------------------------------------------------------------------
வாலிபர்களின் 'கனவு ' வாகனம் வருவதே தெரியலியாமே :)
''பெரியவரே ,உங்களுக்கு அல்சர் வந்திருக்கிறது ,இது எப்படி வருதுன்னு தெரியுமா ?''
'' எதிரில் வர்ற 'பல்சரே 'தெரிய மாட்டேங்குது ,'அல்சர் 'வர்றது எப்படித் தெரியும் டாக்டர் ?''
வாலிபர்களின் 'கனவு ' வாகனம் வருவதே தெரியலியாமே :)
''பெரியவரே ,உங்களுக்கு அல்சர் வந்திருக்கிறது ,இது எப்படி வருதுன்னு தெரியுமா ?''
'' எதிரில் வர்ற 'பல்சரே 'தெரிய மாட்டேங்குது ,'அல்சர் 'வர்றது எப்படித் தெரியும் டாக்டர் ?''
மனைவி காதுக்கு மேட்சிங்கா வைரத் தோடு அமையுமா ?
''கடையிலே இருக்கிற எல்லா மாடல் தோடுகளைக் காட்டியும் ,உங்க மனைவிக்கு எதுவுமே பிடிக்கலே ...ஏதாவது ஒரு மாடல் நல்லாயிருக்குன்னு நீங்களாவது எடுத்து சொல்லக்கூடாதா ?''
''அட நீங்க வேற ,நான் சொல்ற எதைத்தான் அவ காதுலே போட்டுக்கிட்டா ?''
''அட நீங்க வேற ,நான் சொல்ற எதைத்தான் அவ காதுலே போட்டுக்கிட்டா ?''
சைதை அஜீஸ்21 February 2014 at 07:00
காதுல போட்டுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை!
அவ போடுற கரண்டி, பூரிகட்டை, தட்டு போன்றவற்றிலிருந்து தப்புவதே பெரிய விஷயமா இருக்கில்லே!
ReplyDeleteஅவ போடுற கரண்டி, பூரிகட்டை, தட்டு போன்றவற்றிலிருந்து தப்புவதே பெரிய விஷயமா இருக்கில்லே!
|
|
Tweet |
01. பக்கத்தில் நிற்கிற நர்சு தெரியுதானு கேளுங்க ?
ReplyDelete02. சந்தர்ப்பம் பார்த்து அவ காதுல போடுறானோ...
03. அரசியல்வாதிகளுக்கு இப்படியொன்னு இருக்கா ?
04. முகநூல்ல, ஒருத்தி ரெண்டு பேரு இருந்தால்தானே...
05. தமிழ் மணம் 1
1.நமக்கே தெரியும்போது அவருக்கு தெரியாமல் போகுமா :)
Delete2.போட்டாலும் ஏறுமான்னு தெரியலை :)
3.இருந்தால் அரசியலில் ஏன் இருக்கப் போகிறார்கள் :)
4 இருந்தாலும் ,நீங்க ஏன் friends request அனுப்பணும்:)
முதல் பிரவேசத்திற்கு நன்றி :)
1. ஹா...ஹா....ஹா... ரசித்தேன்.
ReplyDelete2. ஹா...ஹா...ஹா.... இதுவும் நல்ல டைமிங்!
3. ஹா...ஹா...ஹா....
4. அதானே!
நேரம் கிடைக்கும் போது நழுவ விடுவாரா அவர் ,அதான் போட்டுப் பார்க்கிறார் :)
Deleteநல்லா கேளுங்க ! அவரு அல்சர் டாக்டர பாக்க வந்தாரா ? இல்ல கேன்சர் டாக்டர பாக்கவந்தாரான்னு !
ReplyDeleteமுகநூல்ல வர்ர எந்தமுகமும் நேர்ல பாக்கறமாதிரியாணா இருக்கு @@
அனைத்தும் அருமை .
தம+
அப்படிக் கேக்குறது நல்ல 'கல்சரா ' தோணலே :)
Deleteநீங்க எதுக்கு இந்த ரிஸ்க்கெல்லாம் எடுக்கிறீங்க :)
வார்த்தை விளையாட்டை ரசித்தேன்...
ReplyDeleteபல்சர் மட்டும்தானா ,இல்லை ..புல்டோசரும் தெரியலியான்னு டாக்டர் கேட்டதையும் நான் ரசித்தேன்:)
Deleteசூப்பர் ஜோக்ஸ்! காதுல போட்டுகிட்டா ஜோக் அட்டகாசம்!
ReplyDeleteவேறொன்றுமில்லை அனுபவம்தான் இப்படி நம்மை ரசிக்க வைக்கிறது :)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
தங்களின் வார்த்தை பிரயோகம் என்னை பல தடவை சிரிக்கவைத்து... இரசித்தேன் த.ம6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தடியடி பிரயோகம் என்றால் வலிக்கும் ,வார்த்தைப் பிரயோகம்தானே :)
Deleteஎதிரில் வர்ற 'பல்சரே 'தெரிய மாட்டேங்குது ,'அல்சர் 'வர்றது எப்படித் தெரியும் ....???????
ReplyDeleteகண்ணெதிரே நடப்பதே தெரியலே ,வயிறுக்குள் நடப்பதா உடனே தெரிந்து விடும் :)
Deleteஅல்சர் பல்சர்....போன்று..........அனைத்தும் அருமை.
ReplyDeleteதம+1
பல்சருக்கு போட்டியா சீனா, குல்சர் பைக்கை அறிமுகப் படுத்தி இருக்கிறதே :)
Delete'முதுகெலும்பு இல்லாதவர்'ன்னு இருக்கிறாங்களா?
ReplyDeleteஎதிரில் வர்ற 'பல்சரே 'தெரிய மாட்டேங்குது - அப்படி
பெண்களும் வேகமாய் ஓடுறாங்களே!
அரசியலில் அப்படியும் பலர் இருக்கிறார்களே :)
Deleteஉங்க நாட்டிலேயும் பல்சர் இருக்கா :)
உங்களின் சிரிப்பு வைத்தியம் நிச்சயமாக எந்தத் துயர்மிக்க மனதையும் குணமாக்கிவிடும்.
ReplyDeleteநன்றி ஜி
தம 9
அய்யா பசி பரமசிவம் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் பதிவு போட்ட கையோடு இதை நீங்கள் சொல்வதால் நம்புகிறேன் :)
Deleteஊருக்குத் தெரிந்த இரகசியம்! இரசித்தேன்!
ReplyDeleteகேட்டால் ,அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது ,நிரந்தர எதிரிகளும் கிடையாதுன்னு வியாக்கியானம் வேறு செய்வார்கள் :)
Deleteநல்ல கேள்வி - எதிரில் வரும் பல்சரே தெரியல இதுல அல்சரை எப்படித் தெரிஞ்சுக்கிறது!
ReplyDeleteநமக்கு கேட்கத்தானே தெரியும் :)
Deleteஹஹாஹஹஹ்ஹ்....செம ஜி!
ReplyDeleteரசித்தமைக்கு நன்றி ஜி :)
Delete