மேயர் பெண் என்றால் நகரத் தாய் எனலாமோ ?
''துணை மேயர் கோரிக்கை வைக்கிறாரே ,என்னது ?''
''மேயரை நகரத்தந்தைன்னு சொல்ற மாதிரி ,துணை மேயரை ஏன் நகர மகன்னு சொல்லக்கூடாதுன்னு கேட்கிறாரே !''
சென்ற வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
காதலி மூணாறு தேவதைதான் !
|
|
Tweet |
படித்தேன் ரசித்தேன் சிரித்தேன்
ReplyDeleteதேன் தேன் என்ற கருத்துரையைப் படிக்கும் எனக்கே இனிக்கிறதே !
Deleteநன்றி
ரசித்தேன் நண்பரே
ReplyDeleteஉங்க ரசித்தேனுக்கும் நன்றி !
Deleteதம 1
ReplyDeleteஉங்ககிட்டே எனக்கு ரொம்ப பிடிச்சது இதுதான் !
Deleteநன்றி
ஓ.....சொல்லாமே...நகரத்தேவதை.....நகரத் தேவாங்கு நகர தாரை..நத்தை, என்று....
ReplyDeleteஅங்கே ஆறறிவு பிறவியில் இருந்து ஓரறிவு ஜந்து வரை இருந்தால் நீங்கள் சொல்வது சரிதான் !
Deleteநன்றி
இவங்களை எல்லாம் தாய் தந்தையா சொல்லித்தான் நாடு முன்னேறாம இருக்குது! கவிஞரின் மூணாறு அருமை! காணாமல் போகச்செய்வதில் அரசியல்வாதிகள் கில்லாடிகள்தான்!
ReplyDeleteகோப்புகளைக் காணாமல் போகச் செய்த அரசியல்வாதிகள் இன்று ஆட்சியில் இருந்து காணாமல் போய் விட்டார்களே !
Deleteநன்றி
மூன்றையும் ரசித்தேன்....
ReplyDeleteநன்றி ,நன்றி ,நன்றி !
Delete01. குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணிடாதீங்க பகவான்ஜி.
ReplyDelete02. நல்லவேளை ஊட்டியில பார்க்கலை அப்புறம் சோறு ஊட்டி விடுற வயசுனு சொல்வீங்க...
03. சரியாச் சொன்னீங்க பகவான்ஜி இன்னும் கொஞ்ச நாள்ல அதையும் சொல்வாங்கே...
1 ஏற்கனவே குழப்பமாத் தானே இருக்கு ,நான் எங்கே புதுசா உண்டாக்குறது ?
Delete2இருட்டு பள்ளம்னு கூட ஒரு ஊர் இருக்கு அங்கே பார்த்திருந்தா இன்னைக்கு ......?
3 எங்கே தேடியும் நிலக்கரி காணலைன்னுதானே?
நன்றி
வணக்கம்
ReplyDeleteஇரசிக்கவைக்கும் நகைச்சுவை...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இரசிக்கவைக்கும் நகைச்சுவை... இது ஒன்றே போதுமே ,டெம்பிளேட் தேவையா ?
Deleteநன்றி
ஜி எனக்கொரு டவுட்டு:- மூணாறு ஓகே, ஏழு கழுதை வயசுன்னா என்னங்க?
ReplyDeleteகழுதையா கத்தி கேட்டாலும் இதுக்கு சரியான பதிலை யாராலும் தர முடியாதே !
Deleteநன்றி
ஹாஹா....3 ருமே அருமை ....
ReplyDeleteமுதல் கருத்துக்கு நன்றி !
Deleteஅதுவும் அந்த துணை மேயர்....நகர மகன்....செம....
ReplyDeleteஇரண்டாவது கருத்துக்கு மிக மிக நன்றி !
Delete