-------------------------------------------------------------------------
காதல் முறிஞ்சு போச்சே :)
''என்னடி சொல்றே ,உன் காதலர் 'பணப் பூர்வமாய் 'தான் உன்னை விரும்புறார்னு தெரிஞ்சுபோச்சா ,எப்படி ?''
'' கல்யாணத்துக்கு அப்புறமும் நான் வேலைக்கு போய்தான் ஆகணுமாம் !''
மனைவிக்கு இப்படியா பயப்படுறது :)
|
|
Tweet |
01. பணத்தையும் மனப்பூர்வமாகத்தானே விரும்புறார் அப்புறமென்ன ?
ReplyDelete02. தினம் மிரட்டினால் கப்பம் யாரு கட்டுறது ?
03. அந்த அமைப்புக்கும் ஒரு தினம் கொண்டாட வேண்டியதுதான்.
04. ஆமா சரியாத்தான் வருது 10 மாசம்.
தமிழ் மணம் 1
1.உயிருக்கும் மேலா நேசிக்கிறார் :)
Delete2.மனைவி மிரட்டலுக்கு தேவலே :)
3.சமாதி தினம் :)
4.வருசத்துக்கு அது பத்து ,வயிற்றுக்கில்லை:)
1. நல்ல வார்த்தைப் பிரயோகம். நிறைய திருமணங்கள் இப்படித்தான்!
ReplyDelete2. ஹா...ஹா...ஹா...
3.ஹா...ஹா...ஹா... அத்தனையும் க.கா?
4. :)))))))))))))))))
1.பணமின்றி மணமில்லையோ :)
Delete2.இப்படியுமா மாமூல் மழை:)
3.காதலித்தால் மட்டும் போதுமா :;)
4 ஆசையா பேசினா பரவாயில்லை ,ஆபத்து அங்கே உருவாக வாய்ப்பிருக்கே :)
ரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம +1
ரசித்ததோடு நிற்காமல் .....அதுக்கும் நன்றி :)
Deleteஎன்னமா யோசிகிறீங்க . காதலர் தின நகைச்சுவை அனைத்தும் சூப்பர்
ReplyDeleteநானும் காதலர் தினத்தை கொண்டாட்டிட்டேன் ,அப்படித்தானே :)
Deleteகலக்கல்ஸ் ஜி...
ReplyDeleteகலாச்சாரக் காவலர்கள் எதிர்ப்பதால் ,நான் காதலர் தினத்தைக் கொண்டாடுகிறேன் :)
Deleteஉண்மையான காதலர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு திருமணம் செய்துகொள்ளவேண்டியதுதானே ?
ReplyDeleteஅது என்ன ? பெண்ணியம் பேசிக்கொண்டு பெண்கள் வேலைக்குச்செல்லக்கூடாது என்று சொல்ல ? அப்படி பார்த்தால் ஒவ்வொரு பெண்ணுமே , ஆணை பணப்பூர்வமாக அல்லவா நேசிக்கிறார்கள் .
அனைத்தும் அருமை ஜீ ! தம+
நம் நட்புக்களின் குறும்பட டீசர் . பார்த்துட்டு தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாமே ?
https://www.youtube.com/watch?v=WBxdzuw-xYc
கலாசாரக் காவலர்கள் சேர்த்து வைத்ததை பெற்றோர்கள் பிரித்து வைக்காமல் இருக்கட்டுமே :)
Deleteகோளாறு ரெண்டு பக்கமும் இருக்கத்தான் செய்கிறது :)
பிப்ரவரி 14...
ReplyDeleteகாதலர் தினத்தை அளவுக்கு மீறிக் கொண்டாடினால்
நவம்பர் 14...
குழந்தைகள் தினத்தையும் கொண்டாட வேண்டி வரும் !- ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்பது இதுதானோ...???
பதினாலும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துவோமா :)
Deleteபிப்ரவரி 14...
ReplyDeleteகாதலர் தினத்தை அளவுக்கு மீறிக் கொண்டாடினால்
நவம்பர் 14...
குழந்தைகள் தினத்தையும் கொண்டாட வேண்டி வரும் !- ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்பது இதுதானோ...???
மற்றவர்கள் தளத்தில் நான் கமெண்ட் போடுவதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது ,அந்த பிரச்சினை உங்களுக்கும் இருக்கா ?இரண்டு தடவை ஒரே கமெண்ட் வந்துள்ளதே :)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
காதலர் தினத்தில் குழந்தை தினம்.. சரியாக சொன்னீர்கள்
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போலதான்... மற்வைகளை இரசித்தேன் ஜி.j.ம 7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எட்டு மாத இடைவெளி போதுமே நஞ்சுக் கொடி படர :)
Delete//'' கல்யாணத்துக்கு அப்புறமும் நான் வேலைக்கு போய்தான் ஆகணுமாம் !''//
ReplyDeleteபோக வேண்டம்னு சொன்னா, இந்தம்மா ஒத்துக்குமா என்ன?!
உன்னையைவிட வேலைதான் முக்கியம்னு சொல்வாங்களோ :)
Deleteஎனக்கும் காதலர் தினம் கொண்டாட ஆசைதான். வீட்டில் அனுமதி கிடைக்கல.
ReplyDeleteஎங்கே கொண்டாட அனுமதி கேட்டீங்க ,வீட்டிற்கு வெளியிலா ,வீட்டுக்குள்ளேவா:)
Deleteகலக்கல்ஜி...
ReplyDeleteரசித்'தேன்'... சுவைத்'தேன்'.... மகிழ்ந்'தேன்'...
மூணு குடத் தேனையும் குடிச்சீங்க ,எனக்கும் இனிக்கிற மாதிரி ஒரு காரியத்தை செய்யலையே :)
Deleteமனப்பூர்வமாய் இருப்பதை விட பணப்பூர்வமாய் இருப்பதே மேல் என இந்த மேல் நினைத்து விட்டாரே.....
ReplyDeleteவிலைவாசி காதலை இந்த பாடு படுத்துதே :)
Delete