-----------------------------------------------------------------------------------------
இவர் சொந்த ஜாதியிலேயே மருமகள் வரணும்னு நினைக்கிறாரோ :)
''பையனை ஏண்டா வக்கீலுக்கு படிக்க வச்சோம்னு இருக்கா ,ஏன் ?''
''நான் விரும்பிற பெண்ணைக் கட்டி வைங்க ,இல்லே ,பரம்பரைச் சொத்தை உடனே பிரிச்சுக் கொடுங்கன்னு சட்டம் பேசுறானே !''
மாமியார் கையில் துப்பாக்கி இருக்குமோ ?
இவர் சொந்த ஜாதியிலேயே மருமகள் வரணும்னு நினைக்கிறாரோ :)
''பையனை ஏண்டா வக்கீலுக்கு படிக்க வச்சோம்னு இருக்கா ,ஏன் ?''
''நான் விரும்பிற பெண்ணைக் கட்டி வைங்க ,இல்லே ,பரம்பரைச் சொத்தை உடனே பிரிச்சுக் கொடுங்கன்னு சட்டம் பேசுறானே !''
மாமியார் கையில் துப்பாக்கி இருக்குமோ ?
''எனக்கொரு ஜாக்கெட்டை வாங்கித் தரக்கூட உங்க மகனுக்கு
துப்பில்லைன்னு உன் பெண்டாட்டி புலம்புறாளே ,ஏண்டா ?''
''அய்யோ அம்மா ,அவளுக்கு புல்லெட் புரூப் ஜாக்கெட்
''அய்யோ அம்மா ,அவளுக்கு புல்லெட் புரூப் ஜாக்கெட்
வேணுமாம் !''
அ. பாண்டியன்7 February 2014 at 07:38
வணக்கம் சகோதரர்
இப்படி ஜாக்கெட் கேட்ட அவர் பாக்கெட்டை கிழிச்சுட்டு
இப்படி ஜாக்கெட் கேட்ட அவர் பாக்கெட்டை கிழிச்சுட்டு
பைத்தியமா போக வேண்டியது தான். ரசித்தும் சிரித்தும்
மகிழ்ந்தேன். பகிர்வுக்கு நன்றி..
ReplyDelete
|
|
Tweet |
01. விதை விதைத்தவன் வினை அறுப்பான்.
ReplyDelete02. ஏதுக்கும் இவளையெல்லாம் செக் பண்ணச்சொல்லுங்க கழுத்துல, குப்பி கெடக்கானு.
03. சினிமாக்காரன் பின்னாலே போனால் குடும்பம் சந்திக்குத்தான் வரும்.
04. கருக்கலைப்புகுள்ளே இவ்வளவு இருக்கா....
1 படிக்க வைச்சது ஒரு குற்றமாய்யா:)
Delete2.குப்பி இருந்தாதான் பு பு ஜா தேவைப்படுமோ :)
3.ஆனால் ஹீரோ உச்சாணிக் கொம்பிலேதான் இருப்பார் :)
4..பெண்ணின் துயரம் பெண்ணுக்குதானே தெரியும் :)
1) கில்லர்ஜி சொன்னது சரி ஜி...
ReplyDeleteநாலு பேர் சொல்லவேண்டியதை அவரே சொல்லி விடுகிறாரே :)
Deleteஅனைத்தும் அருமை அண்ணே ! இரண்டு நாட்களாக கொஞ்சம் பிஸி ! இப்போதுதான் வரமுடிந்தது .
ReplyDeleteதம+
வந்ததும்,வராததுமா ஜொள்ளுத்தாத்தா நினைவுலே வந்துட்டார் போலிருக்கே :)
Deleteரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம +1
நீங்கள் ரசிக்காத நாளில்லை நன்றி நண்பரே :)
Deleteபுதியதும் பழையதும் அருமை
ReplyDeleteகலந்து கட்டி அடிச்சா நல்லாதானே இருக்கும் :)
Delete1. ஹா...ஹா...ஹா... ரெண்டுக்கும் என்ன சம்பந்தம்?
ReplyDelete2. ஹா...ஹா...ஹா... ஏன் சீடை செய்யும்போது மேலே தெரிக்கிரதாமோ!
3. மாறிகிட்டே இருக்குங்க சுனிமாப் பாட்டுங்க...
4. அச்சச்சோ...
1. இபிகோ சட்டப் பிரிவை சொல்லி மிரட்டுறானே:)
Delete2.சீடையும் ரவைப் போலத்தானே இருக்கு :)
3.நிரந்தரமானவன் அழிவதில்லை என்றவரே மாத்தி மாத்தி எழுதி இருக்காரே :)
4.நம்ம நாடு 'கருத்தம்மா 'க்கள் நிறைந்த தேசமாச்சே :)
தமிழ் மணம் ஒருவாரம் ஹி ஹி ஹி
ReplyDeleteநாளைக்கு அஷ்டாவதானி ஆக வாழ்த்துகள்:)
Deleteஎன்னது ரசீனீ பாடினாரா...............?????
ReplyDeleteஊரு உலகம் அப்படித்தானே சொல்லுது :)
Deleteஹஹஹஹ்ஹாஹ்ஹ ஜி பாவம் கணவரும், அவர் அம்மாவும்!! ஏன்ன இப்பல்லா மனைவுகள் கம்ப்ளெயின்ட் கொடுத்தா மாமியாரும், மகனும் "மாமியார்" வீட்டுலதான்..
ReplyDeleteஅனைத்தும் ரசித்தோம் ஜி!....
அப்படின்னா ,பு பு ஜா தேவையில்லைதானே :)
Deleteகரு கலைப்பு மிக்க சிந்தனைக்கு. தம+1
ReplyDeleteகலைப்புக்குமா உங்க 'லைக்கு' ?
Deleteபெண்ணின் துயரம் பெண்ணுக்கு தெரிந்தது மாதிரி தெரியலையே......!!!!!!!!!
ReplyDeleteவலி பார்ப்பவர் கண்ணுக்குத் தெரியாதே 'வலி'ப்போக்கனாரே :)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
1வது நகைச்சுவை... சிலரது கற்பனை அப்படித்தான். பல நாள் திட்டங்களில் இதுவும் ஒன்றுதான்..
2வது நகைச்சுவை. எல்லாம் காலம் செய்த விதி .
மற்றவைகளை இரசித்துபடித்து மகிழ்ந்தேன்... பகிர்வுக்கு நன்றி த.ம12
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கற்பனையும் ஒருநாள் நிஜமாகும் தானே :)
Deleteரசித்தேன்....
ReplyDeleteத.ம +1
ரசித்து வாக்கிட்டமைக்கு நன்றி !
Delete