''அங்கே லாரியில் அடிபட்டு கிடக்குறது உன் மாமியார் போலிருக்குன்னு ,போய் பார்னு சொன்னா ...என்னாலே தாங்க முடியாதுன்னு சொல்றீயே ,அவங்க மேலே அவ்வளவு பாசமா ?''
''அட நீ வேற ,அவங்க என் மாமியாரா இல்லேன்னா ,வர்ற ஏமாற்றத்தை என்னாலே தாங்க முடியாதுன்னு சொல்ல வந்தேன் !''
சென்ற வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
கணக்கு உதைக்குதுன்னா எதுக்குத்தான் லாயக்கு ?
''என் பையனை கழுதை மேய்க்க கூட லாயக்கில்லைன்னு ஏன் சொல்றீங்க சார் ?''
''இப்ப கணக்கு உதைக்குதுன்னு சொல்றவன், , அப்பவும் கழுதை உதைக்குதுன்னு சொல்வான் போலிருக்கே !''
காசிருந்தால் ஆயிரம் வழிகள்..
அடிக்க மனமுமின்றி
ஒழிக்க பணமுமின்றி வாழும் ஏழை ஜனங்களின்
இரத்தத்தையும் விடுவதில்லையே ...
ஆதிக்க சக்திகளின் வாரிசுகளா கொசுக்கள் !
''அட நீ வேற ,அவங்க என் மாமியாரா இல்லேன்னா ,வர்ற ஏமாற்றத்தை என்னாலே தாங்க முடியாதுன்னு சொல்ல வந்தேன் !''
சென்ற வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
கணக்கு உதைக்குதுன்னா எதுக்குத்தான் லாயக்கு ?
''என் பையனை கழுதை மேய்க்க கூட லாயக்கில்லைன்னு ஏன் சொல்றீங்க சார் ?''
''இப்ப கணக்கு உதைக்குதுன்னு சொல்றவன், , அப்பவும் கழுதை உதைக்குதுன்னு சொல்வான் போலிருக்கே !''
கொசுக்களுக்கும் விசுவாசமில்லை !
கொசுக்கடியில் இருந்து மீள காசிருந்தால் ஆயிரம் வழிகள்..
அடிக்க மனமுமின்றி
ஒழிக்க பணமுமின்றி வாழும் ஏழை ஜனங்களின்
இரத்தத்தையும் விடுவதில்லையே ...
ஆதிக்க சக்திகளின் வாரிசுகளா கொசுக்கள் !
|
|
Tweet |
01. மருமகளுக்கு எதையுமே தாங்கி கொள்ளாத மனசு.
ReplyDelete02. ஒரு ஸ்கூட்டர் வாங்கி கொடுங்க இவணாவது உதைஞ்சுகிட்டு திரியட்டும்.
03. போன ஜென்மத்துல இந்தக் கொசுவெல்லாம் ஹிட்லர் பரம்பரையில பிறந்ததா இருந்திருக்குமோ ?
1.தள்ளாத வயசு ,எதையுமே தள்ளாத வயசு என்பதைப் போலவா ?))))
Delete2.பதினெட்டு வயசு நிறையட்டும் ,ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்திடலாம் !
3.ஹிட்லரை விட மோசமான பரம்பரையா இருக்கும் போலிருக்கே !
நன்றி
:)))))) மருமகள் என்றால் இவள் அல்லவோ மருமகள் !
ReplyDeleteஇவளுக்கும் எதிர்காலத்தில் இதைப் போன்றே மருமகள் வர வாழ்த்துக்கள் !))))))))))
Deleteநன்றி
நிஜமாகவே மருமகள் இப்படிதான் இருப்பங்களோ? மாமியார் மருமகளை பற்றி எவ்வளவு கிண்டல்:::;;;
ReplyDeleteமருமகள் பண்றது கிண்டலா ,நான் பண்றது கிண்டலா ?
Deleteநன்றி
1. அடப்பாவி மருமகளே....!
ReplyDelete2. ஹா...ஹா..ஹா..
3. பாவம்...
1.நீங்க சரியான அம்மா கோண்டுவா இருப்பீங்க போலிருக்கே !
Deleteநன்றி
1. மருமகள்கள் சங்கத்துக்குத் தலைவி ஆகிற தகுதி இருக்கு!
ReplyDelete2.கல்யாணம் ஆனா திருந்திடுவான்.
3.//ஆதிக்க சக்திகளின் வாரிசுகளா கொசுக்கள் !// ரசித்தேன்.
1.இவருக்கு மட்டுமா அந்த தகுதி இருக்கு ?
Delete2.இவன் உதைக்க ஆரம்பிச்சிடுவானா ,இல்லை உதை வாங்குவானா ?
3இரத்தம் குடிப்பவர்களை ஆதிக்க சக்தின்னு சொல்றது தப்பு இல்லையே ?
நன்றி
வணக்கம்
ReplyDeleteதலைவா.
காலைப்பொழுதில் இரசித்து சிரித்த நகைச்சுவை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
த.ம 7வது வாக்கு
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...:
வலையுலக உறவுகள் கேட்டதிற்கு ஏற்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாக்குக்கும்,தகவலுக்கும் நன்றி !
Deleteதங்கமான மனசு!
ReplyDeleteதங்கம்தான் ,செம்பு கொஞ்சம் அதிகம் !
Deleteநன்றி
ரொம்ப பலவீனமான மருமகளோ? சரியாத்தான் சொல்லியிருக்கார் வாத்தியார்! கொசுக்கடியில் இருந்து யாரும் தப்ப முடியாது! இதில் ஆதிக்க சக்தி என்ற பேச்சுக்கே இடமில்லை!
ReplyDeleteஆமாமாம் ,சின்ன ஏமாற்றத்தைக் கூட தாங்க முடியாது !
Deleteநன்றி !
இப்படிப்பட்ட மருமகளை நீங்களுமா ரசிக்கிறீங்க ?
ReplyDeleteநன்றி
ஏழைகளும் கொசுக்களும்
ReplyDeleteஓர் சிறந்த பதிவு
கணக்கு உதைக்குதுன்னா
கழுதை உதைக்குதுன்னு சொல்வானா?
மாமியாருக்கு அடின்னா
இவ
மாமியாரா இல்லேன்னா
எல்லாமே நன்று
மிக்க நன்றி !
Deleteசூப்பர் மருமகள்:))
ReplyDeleteகாமெடியா தொடங்கி கவலையா முடிச்சுடீங்களே பாஸ்!!
மருமகள் என்பதற்கே எடுத்துக்காட்டு இவங்கதானோ ?
Deleteநன்றி
என்றைக்கு தீரும் இந்த மாமியார் மருமகள் பிரச்சனை.
ReplyDeleteவாத்தியார் சொன்னா சரியாகத்தானே இருக்கும்..
ஆதிக்க சக்திகளோடு கொசுக்களை ஒப்பிட்டு - ஒரு புதிய சிந்தனையை தூண்டியிருக்கிறீர்கள்.
என்று தீரும் இந்தச் சுதந்திர தாகம் என்று கேட்ட காலம் போய் ,நீங்கள் சொல்வதுபோல் கேட்கும் காலமாகிப் போச்சு !
Deleteதீர்க்கதரிசி வாத்தியாரோ ?
உழைப்பாளிகளை ஒரு நொடிகூட ஒய்வெடுக்கவிடாமல் முதலாளிகளின் கங்காணியாக இருக்கிறதே கொசு !
நன்றி