--------------------------------------------------------------------------------
இதுக்குப் பெயரும் காதல் கடிதமா :)
''தைரியமா கொடுத்த காதல் கடிதத்தை திரும்ப வாங்குறதுக்குள்ளே உயிரே போயிடுச்சா ,ஏண்டா ?''
இதுக்குப் பெயரும் காதல் கடிதமா :)
''தைரியமா கொடுத்த காதல் கடிதத்தை திரும்ப வாங்குறதுக்குள்ளே உயிரே போயிடுச்சா ,ஏண்டா ?''
சர்க்கரைநோயால் நவீன நாரதர் ஆக முடியுமா ?
''அவர் சர்க்கரை நோயால் கடுமையா பாதிக்கப் பட்டதால் நவீன நாரதர் ஆயிட்டாரா ,எப்படி ?''
''நடப்பதெல்லாம் நன்மைக்கேன்னு அடிக்கடி சொல்றாரே !''
|
|
Tweet |
காதல் கடிதம் கிடைச்சிருந்தா புருஷன் அட முட்டாப் பயலேன்னு சிரிச்சிருப்பானோ என்னவோ?
ReplyDeleteசிரித்திருந்தாலும் பரவாயில்லை இவளிடம் நான் பட்டபாடு போதும் ,கூட்டிக்கிட்டு ஓடிரு என்றுகூட சொல்லி இருப்பாரோ :)
Delete1. ஹா...ஹா..ஹா.. அடப்பாவி கள்ளக் காதலுக்கு இவ்வளவு பில்டப்பா!
ReplyDelete2. ஹா...ஹா... ஆனால் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்றா நாரதர் சொல்வார்? நாரதர் கலக்கம் நன்மையில் முடியும் என்றுதானே சொல்வார்?
3. ஹா...ஹா...ஹா... அது சரியான அணுகுமுறைதான்!
4. ஹா..ஹா... 'சித்தர் கூட பித்தராகி புத்தி மாறிச் செல்லலாம்... பித்தர் கூட சித்தராகி தத்துவங்கள் சொல்லலாம்..' .பாடல் நினைவுக்கு வருகிறது!
1 .கடிதத்தையும் கள்ளக் காதல் கடிதம் என்றுதானே சொல்லணும் :)
Delete2.அப்படின்னா ,அதை சொல்வது யாரோன்னு மார்ரிடலாமா :)
3 கடன் நட்பை மட்டுமா முறிக்கும் ?எலும்பையும் அல்லவா முறிக்கும் :)
4.ரத்த ஓட்டம் நன்றாய் இருக்கும்வரை 'அந்த ' பித்தனாகவும் ,அப்புறம் 'சித்தன் 'ஆகவும் வேஷம் போடுவதுதானே பலரின் வாடிக்கை :)
ஹஹஹஹ
ReplyDeleteசென்ற வருட எங்கள் கருத்தை நினைவு கூர்ந்ததற்கு !ஜி.
எங்கள் கணினியில் இருந்து பின்னூட்டம் வேறு கணினி. இதில் தமிழ் எழுத்துரு வரவில்லை. பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. தங்களது தளத்தில் தமிழ் எழுத்துக்கள் வாசிக்க கடினமாக ஏதோ வேற்று கிரக எழுத்துக்கள் போல இருக்கின்றது.ஹஹஹஹஹ அடடா சோக்காளி வேற்று கிரக விசிட் அடித்துவிட்டார் போலும் என்று தோன்றுகிறது...உங்கள் தளம் மட்டுமல்ல எல்லா தளங்களும்....எங்கள் கணினிப் பிரச்சினை எப்போது தீருமோ...ம்ம்
கூகுள் ஆண்டவரைப் போற்றி பதிகம் பாடினால் கண் திறப்பாரோ :)
Deleteசொத்தை அடகு வைத்து விட்டு, அங்கு சென்று கடைசி நாட்களை எண்ணலாம்...!
ReplyDeleteவாழ்நாளில் சம்பாதித்ததுகூட போதாதே :)
Deleteஅனைத்தும் வழக்கம்போல அருமை அண்ணா
ReplyDeleteதம+
அருமை என்றொரு வார்த்தை நடுவில் இருந்ததைப் படித்து ரசித்தேன் :)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
அனைத்து அருமை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்கள் அருமையும் அருமைதான் எனக்கு :)
Deleteஅனைத்தும் அருமை.....தம 7
ReplyDeleteநீங்களுமா ... நீங்கள் சொல்ல இந்த பதிவிலேயே மேட்டர் இருக்கே :)
Deleteநகைச் சுவைப் பதிவு எழுதுவது கடினம் என்று தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் என்று முடித்திருப்பதால் நான் தப்பித்தேன் :)
Delete01. கூழுக்கு ஆசைப்பட்டா, மீசையை இழந்துதான் தீரணும்.
ReplyDelete02. மனுஷனுக்கு பித்து பிடிச்சா, கூடவே தத்துவமும் வரும்.
03. கடன்தானே கேட்டாரு ஓசி கேட்கலையே... இந்த டீலிங் எனக்கு பிடிச்சுருக்கு.
04. செத்தபிறகு குடும்பத்தில் உள்ளவன் செத்து போகாமல் இருந்தால் சரி.
தமிழ் மணம் திசைகள் 8
1.ஸ்ட்ரா வச்சி கூழைக் குடிக்க முடியாதோ :)
Delete2.அதுக்கு பேர் தத்துவமா ,பித்துவமா :)
3.அவர் அடுத்து வரும்போது அபுதாபிக்கு அனுப்பி வைக்கிறேன் :)
4.ஏன் அவ்வளவு கடன் தொல்லை ஆக்கிட்டு போயிடுவாரா :)
அனைத்தையும் இரசித்தேன்!
ReplyDeleteதள்ளாத வயதிலும் ஜோக்காளியை தள்ளி வைக்காமல் ரசித்தமைக்கு நன்றி அய்யா :)
Delete//''அவ புருஷன் கையிலே அது போயிடுச்சுன்னா வம்பாயிடுமே !''//
ReplyDeleteஇந்தப் பயந்தாங்கொல்லிக்கெல்லாம் எதுக்குக் [கள்ளக்]காதல்? அப்புறம் கடிதம்?!
தர்ம அடி நீங்கள் வாங்கியதில்லை போலிருக்கே :)
Deleteரசித்தேன் ஜி.
ReplyDeleteஇன்று நாளாவது தேனும் இட்டேன்... த.ம. : 12
இது ..இது....இதைத்தான் நானும் எதிர்ப் பார்த்தேன் :)
Deleteபகவான்ஜி நம்மளை டீலாவுல விட்டீங்க போலயே...
ReplyDeleteமன்னியுங்கள் கில்லர்ஜி,இன்றைக்கு உங்களுக்கு பொருத்தம் தசாவதாரம் தான் போலிருக்கு ! #இந்த டீலிங் எனக்கு பிடிச்சுருக்கு# எனக்கும்தான் :)
Deleteஎன்கிட்ட தரகர் வந்தாரு
ReplyDeleteஇவரு யாரு என்றார்
என் மனைவி என்றேன்
ஓட்டம் பிடித்தாரு
ஏன் தான் ஓடுறீங்க என்றேன்
உங்களுக்கு மனைவி இருக்கே
அப்ப
எனக்கு வேலையே இல்லையே
என்றாரே!
ஏன் இப்படி எழுதினேனா?
"
''தைரியமா கொடுத்த காதல் கடிதத்தை திரும்ப வாங்குறதுக்குள்ளே உயிரே போயிடுச்சா, ஏண்டா?''
''அவ புருஷன் கையிலே அது போயிடுச்சுன்னா வம்பாயிடுமே!''
"
என்ற நகைச்சுவை இருக்கே
அதில
''அவ புருஷன் கையிலே
அது போயிடுச்சுன்னா
வம்பாயிடுமே!'' என்றிருக்கே
அதைப் பார்த்துத் தான்...
அந்த தரகர் சின்ன வீடு பார்த்து தரமாட்டாரா ,வாடகைக்குத்தான் :)
Delete--அழகு ஆபத்துக்கு அறிகுறின்னும் சொல்லி வச்சியிருக்காங்க......
ReplyDeleteஅதுக்காக அழகை ரசிக்ககூடவா செய்யக் கூடாது ?
Deleteகள்ளக்காதலுக்கும் லெட்டர் - கொடுத்தப்புறம் தெரிஞ்சுதோ, அவளுக்குக் கல்யாணம் ஆன விஷயம்!
ReplyDeleteதெரியும் ,அதனால்தான் ' எவிடென்ஸ்' மாட்டிக்கக் கூடாதுன்னு நினைக்கிறார் :)
Delete