விடலாமே :)
Deleteஅருமை ஜி !
ReplyDeleteதம+
உன்னை அறிந்தால் படத்தைப் போலவா :)
Delete01. வாட்சுமேனுக்கு வந்த சோதனையா ?
ReplyDelete02. அடகு கடைகாரர் கோடரியை காண்பிச்சு சொல்லியிருப்பாரே... குணம் இருக்கும் இடத்தில்தான் கோபம் இருக்கும்னு.
03. நல்லவேளை ஊருக்கே ‘’மாமா’’ துரைனு சொல்லாமல் போனான்.
04. பரவாயில்லையே பகவான்ஜி படிச்சிட்டு ஓட்டு போடாமல் போறவங்களுக்கு ஏதோ மெசேஜ் கொடுக்குறது மா3 இருக்கே....
(நல்லவேளை நான் காலையிலேயே ஓட்டு போட்டுட்டுதான் அலுவலகத்துக்கு போனேன்)
1.வாட்ச்மேனும் இல்லைன்னா உள்ளேயே உட்கார்ந்து ரெஸ்ட் எடுக்க ஆரம்பிச்சிடுவாங்க :)
Delete2.பூவைப் பறிக்க கோடரி எதுக்குன்னு உங்களே மாதிரியே அவரும் கேட்டாராமே :)
3.அதை டபிள் எம்யேனு சொல்வாங்க :)
4.மறு மொய் செய்ய முடியலேன்னு தானே வருத்தப்பட்டுகிட்டிருக்கேன் :)
ரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம +1
காலை நேரம் நம் எல்லோரும் கிடைப்பது அரிதாகி விட்டது இல்லையா ,நண்பரே :)
Deleteசூப்பர் மாமனாருக்கு தனியே ஒரு சுப்ரபாதம் எழுதிவச்சிருப்பரோ?
ReplyDeleteதம+1
திருமண ஆல்பம் நிச்சய உண்மை.
உங்க ஐடியாவை அவர் நிறைவேற்றுவார் என்று நிச்சயமா நம்பலாம் :)
Delete''வெயிலுக்கு AC சுகமா இருக்குன்னு சும்மாவாச்சும் சில பேர் உள்ளே நுழைய ஆரம்பிச்சிட்டாங்களே ! ,இப்போது மட்டும் என்னவாம்..அப்படித்தானே நடக்குது..
ReplyDeleteஇப்பவேயா ,உள்ளே என்னதான் நடக்குது :)
Deleteநகைப்பணி தொடரட்டும்
ReplyDeleteதம+
சேதாரம் இல்லாமல் தொடர்கிறேன் :)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
எல்லாத்தையும் சிந்தித்து எழுதும் திறனுக்கு வாழ்த்துக்கள் ஜி... த.ம 13
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அரைத்த மாவையே அரைக்க முடியாதே :)
Deleteகடைசி - யதார்த்தம்.....
ReplyDeleteஒருவேளை ,ஆல்பத்தை பார்த்து மொய் லிஸ்ட்டை செக் செய்வார்களோ :)
Deleteஹா... ஹா... நல்ல ஜோக்ஸ்...
ReplyDelete'தங்க மங்கை'யில் மனதோடு பேசிய நீங்கள் .இங்கே மனம் விட்டு சிரித்ததற்கு நன்றி :)
Delete