9 February 2015

இரண்டாவது லட்டு தின்ன யாருக்குதான் ஆசைஇருக்காது :)

----------------------------------------------------------------------------

இவரோட கையை எடுக்க வேண்டி வரலாம் :)

           ''உள்ளங்கை அரிக்குதுன்னு சொன்னா ,சிலர் வரவு வரும்னும் ,சிலர் வைத்தியச் செலவு வரும்னும் சொல்றாங்க !''

             ''நீங்க என்ன செய்யப் போறீங்க ?''
        ''வரவு வந்த பிறகு டாக்டரைப் பார்க்கலாம்னு இருக்கேன் !''


இவ்வளவு உரிமை கணவன் மனைவிக்குள்ளும் இருக்காது !

           ''உன்னோடகேஸ் முடியிறவரைக்கும் ,தினசரி காலையிலே 
போலீஸ்  ஸ்டேசனில்  கையெழுத்து போடணும் ,சரியா ?''
          ''முடியாது ...ராத்திரி என் தொழிலைப் பார்த்துட்டு  வந்து  
நான் தூங்க வேண்டாமா ?சாயந்தரம்தான் வர முடியும் ,சரியா?!''
சரி. சரி. ஓங்கையெளுத்த நானே போட்டுறரேன். 
நம்மள தெனம் கொஞ்சம் கவனிச்சுக்க.

கோபாலன்
ReplyDelete

Replies


  1. சரி சரி ,அதுக்கு தனியா மாமூல் கொடுத்தா போச்சு !
  2. இரண்டாவது லட்டு தின்ன யாருக்குதான் ஆசை வராது ?

      ''கண்ணா லட்டு தின்ன ஆசையா  படத்தின் பார்ட் 2வருதா , என்ன டைட்டில் ?''
      ''2வது லட்டு தின்ன ஆசையா?'' 

  3. நோய்கள் தானாய் வருவதில்லை !



    TV ல் ADS இடைவேளை வரட்டுமென்று 
    அடக்கிக் கொண்டே இருந்தால் ...
    கல்லடைப்பு  கேட்காமலே வரும் !


  4. யோசித்துப் பார்த்தால் பலரும் அப்படித்தான் என்றே தோன்றுகிறது...
    ReplyDelete

    Replies


    1. மாமன்னர் ராஜராஜ சோழனுக்குகூடக் கிடைக்காத விஞ்ஞான வசதிகளுடன் இன்றைய குப்பனும் சுப்பனும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறான் !ஆனால் அதற்கு அடிமையானதின் காரணமாய் உடல் /மன ரீதியாக பல பிரச்சினைகள் வருகின்றன என்று வல்லுனர்கள் சொல்கிறார்கள்  !இதில் விழிப்புணர்வு நமக்கு தேவையெனவே படுகிறது !

24 comments:

  1. 01. நல்லாப்பாருங்க சொறி சிரங்கு இருக்கப்போகுது.
    02. அவரு மிரட்டுறதே பிட்டுப்போடத்தானே,,,,
    03. இவங்கெளுக்கு 2 வது துட்டு வாங்க ஆசையா ?
    04. யிவியில இப்போ இதுவும் வருதா ?

    ReplyDelete
    Replies
    1. 1.முதல்லே டாக்டரே பார்க்கச் சொல்றீங்களா :)
      2.போட்டு வாங்கிறதுங்கிறது இதுதானா :)
      3.களி தின்னபிறகு லட்டு தின்கிற ஆசைகூட அவருக்கு இல்லாம போயிடுச்சாமே :)
      4.கல்லடைபபுக்கான மருத்துவ நிகழ்ச்சி கூட அதிலே வருதே :)

      Delete
  2. 1. ஹா...ஹா...ஹா.... கைல சொரியா!

    2. ஹா...ஹா...ஹா.... இது நல்ல டீல்!

    3. ஹா...ஹா...ஹா....

    4. உண்மைதான். இன்னும் சிலர் வெளி இடங்களுக்குப் போகும்போது புது இடங்களில் போகமாட்டேன் என்று அடக்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கும் சேர்த்தேயான எச்சரிக்கை.

    ReplyDelete
    Replies
    1. 1.கால்லே சொறி வந்தா யானைக்கால் வியாதி ,கையிலே வந்தா ......?:)
      2.புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு விடலாம்தானே :)
      3.ஒரு லட்டே செரிக்கலே,இரண்டாவதா :)
      4.ரெண்டு ரூபாய் செலவானாலும் பரவாயில்லை பிளாடர் காலியா இருக்கணும் :)

      Delete
  3. காசு வந்ததும் முதலில் சோப் வாங்கி குளிக்க சொல்லுங்க பாஸ்:)

    ReplyDelete
    Replies
    1. அடப் பாவமே ,அவரை சோப்பு வாங்கக் கூட வழியில்லாதவர் ஆக்கிட்டீங்களே :)

      Delete
  4. அனைத்தும் அருமை அண்ணா

    தம+

    ReplyDelete
    Replies
    1. கமெண்ட்டில் நிறைய எழுத ,கைக்கு அரிப்பு எடுத்தாலும் ,காலையில் அதற்கு நேரம் இருப்பதில்லை ,உங்களுக்கும் அப்படித்தானே :)

      Delete
  5. டாக்டர் அனைத்தையும் சுருட்டி விட்டால்...?

    ReplyDelete
    Replies
    1. அவர் கைக்கும் சிரங்கு வரட்டுமென்று வாழ்த்த வேண்டியதுதான் :)

      Delete
  6. தமிழ் மணம் - ஐந்தருவி

    ReplyDelete
  7. Replies
    1. கில்லர் ஜி வோட்டு போடவும் யோசிக்கிறார் இல்லையா ,ஜெயகுமார் ஜி :)

      Delete
  8. அனைத்தும் ஹ ஹா ஹா.....
    தம+1

    ReplyDelete
    Replies
    1. என் பதிவை விட கமெண்ட்நல்லாயிருக்கு :)

      Delete
  9. // ''வரவு வந்த பிறகு டாக்டரைப் பார்க்கலாம்னு இருக்கேன் !''//

    “காசேதான் கடவுளடா” என்பதைப் புரிந்துகொண்டிருப்பவர்!

    ReplyDelete
    Replies
    1. உண்டியலை தொட்டுப் பார்த்துக் கும்பிடுவாரோ :)

      Delete
  10. விதியாரைவிட்டது!ஹீ

    ReplyDelete
    Replies
    1. ஒ ...இதைதான் ஊழ்வினை என்கிறார்களோ :)

      Delete
  11. வணக்கம்
    ஜி
    மாறுபட்ட சிந்தனையில் மாறுபட்ட நகைச்சுவை எல்லாம் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம11
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மாறுதல் ஒன்றுதானே ஆறுதல் தரும் :)

      Delete
  12. அனைத்தையும் ரசித்தேன்.....

    +1

    ReplyDelete
    Replies
    1. ரசித்து வாக்கிட்டமைக்கு நன்றி !

      Delete