பசங்க பேச்சு ,பெருசுங்களுக்கு புரியலே :)
''என்னங்க ,சமையலறை பல்பு எரியலே ,வேற வாங்கியாங்க !''
''நேற்று ரிலீசான படத்துக்குப் போய் பல்பு வாங்கிட்டேன்னு பையன் சொன்னான் ,அவன்கிட்டே கேட்டுப் பார்க்கிறேன் !''
''என்னங்க ,சமையலறை பல்பு எரியலே ,வேற வாங்கியாங்க !''
''நேற்று ரிலீசான படத்துக்குப் போய் பல்பு வாங்கிட்டேன்னு பையன் சொன்னான் ,அவன்கிட்டே கேட்டுப் பார்க்கிறேன் !''
இடுப்பு அளவை பார்த்து வேலை தரணுமோ ?
''போலீஸ்காரங்க தொந்தியைக் கரைக்க ஐடியாவா ,என்னது ?''
''வேலைக்கு சேரும்போது இருந்த இடுப்பு அளவு கூடினா
''வேலைக்கு சேரும்போது இருந்த இடுப்பு அளவு கூடினா
'இன்கிரிமென்ட் கட்'ன்னு சொல்லிட வேண்டியது தான் !''
|
|
Tweet |
01. எல்லாம் சங்கேத மொழிதான்
ReplyDelete02. இந்த ரூல்ஸ் ஆம்பள போலீஸுக்கு மட்டும்தானே,,,,
03. முதல் மனைவிக்கு ஒண்ணும், ரெண்டாவது மனைவிக்கு ரெண்டும், மூணாவது மனைவிக்கு மூணும், நாலாவது மணைவிக்கு நாலும் இப்படியே............
04. பகவான்ஜிக்கே குழப்பமா ?
தமிழ் மணம் 1
1.பெருசுங்க காலத்திலே டியூப் லைட் மாதிரி ,பசங்க காலத்திலே பல்பு எரிய ஆயிடுச்சா :)
Delete2..ஆம்பள போலீசுக்கு பொம்பள போலீசும் குறைந்ததாய் தெரியலையே :)
3..அதைப் பார்த்தே அவருக்கு எத்தனை மனைவின்னு கண்டு பிடிச்சிடலாமா :)
4.மூலவர் ஒரு மாதிரியும் ,உற்சவ மூர்த்தி ஒரு மாதிரியும் இருந்தால் குழப்பம் வராதா :)
பல்பின் பொருள்
ReplyDeleteவயதைப் பொருத்தும் வித்தையாசப்படுவதைச்
சொன்னவிதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
பல நேரங்களில் நான் விற்காமலே பலரும் என்னிடம் பல்பு வாங்கி இருக்கிறார்கள் :)
Deletetha.ma 1
ReplyDeleteசாவடி திறந்தவுடன் நீங்கள் முதல் வோட்டைக் குத்தி விடுகிறீர்கள் ,கில்லர்ஜி எப்பவும் நவரத்தின வோட்டைப் போடுகிறாரே :)
Delete1. அம்புட்டு அப்பாவியா? ஹா...ஹா...ஹா...
ReplyDelete2. ரெண்டாவது ஜோக் அல்லது ஐடியாவுக்கான முதல் கமெண்ட்டை வழிமொழிகிறேன்.
3. ஹா...ஹா...ஹா
4. எல்லா நிறங்களிளும்தான்!
1.அவர் இன்னும் பல்பு வாங்கலே போலிருக்கு :)
Delete2.அதுதானே இன்கிரிமென்ட் குறைந்தாலும் தொப்பைக் குறைய வாய்ப்பே இல்லை :)
3.ஒரு சுழிகிட்டே மாட்டிக்கிட்டு காலம் தள்றதே பெரிய பாடா இருக்கு :)
4.மலர்களிலே பல நிறம் கண்டேன் ?
ஹா... ஹா... செம பல்ப்...!
ReplyDeleteரொம்ப காலம் உழைக்குமோ:)
Deleteரசித்தேன்
ReplyDeleteசிரித்தேன்
தம 5
உங்க இரண்டு 'தேனுக்கும் 'நன்றி :)
Deleteபல்பு....சூப்பர்
ReplyDeleteதொப்பையை குறைக்க வழியா....இது இல்லாத எக்ஸ்ட்ராவால் தானே வயிறு எக்ஸ்ட்றா வாகிவிட்டது
சாமியின் நிறம் அவரவர் விரும்பும் நிறம். அப்படியாவது சாமியை கும்பிட்டா சரிதானே.
தம 6
எக்ஸ்ட்டிரா வருமானம் வந்தால் ,யாருக்கும் எக்ஸ்டிரா வயிறு வரத்தானே செய்யும் :)
Deleteஅனைத்தும் அருமை அண்ணே !
ReplyDeleteதம+
உண்மையாவா :)
Deleteசெம பல்பு
ReplyDeleteகோபாலன் சார் கமெண்ட்,,,, தனபாலன் சார் கமெண்ட்.... கில்லர் ஜி...... கமண்ட்ஸ் இப்படி எல்லோரது கமெண்ட்ஸ் கூட ரசிக்க வைக்கிது உங்கள் நகைச்சுவையால் தம 7
இன்னும் கொஞ்ச நாள்லே ரசிக்கும் படியான உங்க கமெண்டும் வரத்தான் போவுது:)
Delete1.இது மட்டுமா இன்னும் நிறைய
ReplyDelete2.கண்டிப்பா அரசு சம்பளத்தை எதிர்பார்த்து அல்ல
3.மனைவின்னாலே அது சிக்கல் நிறைந்த சுழி தானே
4.கடவுள் ஒரு கேள்விக்குறி ஹிந்தியில் அமீர்கான் நடித்த PK படம் பாருங்க சார் நன்றி......
1.பல்பு கொடுத்த படங்கள்தானே :)
Delete2.சம்பளம் பாக்கெட் மனியாச்சே :)
3.நல்ல அனுபவ மொழி :)
4.படம் அருமை ,படத்திற்கு அமீர்கானின் அம்மண போஸ்தான் சகிக்கலே:)
கில்லர்ஜியின் ‘ஆண் பொலீசுக்கு மட்டும்தானே’ எனும் கமெண்ட் ரசிக்க வைத்தது/ெண்பொலீசுக்கு இடுப்பளவு குறைந்தால் இன்க்ரிமெண்ட் கூடுமோ.? கடவுளிலும் நிற வெறியா.?
ReplyDeleteநல்ல ஐடியாதான் ஐயா:)
Deleteநிறவெறி மட்டுமா ,கஞ்சிக்கில்லாத கடவுளும் உண்டே :)
தமிழ் மணம் - நவரத்தினம்
ReplyDeleteகமெண்ட் வரும் முன்னே ,வோட்டு வரும் பின்னே ..இதுவும் நல்லாயிருக்கே :)
Delete
ReplyDeleteவணக்கம் வலைப் பூ நண்பரே!
எனது (புதுவைவேலு), "கவி ஒளியை" YOU TUBE ல் ஓளி ஏற்றி, ஒலிக்கச் செய்த
'சுப்பு தாத்தா' அவர்களுக்கு அன்பு வணக்கம், மிக்க நன்றி!
பாடலை கேட்டு மகிழ வாருங்கள் .
இணைப்பு:
http://youtu.be/KBsMu1m2xaE
.www.subbuthatha72.blogspot.com
அருமையான உங்கள் கவி வரிகளை,சுப்புத் தாத்தா ரசித்துப் பாடியிருப்பதை கேட்டு ரசித்தேன் !
Delete'இன்கிரிமென்ட் கட்' செய்தாலும் வேறு வழிகளில் இக்கிரிமெட்டை பார்த்துகிருவார்கள் ஜீ.........
ReplyDeleteஅப்படின்னா ,தொந்தி குறைய வாய்ப்பில்லையா :)
Deleteஜி நீங்க இம்புட்டு நல்லவரா!!!!! பின்னே போலீஸ்காரன் தொப்பை இன்கிரிமென்ட்னாலனு நினைச்சிருக்கீங்க பாருங்க ...அதுக்குத்தான்.....அது அக்ரிமென்ட்னாலனு மறந்திட்டீங்களா ஜி....அஹஹஹ்
ReplyDeleteஓ...நீங்க அந்த மாமூலான அக்ரிமேன்ட்டைச் சொல்றீங்களா ,அதுவும் சரிதான் :)
Delete// பசங்க பேச்சு ,பெருசுங்களுக்கு புரியலே :)//
ReplyDeleteபெருசுகளுக்குப் புரியலேன்னா என்ன, பசங்க வயசுப் பொண்ணுகளுக்குப் புரிஞ்சாப் போதும்!
அவங்களுக்குப் புரியாமல் போகுமா ,பல்பு கொடுக்கிறதும் வாங்கிறதும் அவங்கதானே :)
Deleteபோலிசின் தொப்பை குறைந்தால் தான் வேலையில் நீடிக்க முடியும் என்ற ஒரு விதி சீனாவில் இருப்பதாக கேள்விப் பட்டுள்ளேன். தங்கள் பதிவை படித்த போது சிரிப்போடு கலந்து, அதுவும் நினைவுக்கு வந்தது...!
ReplyDeleteஅப்படி ஒரு விதி இங்கேயும் கொண்டுவந்தால் ,வீதிக்கே வந்து விடுவார்கள் பாதிக்கப் படுவோர் :)
Deleteபல்பு ஐடியா செமயா இருக்கே! :) இன்னும் பல மாதத்துக்கு பல்பு வாங்க வேண்டாம்!
ReplyDeleteஆயுளுக்கும் வாங்க வேண்டியிருக்காது :)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
இரசித்தேன் ஜி....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ஜி :)
Delete