ஒரு நாய் குரைத்தால் .....:)
''நான் இங்கே நாய் மாதிரி கத்திக்கிட்டே இருக்கேன் ,பியூன் எங்கேயா போனான் ?''
''உங்களுக்குப் போட்டியா வாசல்லே வந்து குரைச்சுக்கிட்டிருக்கிற நாய்களை விரட்ட போயிருக்கான் ,சார் !''
திரைப் படக் கதை மொக்கையானால் ...!
''நான் இங்கே நாய் மாதிரி கத்திக்கிட்டே இருக்கேன் ,பியூன் எங்கேயா போனான் ?''
''உங்களுக்குப் போட்டியா வாசல்லே வந்து குரைச்சுக்கிட்டிருக்கிற நாய்களை விரட்ட போயிருக்கான் ,சார் !''
திரைப் படக் கதை மொக்கையானால் ...!
''இடைவேளை நேரத்தில் கோன் ஐஸ் ,பாப் கார்ன் எதுவுமே விற்க மாட்டேங்குது ,ஜிஞ்சர் ட்ரிங்க்ஸ் மட்டும் அதிகமா சேல்ஸ் ஆகுதே ,ஏன் ?''
''இந்த படத்தின் கதையை ஜீரணிக்கவே முடியலையாம் !''
|
|
Tweet |
01. பொருத்தமாக குறைத்தால் இப்படித்தான்....
ReplyDelete02. ஜிஞ்சர் கம்பெனிக்காரனெல்லாம் சினிமா எடுத்தால் இப்படித்தான்
03. அந்த நாளிளாவது காந்தியை ஞாபகம் வச்சு இருக்காங்களே,,,,
04. இந்த விசயம் ஜாக்கி சானுக்கு தெரிஞ்சா பிரட்சினை ஆயிடும்.
தமிழ் மணம் நாளைக்கு......
தமிழ் மணம் 1
Delete1.நல்ல வேளை,பியூன் நாய் பிஸ்கட் வாங்கி வராமல் போனார் :)
Delete2.டூ இன் ஒன் வியாபாரமா :)
3.அவர் சொன்னதை மறந்து விட்டு :)
4 ஜாக்கி சான் வேண்டுமானால் பெயரை மாற்றிக்கட்டும் :)
ஒரு நொடியில் ஒரு நாள் போய்விட்டதா ,இதென்ன மாயம் :)
Deleteகுறை(ரை) என்பது மட்டுமே குறை...!
ReplyDeleteஇப்போ ,நீங்க... குறையொன்றுமில்லை என்று தாராளமாய் பாடலாம் :)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
ஆகா.. ஆகா.. இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரசித்தமைக்கு நன்றி !
Deleteசிரிப்போ சிரிப்பு!
ReplyDeleteஇந்த தலைப்பில் புத்தகம்கூட ஒன்று உள்ளதே :)
Deleteகழுதை மாதிரி கத்திருந்தா கூட பேப்பர்(டாகுமென்ட்ஸ்)லாம் கொண்டுவந்துருப்பாரு பியூன் . விவரங்கெட்ட மேனஜரா இருக்காப்ல .
ReplyDeleteகெட்டதிலும் ஒரு நன்மை இருக்கத்தானே செய்யுது . பெரும்பாலான மக்கள் குடிமகன்களாக மாறிவிட்டார்கள் . அவர்களுக்குத்தெரிந்த இந்த விஷயம்கூட புரட்சி என்று கோஷமிடும் கூட்டங்களுக்குத்தெரிவதில்லையே !
தம+
இப்பவும் ஒண்ணும் மோசம் போகலே கழுதையாய் கத்தச் சொல்லலாமே:)
Deleteஅவங்களுக்கு உள்ளூர்காரங்களை அவ்வளவா பிடிக்காதே :)
படமா எடுக்கறானுக சாவடிக்கிறானுக நகைச்சுவையாகவே சொல்லிட்டீங்களே காலை வணக்கம் நன்றி.....
ReplyDeleteசமீப கால படங்கள் பலவும் இப்படித்தான் ,முழுதாய் எதையும் பார்க்க முடியலை :)
Deleteஎன்ன சார் இப்படி சொல்லிட்டீங்க டாஸ்மாக்க நம்பித்தான் அரசாங்கமே நடக்குது.......
ReplyDeleteஇதை நம்பியிருந்தால் அது அரசாங்கம் இல்லை ,,அசிங்கம் :)
Deleteநம்மள நாமே நாய்ன்னு சொன்னா,,,சந்தடி சாக்குல போட்டுடமாட்டானுகளா....? கலக்கலல்
ReplyDeleteகதையையும் ஜீரணிக்க முடியல....தியேட்டர் காண்டீன் ஐட்டத்தையும் ஜீரணிக்க முடியலையே...அதான் ஜிஞ்சர் சேல்ஸ் ஆகுது போல புழைத்துப் போகட்டும் அவர்களும்...
தம 7
ஜிஞ்சராவது ஒரிஜினலாய் இருக்கணும் ,இல்லைன்னா அதுக்கும் சேர்த்து வேறதையாவது சாப்பிடணும்:)
Deleteஎல்லாமே அருமை ...தம8
ReplyDeleteஅதிலும் ...அந்த ..என்று சொல்லாமல் போயிட்டீங்களே :)
Deleteநான் பல மாநிலத்தவரைக் கேட்டுப் பார்த்து விட்டேன். எந்த மாநிலத்தில் குடிமகன்கள் அதிகம் என்று அந்தந்த மாநிலத்தவரே கை தூக்குகிறார்கள் ரசித்துப் படித்தேன்.
ReplyDeleteஅப்படின்னா ,இந்தியாவே கை தூக்குதுன்னு அர்த்தம் ...இந்தியா உலகத்திலேயே பெரிய குடி அரசு நாடா ,குடிகார நாடா :)
Delete'தமிழ்மணத்தில் முதல் ரேங்கில் வருவது எப்படி! பகவான்ஜீக்காக ' என்ற நம்பள்கி யின் பதிவு த ம வாசகர் பரிந்துரையில் வந்ததும் ....என் பெயர் அந்த தலைப்பில் இருப்பதாலோ என்னவோ ....அங்கிருந்த நேற்றைய இந்த என் பதிவு காணாமல் போய் விட்டது ,இதை எங்கே போய் சொல்வேன் :)
ReplyDeleteஹஹஹாஹ்ஹ ..ஏட்டிக்குப் போட்டியா நாய்களா...ஹஹஹ்
ReplyDeleteஆமாம் இப்ப பல படங்களுக்குச் ஜிஞ்சர் ஜூஸ் தேவையாத்தான் இருக்கு ஜி!...
இந்தியக் குடிமகன் என்று சொல்லி வாழும் "குடி" மகன்கள் இருக்கும் வரை உருப்படப்போவதில்லை....
ஜாக்கி, பாக்கி ஹஹஹஹஹ்
ஏதோ வாசலில் வாட்ச்மேன் இருப்பதால் உள்ளே நாய்கள் உள்ளே நுழையலே :)
Deleteஎப்படியோ தயாரிக்கிறவங்களுக்கு காசு கிடைச்சுருதே :)
இன்னும் ஐந்து இந்தியா வல்லரசாயிடும் சொல்றாங்களே ,நம்ப முடியுதா :)
அவர் சான் ,இவர் ஜான் ஆச்சே :)
ஆஹா உள்ளே வெளியே!
ReplyDeleteநாய் நல்லா குரைக்குதா:)
Delete