----------------------------------------------------------------
பெயர்ப் பொருத்தம் எல்லாருக்கும் அமையாது :)
''பவித்ராங்கிற பெயர் எனக்கு ரொம்ப பொருத்தமா ,ஏன் ?''
''பணத்தை வித் ரா பண்ணி முடிய மாட்டேங்குதே !''
பெயர்ப் பொருத்தம் எல்லாருக்கும் அமையாது :)
''பவித்ராங்கிற பெயர் எனக்கு ரொம்ப பொருத்தமா ,ஏன் ?''
''பணத்தை வித் ரா பண்ணி முடிய மாட்டேங்குதே !''
சைட் அடிக்கவா மனைவி கூப்பிடுவா ?
''உங்க லேடீஸ் கிளப் பக்கம் என்னை வரவே கூடானுன்னு சொல்லுவே ,
இப்ப எதுக்கு கண்டிப்பா வரச் சொல்றே ?''
''சமையல் கலை நிபுணர் வந்து புது ஐட்டம் சமைக்க கற்றுக்
''சமையல் கலை நிபுணர் வந்து புது ஐட்டம் சமைக்க கற்றுக்
கொடுக்கிறார்,அதுக்குத்தான் வரச் சொல்றேன் !''
King Raj22 February 2014 at 21:59
ஒரு உண்மைய எல்லோரும் சொல்லனும் உங்க வீட்ல மதுரையா ? சிதம்பரமா?
|
|
Tweet |
01. நல்லபொருத்தமான பெயர்தானே
ReplyDelete02. அவசியப்படும்போது போய்த்தானே ஆகனும்
03. விளம்பரம் செய்யும்போது அடக்க ஒடுக்கமான பெண் அப்படினு சொல்லியிருக்கனும்
04. சாப்பிட்டு முடிஞ்சதும் அடிச்சிருக்கலாம்
05. தமிழ் மணம் 1
1.அதுசரி ,பணத்தை எடுக்கிறது அவராச்சே :)
Delete2.இப்ப அவருக்கு போக இஷ்டமில்லையே :)
3.விளம்பரச் செலவை மிச்சம் பண்ண நினைச்சா இப்படி வம்பு வருதே :)
4.வயிற்றிலே அடிச்சாதான் திருந்துவார்ன்னு செய்து இருப்பார்களோ :)
5.த ம தர வரிசையிலும் நம்பர் ஒன்ஆகும் காலம் ,தூரத்தில் இல்லை :)
மணப்பெண் இவள்னா.திருமணமே வேண்டாம் - அப்ப
ReplyDeleteஎவள்னா திருமணமே வேண்டும் என்பாய்?
"... "
அதுசரி ,அடங்காத பொண்ணும் வேண்டாம் ,அடக்கமான பொண்ணும் வேண்டாம்னா என்ன செய்றது :)
Deleteஇலேசா பொருத்தம்தான்!
ReplyDeleteஹா...ஹா...ஹா...
ஐயோ..... ஹா...ஹா....ஹா....
அடப்பாவமே.... ஹா...ஹா...ஹா...
இலேசா பொருத்தம் ,அதுக்கே இவ்வளவு செலவா :)
Deleteஹா... ஹா... ரசித்தேன் ஜி...
ReplyDeleteஅழையா விருந்தாளியை உங்களால் ரசிக்க முடிந்ததா :)
Deleteஇன்னைக்கு கொஞ்சம் கம்மிதான்
ReplyDeleteதம+
சண்டேன்னா கம்மியாதான் தோணும் :)
Deleteபவித்ரா.... பணம் வித் ரா! :)))))
ReplyDeleteபவித்ரமான ஜோக் :)
Deleteஹாஹாஹா! சிறப்பான ஜோக்ஸ்! இப்படியெல்லாம் எப்படி சிந்திக்கிறீர்களோ தெரியவில்லை! நான் ஜோக் எழுதுவதில் இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன்! நன்றி!
ReplyDeleteசுரேஷ் ஜி ,உங்கள் பலதரப் பட்ட பதிவுகள் கண்டு நானே அசந்திருக்கேன் ,அது தரும் ஊக்கம்தான் எனக்கு மொக்கை போட உதவுதே:)
Deleteசைட் அடிக்கவா மனைவி கூப்பிடுவா ????--
ReplyDeleteபுருஷன் குணம் அறிந்த புண்ணியவதி அவங்கதான் :)
Delete
ReplyDeleteஎல்லாமே லக்க லக்கா...
சீ... கல கலா....
தம 8
இன்னும் அந்த 'ரோஜா ' ஞாபகம்தானா :)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
எல்லாம் நல்ல அசத்தல் பகிர்வுக்கு நன்றி. த.ம9
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆறு வரி கருத்துக்கு நன்றி :)
Deleteஇது ,போன வருடம் சொன்ன மறுமொழி ,நம்ம பெருமாள் முருகன் பட்ட பாட்டை நினைத்தால் ,இப்ப 'அர்த்த நாரீஸ்வரர் 'னு சொல்லவே பயமா கீது :))// ஹ்ஹஹஹஹஹ்ஹ்
ReplyDeleteஎல்லாமே அருமை! ஜி!