''மேக்கப்பைக் கலைக்காமல் வீட்டுக்கு நீங்க போவதே இல்லையே ,ஏன் ?''
வருகிறது ஊழியர்களின் புதுமைப் போராட்டம் !
''அங்கே ஊழியர்கள் போராட்டம் நடக்குதே , ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டாம்னு
கோஷம் போடுறாங்களா ?''
''நிரந்தர வேலைன்னு சொன்ன பிறகு 58 வயதில் ஓய்வு தருவது நியாயமான்னு கேட்கிறாங்க !''
''நிரந்தர வேலைன்னு சொன்ன பிறகு 58 வயதில் ஓய்வு தருவது நியாயமான்னு கேட்கிறாங்க !''
கரந்தை ஜெயக்குமார்27 February 2014 at 06:23
நியாயமான கோரிக்கைதான்
|
|
Tweet |
01. இது 20 வருஷத்துக்கு முந்திதானே....
ReplyDelete02. வேலை வாங்கும்போது... 58 ஆ....
03. பழிக்குப்பழி.
தமிழ் மணம் 1
1.வீடு கொடுக்காதது வேண்டுமானால் அப்போ நடந்திருக்கலாம் ,மேக்கப் இல்லைனா இன்றும் ,சில நடிகைகளை கண்டு பிடிக்க முடியாதுதான் .மேக்கப் போட்டாலும் பல நடிகர்களை நடிகர் என்றே ஒத்துக்க முடியாது ,அது வேற விஷயம் :)
Delete2.வேலையில் இருக்கும் போதே வேலை காட்டுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் :)
3.பிஞ்சு மனத்திலேயே விதைத்து விடுகிறார்களோ :)
அட ஆமாம்
ReplyDeleteநிரந்தரம் எனச் சொல்லிவிட்டு
இப்படிச் செய்தால் தவறுதான்
உலகமே நிரந்தரமில்லை ,வேலை மட்டும் எப்படி நிரந்தரமாய் தர முடியும் :)
Deletetha.ma 2
ReplyDeleteஉங்க பொன்னான வாக்கை அளித்ததமைக்கு நன்றி :)
Deleteசொல்லுங்க ஜி ,சொல்லுங்க ,ஏதாவது :)
ReplyDelete1. கஷ்டம்தான்!
ReplyDelete2. ஹா..ஹா..ஹா.. ('வயதில்' என்கிற வார்த்தை விடுபட்டுப் போயிருக்கிறது)
3. கஷ்டம்தான்! த.வி.த.சு! & மு.செ.பி.வி.
1மேக்கப் இல்லாதபோது பார்ப்பதுதானே :)
Delete2.சரியாக கண்டு பிடித்து விட்டீர்கள் :)
3.நானும் சரியாக கண்டு பிடித்து விட்டேன் ,பழமொழிகளை :)
தமிழ் மணம் ஐந்தருவி
ReplyDeleteஉண்மையில் ஐந்தருவியில் குளித்த சுகத்தைத் தருகிறதே ,உங்கள் வாக்கு :)
Deleteஅது சரி! இப்பவுமா நடிகைனா வீட்ட காலி பண்ணச் சொல்றாங்க!!?
ReplyDeleteம்ம்ம் தன் வினை தன்னைச் சுடும்...நாம் குழந்தைகளை வளர்ப்பதில்தான் உள்ளது இல்லையா ஜி!
மேக்கப் போடலைனா நடிகைன்னே தெரியலே ,எதுக்கு காலி பண்ணச் சொல்லப் போறாங்க :)
Deleteஅடிக்கடி என் பையனும் ,நல்லவராவது தீயராவதும் அன்னை வளர்ப்பினிலே னு பாடிக்கிடிருக்கான் ..என்ன செய்யக் காத்திருக்கானோ :)
ha ha haaa............
ReplyDeletetm7
ஆகாஆகா ஆகா........
Deleteத ம 7 :)
எல்லாவற்றையும் ரசித்தேன்.
ReplyDeleteகமெண்ட்ஸ்களையும்தானே :)
Deleteவளரும் நடிகை...
ReplyDelete58
எதிர் வினை...
எல்லாமே ஹி...ஹி...
எல்லாம் சரி ,அடுத்தது ?
Deleteஇப்போதுமா.... நடிகைன்னா காலி பண்ணச் சொல்கிறார்கள்????????????
ReplyDeleteதுணை நடிகைகள் படும் பாடு உங்களுக்குத் தெரியாததா :)
Delete''நிரந்தர வேலைன்னு சொன்ன பிறகு 58 வயதில் ஓய்வு தருவதை... வண்மையாக கண்டி கண்டிக்கிறோம்..ஆமா.!!!!!!!!
ReplyDeleteவடிவேலு டயலாக் மாதிரி இருக்கே :)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
நடிகைக்குஇந்த நிலை என்றால் பிச்சைக்காரனுக்கு எப்படியான நிலை வரும்..... செம அசத்தல் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வீடு இருந்தால்தானே பிரச்சினை ,இல்லாவிட்டால் ஊரெல்லாம் அவர் வீடுதானே :)
Delete